About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month March 2026

GANGA J K SIVAN

எங்கே கங்கை ஓடுகிறாள்?    நங்கநல்லூர்  J K  SIVAN ஜிஸ் தேஷ் மே  கங்கா பஹதி ஹை? நமக்கே தெரியும். உலகெங்கும் எத்தனையோ  கங்கா என்ற பெயர் கொண்ட  பெண்மணிகள் உள்ளனர். கங்கை ஒரு புண்ய நதி. பாரதத்திலும்  ராமாயணத்திலும்  பங்கேற்பவள் . ஹிமாசலத்தில் கங்கோத்ரியில் அவதரித்து  2500 கி.மீ.  தூரம் பாரதம், பங்களாதேஷ் தேசங்களில் பிரவேசித்து வங்காள…

ARTHTHA SASTHRAM J K SIVAN

@followers இப்படித்தான்  நடக்கவேண்டும்.  –   நங்கநல்லூர் J  K  SIVAN  அவர் பெயர்  விஷ்ணு குப்தன், கௌடில்யன், சாணக் கியன். இதில் மூன்றாவது பெயர் தான் உலகப்ரஸித்தம். ரெண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பு வாழ்ந்த அதி புத்திசாலி மனிதர். ராஜ தந்திரி. மௌரிய சாம்ராஜ்ய த்தின்  அஸ்திவாரம்.  அவருக்கு தெரியாததே இல்லை  என அதிசயிக்கப்பட வைக்கும் அற்புத…

shall i also help? j k sivan

”நானும்  உதவட்டுமா?”  –  நங்கநல்லூர்  J K  SIVAN திருப்பதி  வேங்கடேசன்  கலியுகத்தில் கண்கண்ட தெய்வம். பக்தர்களுக்கு வேண்டியதை வாரி வழங்கும் வள்ளல்.   திருப்பதி, திருவேங்கடவன் பற்றியுள்ள ரஹஸ்யங்கள்  ஆச்சர்யமானவை. இன்று  மறந்து போன விஷயங்களில்  கொஞ்சம் சொல்கிறேன். திருமலையில் ஸ்ரீ வேங்கடேசன்  சங்கு சக்ரதாரியாக நிற்பதற்கு  காரணமானவர் ராமானுஜர். மூன்று முறை திருப்பதிக்கு…

7th march 2026 pilgrimage. j k sivan

026 மார்ச் 7 புனித பயணம் – நங்கநல்லூர் J K SIVAN கூர தரிசனம் காலை 6.15மணிக்கு புறப்பட்ட நாங்கள் 17 பேரும் இரவு 8.30 அல்லது அதிக பக்ஷம் 9 மணிக்குள் வீடு திரும்ப செயதிருந்த ஏற்பாடு ஏறக்குறைய எங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற படியே நிறைவேறியதற்கு முக்ய காரணம் தெய்வ சங்கல்பம், தவிர…

DAILY PRAYER J K SIVAN

தினசரி பிரார்த்தனை.– நங்கநல்லூர் J K SIVAN நாம் எதற்கு கடவுளை பிரார்த்திக்கிறோம்? நமது கஷ்டங்கள், குறைகள், துன்பங்கள் தீர்வதற்கு. கண் வலித்தால் டாக்டரிடம் போய் கண்வலிக்கு அவர் தரும் மருந்தை நம்பிக்கையோடு வாங்கி, நேரம் தவறாமல் வேளா வேளை , சொட்டு சொட்டாக கண்களில் விட்டுக்கொள்கிறோம். நோய் தீர்க்கிறது. டாக்டருக்கு அதற்காக FEES தருகிறோம்.…

coconut breaking j k sivan

”கணேசா, உனக்கு தேங்கா உடைக்கிறேன்”     .. நங்கநல்லூர்  J K  SIVAN காரியம் ஏதாவது நடக்கவேண்டும், நன்றாக முடியவேண்டும் என்றாலும்,  பூஜைகளில்,கோவில்களில்  தேங்காய் உடைக்கிறோம்அல்லவா  அதற்கு என்ன அர்த்தம்.? கோவில், யாகம், புதிய வேலை , ஆரம்பம், புது  வாகனம்  வாங்கும்போது, பிரயாணம் துவங்கும்போது  போன்ற சமயங்களில், நாம் ஹிந்துக்கள்  பிள்ளையாரப்பா, என்று அவனை வேண்டிக்கொண்டு தேங்காய்…

GIVE ME CHARITY J K SIVAN

‘எனக்கு தானம் கொடு” — நங்கநல்லூர் J K சிவன் துரியோதனனுக்கு பொறாமை கூடவே பிறந்த குணம். அதிகமாக நேசித்த நண்பன் கர்ணனிடமே பொறா மை. கர்ணனைப்போல் தானும் தர்மத்தில், தானத்தில் சிறந்தவன் என பேர் எடுக்க, அவனிடம் தானம் பெற்றவர்களிடம் “துரியோதனன் தான் சிறந்த கொடை யாளி” என்று வெளியே போய் எல்லாரிடமும் சொல்லுங்…

KAARADAIYAN NONBU J K SIVAN

சாவித்ரி சத்யவான் கதை    – நங்கநல்லூர்  J K  SIVAN”சாவித்ரி” கதை தெரியுமா உங்களுக்கு” என்று   ராமநாதன் என்ற  நண்பரை  இன்று காலை சந்தித்த போது கேட்டேன். ”சே சே, ரொம்ப பாவம் சார். அவ்வளவு பெரிய நடிகையர் திலகத்துக்கு  இவ்வளவு கஷ்டமா?’ ”நடிகையர் திலகமா ? என்ன சொல்கிறீர்கள் நீங்கள்?” ”என்ன…

KALIYUG J K SIVAN

”காலம் கெட்டுவிட்டது ஸார்” அட கலிகாலமே! – நங்கநல்லூர் J K SIVAN யாரைப்பார்த்தாலும் ”காலம் கெட்டுவிட்டது ஸார்” என்கிறார்கள். எல்லாமே தலைகீழ். இப்போது இருப்பது அக்ரமத்தின் உச்ச கட்டம் என்று முடிவு கட்டவேண்டாம். இப்போது நாம் இருப்பது பிள்ளைப்பருவம். இன்னும் பல லக்ஷம் வருஷங்கள் இருக்கிறதாம். நாம் எந்த உருவத்தில் பிறந்து அதெல்லாம் அனுபவிப்போம்…

AYYAMPETTAI CHERI NARASIMMESWARAR J K SIVAN

2026 மார்ச் 7,  புனித பயணம் –   நங்கநல்லூர்  J K  SIVAN அய்யம்பேட்டை சேரி  நரசிம்மேஸ்வரர்: மாலை ஐந்து மணி நெருங்கும் நேரம்  நாங்கள் சென்றது அய்யம்பேட்டை சேரி என்ற கிராமத்தில் உள்ள அதிசய  நரசிம்மேஸ்வரர் ஆலயம். வாலாஜாபாத்தில் உள்ள  தன்வந்திரி ஆலயம் செல்ல விருப்பம் ஆனால் நேரம் இன்மையால் அடுத்த முறை தரிசிக்கலாம் என…

;