About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month March 2026

AZHUKKU SAAMI J K SIVAN

அழுக்கு சாமி – நங்கநல்லூர் J K SIVAN உண்மையான,உலக ஈடுபாடு எதுவுமே இல்லாத மஹான்கள், இந்த உலகத்தில் காணப்படுகிறார்கள். அவர்கள் தாமரை இலைத் தண்ணீர்போல் எதனோடும், எவரோடும் ஒட்டாமல் சமூகத்தில் தென்பதுபவர்கள். தனிமையில் வாழ்பவர்கள். அவர்களது ஒரே எண்ணம், ஈஸ்வரனோடு இணைந்த இன்பத்தில் திளைப்பது. அவர்கள் அதனால் நம்மைப்போல் பிறர் மதிக்க சிறந்த ஆடையோ,…

AACHAMANAM J K SIVAN

ஆசமனம்  –  நங்கநல்லூர்  ஜே.கே. சிவன் ஆசமனம் (Āachamanam) என்பது வேதங்கள் சொல்வது மாதிரி வழிபடுவது.ஒரு முக்கிய கிரியை.  எந்த வேத மந்திர ஜபம், பூஜை, ஹோமம், ஸந்த்யாவந்தனம், திதி, தர்ப்பணம் பண்ணும்போதும்,  முதலில்  அதை பண்ணும்  ஆசாமியின்  உடல். உள்ளம்,  வாக்கு, எல்லாமே  சுத்தமாக இருக்க வேண்டும்  என்பதற்காக  செய்வது தான்  ஆசமனம். ஆ = அருகில், கிட்டே , சமனம்…

parents are parents j k sivan

பெத்த மனம் பித்து. பிள்ளை மனம் கல்லு… நங்கநல்லூர் J K SIVAN சிலர் பிள்ளைக்காக வரம் கிடந்து பெற்றவர்கள். சிலர் ஆசையோடும் பாசத்தோடும், எதிர்கால கனவுகளோ டும் பிள்ளைகளை வளர்க்கிறவர்கள். எல்லோருக்கும் நல்ல பிள்ளைகள் வாய்ப்பதில்லை. சிலர் அல்ல, பல துரதிர்ஷ்ட பெற்றோர்கள் வடிக்கும் கண்ணீர் கதைகள் எழுத்தில் வரைய முடியாதது. நிறைய சம்பவங்கள்…

SUDHARSANA ASHTAKAM J K SIVAN

ஸுதர்சன அஷ்டகம் – நங்கநல்லூர் J K SIVAN தர்சனம் என்றால் பார்வை, காட்சி. ரெண்டுமே கண்ணால் பெறுவது. கண்ணுக்கு விருந்தாக அமைந்தால் அருமையான காட்சி, நல்ல காட்சி அது தான் ”ஸு” தர்சனம். எத்தனையோ பேருக்கு இந்த பெயர். கண்ணுக்கு விருந்தாக அமைத்தவன் கண்ணன். கிருஷ்ணன். அவனது ஆயுதம் ​ஸுதர்சன சக்ரம். தெய்வ மாக…

RANGWALI HOLI J K SIVAN

ரங் வாலி ஹோலி பண்டிகை  —   நங்கநல்லூர்  J K  SIVAN இந்த வருஷம் 4.3.26  அன்று  ஹோலி பண்டிகை.  உலகில் அநேக  ஹிந்துக்கள் கொண்டாடுவார்கள்.   ஜே-பண்டிகை நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஹிந்துக்கள் அனைவரும்  கோடீஸ்வரர்கள் இல்லை. பல பேர் ஏழைகள். அன்றாட சாப்பாட்டுக்கு பல முறை  யோசித்து வழி தேடுபவர்கள். எத்தனையோ கஷ்டங்கள் அனுபவித்தாலும்…

IT IS ALL HIS PLANS J K SIVAN

எல்லாமே பகவான் சங்கல்பம் தான். நங்கநல்லூர் J K SIVAN இந்த உலகத்தில் மனிதனாக பிறந்து நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தின் பின்னாலும் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது. அது நமது புண்ய கர்மாவோ, பாப கர்மாவோ, அதன் உந்துதலாக இருக்கலாம். பித்ருக்களின் ஆசையாக, ஆசியாக இருக்கலாம். தெய்வ சங்கல்பமாக இருக்கலாம். இவன் நான் தேர்ந்தெடுத்த…

SPHINX J K SIVAN

எகிப்திய நரசிங்கம்.-   நங்கநல்லூர்  J K  SIVAN நரசிங்கம்  என்பது  மஹா விஷ்ணு அவதாரங்களில் ஒன்று. நரசிம்மம் என்றால்  பாதி  மனித உடம்பு மீதி சிங்க உடம்பு.  ரொம்ப ஆச்சர்யமான  கற்பனை.  யுகங்களாக  நமது முன்னோர் தோற்றுவித்து வழிபட்டு வரும்  ஒரு  அவதார தெய்வம்.  இப்படி உலகில் வேறு யாராவது கற்பனை செய்ததுண்டா? உண்டு…

ECLIPSES J K SIVAN

3..3.2026 சந்திர க்ரஹணம்.- நங்கநல்லூர் J K SIVAN க்ரஹணம் என்றால் பிடித்துக்கொள்வது. கல்யாணத் தில் பாணி கிரஹணம் என்பது மணப்பெண், மண மகன் வலதுகையை கெட்டியாக பிடித்துக் கொள்வது. அதேபோல் சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஒரே நேர்க்கோட்டில் வரும்போது ஏற்படும் விண்வெளி நிகழ்வு. இது இரண்டு வகை: சூரியனையே சந்திரனை யோ பாம்பு…

TELEGRAM ARRIVED J K SIVAN

தந்தி தந்த செய்தி… நங்கநல்லூர் J K SIVAN எத்தனை தரம் பார்த்தாலும் அலுக்காத ஒரு காந்த சக்தி கொண்ட புன்னகை தவழ கடவுளின் உருவம்…. என் அறையில் என் கண் எதிரே அப்போதும் என் பார்வை யிலேயே இருக்கும் என் வழிகாட்டி… மஹா பெரியவா ளை பார்க்கிறேன்.. காலை மணி 4.30. என் மனதுக்குள்…

;