About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month January 2026

A THOUGHT RISES………………………J ;K SIVAN

ஒரு எண்ணம்….    நங்கநல்லூர்  J K  SIVAN  நான்  பிறந்தது ஒரு  ஹிந்து நடுத்தர குடும்பத்தில். கடவுள் பக்தி உள்ளவர்கள் வளர்த்ததால் எனக்கும்  கடவுள்  நம்பிக்கை உண்டு. ஹிந்து சாஸ்திரங்கள், இதிகாசங்கள்,புராணங்கள்  படிக்கும் ஆர்வம் வளர்ந்தது.  இதர மதத்தையோ மதத்தினரையோ இகழ்ந்ததில்லை. அந்த எண்ணமே தோன்றவில்லை.  மற்ற மதங்கள் பற்றியும்  நிறைய படிக்கிறேன். எந்த மதமும் …

THIRUPPALLI EZHUCHHI 1. J K SIVAN

திருப்பள்ளி எழுச்சி  –   நங்கநல்லூர் J K SIVAN–  மணி வாசகர் மார்கழி 21ம் நாள் மார்கழி என்றாலே  குளிர் மிகுந்த மாதம் என்றாலும் எல்லோரையும் விடியற்காலையிலே  எழுப்பிவிடும்  தெய்வீக மாதம். எழுந்தால் மட்டும் போதாது.  குளிர்ந்த ஆற்று நீரிலோ, வீட்டு குழாய் நீரிலோ குளிக்கவைத்து கோவிலுக்கும் நடக்க வைக்கும்  காந்த சக்தி மிகுந்த  மாதம்.  திருப்பெருந்துறை (ஆவுடையார்…

MANI VACHAKAR J K SIVAN

      மணிவாசகர்  நினைவு..     நங்கநல்லூர்  J K  SIVAN    இன்றோடு  திருவெம்பாவை 20 பாடல்கள் எழுதி முடித்தபின் நாளை முதல் மார்கழி முடிய  மணி வாசகரின்  திருச்சாழல் எழுத உத்தேசம்.  அதற்கிடையில் இன்றே   மணிவாசகரைப் பற்றிய ஒரு தகவல்  சொல்ல ஆசை.    ​அவர்  ஒரு  சிவபக்தர்.  சித்தமெல்லாம் சிவமயமாகவே  வாழ்ந்தவர்.  எனவே  அவர் வாழ்வில் …

THIRUVEMBAVAI 20 J K SIVAN

திருவெம்பாவை  –  நங்கநல்லூர்     J.K. SIVAN மார்கழி 20ம் நாள்.  20.  ”நீ சொல்லிண்டே வா,  நான் எழுதிண்டே வறேன் ” இந்த  பாடலுடன்  மாணிக்கவாசகர்  திருவெம்பாவையை   நிறைவு செய்கிறார். 20. போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர் போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள் போற்றிஎல் லாஉயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் போற்றிஎல் லாஉயிர்க்கும்…

AN INTERVIEW WITH MYSELF J K SIVAN

எனக்குள் ஒரு இன்டர்வியூ – நங்கநல்லூர் J K SIVAN என்னை நானே ஒரு கேள்வி கேட்டுக்கொண்டேன். எதையெல்லாமோ பற்றியெல்லாம் எழுதுகிறாய், பேசுகிறாய், உன்னைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் அதை முதலில் சொல் பார்க்கலாம். ”ஆஹா கண்ணை மூடி யோசிக்கிறேன். இதோ சொல்கிறேன் கேள். ”நான் முன்பு இருந்தவன் இல்லை இப்போது. வயது ஏற…

MARGAZHI VIRUNDHU20 J K SIVAN

மார்கழி விருந்து –  நங்கநல்லூர் J K SIVAN அக்காரவடிசல் 20.  ”திருவே துயில் எழாய்” ”நாள் வேகமாக ஓடுகிறது”,  மூச்சு விட நேரமில்லை”  என்று சொல்வார்களே அவர்கள் யார் தெரியுமா? நிறைய வேலை செய்பவர்கள். சுறு சுறுப்பானவர்கள். ”பொழுதே  போக வில்லை. ஒவ்வொரு நாளையும் ஓட்டுவது ப்ரம்மத் ப்ரயத்தனமாக இருக்குடா” என்பவன் உண்மையில் ஒரு வேலையும் செய்யாமல் சும்மா…

ME AND MY MUSICAL KNOWLEDGE J K SIVAN

இசைக்கு ஈடு  இணை ஏது ?   –  நங்கநல்லூர்  J K SIVAN ”சிவன் ஸார் , நீங்க  நிறைய  சாமி,  கோயில், ஸ்லோகம், மஹான்கள்  னு எழுதறேளே, இப்போ  மார்கழி சங்கீத ஸீஸன்ஆச்சே, சங்கீதம் பத்தி  எதுவும்  ஏன் எழுதலே? உங்களுக்கு சங்கீதம் பிடிக்காதோ?” ”சாம்பமூர்த்தி, என்ன இப்படி கேட்டுட்டேள்? .எனக்கு சங்கீதம் ரொம்ப பிடிக்கும்.…

MARGAZHI VIRUNDHU 19. J K SIVAN

மார்கழி விருந்து – நங்கநல்லூர் J K SIVAN அக்காரவடிசல் 19 ‘ மலர் மார்பா” மாதங்களில் அந்த மாதவன் மார்கழியாக உள்ளவன். மார்கழி ஒரு உன்னதமான தெய்வீகத்துக்கு மட்டுமே சொந்தமான மாதம். நாராயணன் அம்சமாக, திருப் பதியில் கண் கண்ட தெய்வமாய் அருளும் ஸ்ரீ வெங்கடாசல பதிக்கு புஷ்பாங்கி சேவையும் சஹஸ்ரநாம அர்ச்சனையும் இந்த…

AARDHRA DHARSAN J K SIVAN

”ஆஹா, ஆ ருத்ரா! – நங்கநல்லூர் J K SIVAN ஆர்த்ரா தரிசனம் – களிக்க ஒரு களிக் கதை. நாளை மிகச்சிறந்த புண்ய தினம். ஆர்த்ரா தரிசனம் – ‘ஆர்த்ரா’ என்பது சந்திரமண்டலத்தின் 27 நக்ஷத்ரங் களில் ஆறாவது நக்ஷத்ரம். இதன் தேவதை: சிவபெருமான்.“ஆர்த்ரா” என்ற ஸமஸ்க்ரித வார்த்தை ”ஈரமான”, கருணை நிறைந்த, என்ற…

MARGAZHI VIRUNDHU 18. J K SIVAN

மார்கழி விருந்து –  நங்கநல்லூர்    J K   SIVAN அக்காரவடிசல்  18.  உந்து மத களிற்றன் எவ்வளவு  தெய்வீகமானவள், சாமர்த்தியக்காரி அந்த  ஆண்டாள் என்ற சிறுமி. இல்லாவிட்டால் முப்பதே பாசுரம் புனைந்து  ஒரே பெண்ணாழ்வாராக முடியுமா, இறைவனையே கணவனாக அடைந்து அவனோடு ஒன்று சேர்ந்து எல்லோர் கண்ணெதிரே ஸ்ரீரங்கத்தில் அவனோடு ஐக்கியமாக முடியுமா? அவள் பூதேவி என்பதால் இது சாத்யம்.…

;