About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month January 2026

BRAMMA SUTHRAM AN INTRODUCTION J K SIVAN

ப்ரம்ம சூத்ரம் -​ அறிமுகம் – நங்கநல்லூர் J K SIVAN இதை வேதாந்த சூத்ரம், சரீரக சூத்ராணி, பாதராயண சூத்ராணி, என்றும் கூட நூல்கள் பெயரிடுகிறது. ரொம்ப சுருக்கமாக, நுணுக்கமாக ​ஸாஸ்வத உண்​மையைச் சொல்ப​து. ப்ரம்ம சூத்ரத்துக்கு பலர் உரை, விளக்கம் எழுதியிருக்கிறார்கள். கருத்துக்கள் வேறுப​ட்டாலும் நோக்கம், முடிவு ஒன்றுதான். மூன்று பாஷ்யங்கள், அதாவது…

THIRUPALLI EZHUCHCHI 7 J K SIVAN

திருப்பள்ளி எழுச்சி – நங்கநல்லூர் J K SIVAN மணி வாசகர் இது தான் மாணிக்க வாசகரின் திருப்பள்ளி எழுச்சி 7ம் பாடல். . ”அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார் இதுஅவன் திருஉரு இவன் அவன் எனவே எங்களை ஆண்டு கொண்டு இங்கு எழுந்தருளும் மதுவளர் பொழில்திரு உத்தரகோச மங்கை…

MARGAZHI VIRUNDHU 28 J K SIVAN

மார்கழி விருந்து  – நங்கநல்லூர்  J K  SIVAN அக்காரவடிசல் 28 குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா. திருப்பாவை  என்றாலே  ஆண்டாள் என்று கைகூப்பி வணங்குகிறோம். வைணவ ஆலயங்களிலே  ஆண்டாள் சந்நிதி பிரதானம் வாய்ந்தது. அங்கே நிற்கும்போது நம்மையறியாமல்  திருப்பாவை பாசுரம் ஏதாவது நமது நாவிலிருந்து வெளிவரும். தமிழ் மாதங்களில் மார்கழி ஆண்டாள் மாதம்.  மார்கழி முழுதும் அதிகாலையிலேயே  கோடானு…

LAKSHMI THE PET COW J K SIVAN

​”லக்ஷ்மி  மா”  –   நங்கநல்லூர்  J K SIVAN ​பசுக்களை  நாம் கடவுளாக, லக்ஷ்மியாக, வணங்கி   கோ பூஜை பண்ணுகிறோம். எல்லாப்பசுக்களுக்கும்  அந்த பாக்யம் கிடைப்பதில்லை. சாதாரண பசு ஒன்று காமதேனு இல்லை, ரெட்டை வால் மூன்று கொம்பு அதிசயமில்லை, ஆனால் கோயில்கொண்டு  வணங்கப்படுகிறது.  எங்கே? ரமணாஸ்ரமத்தில்  திருவண்ணாமலையில், அதன் பெயர்  லக்ஷ்மி. ரமணா மஹரிஷி  மனதில்…

MARGAZHI VIRUNDHU 26 J K SIVAN

மார்கழி விருந்து   நங்கநல்லூர்  J  K  SIVAN அக்காரவடிசல் 26 மாலே மணிவண்ணா ‘மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள்வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே கோல விளக்கே கொடியே…

THIRUPPALLI EZHUCHCHI 6 J K SIVAN

திருப்பள்ளி எழுச்சி 6   –  நங்கநல்லூர்  J K  சிவன்  நாம் எவ்வளவோ விஷயங்களை  வேண்டும்,  வேண்டாம்  என்றெல்லாம்  தீர்மானிக்கிறோம். . அவை நிறைவேற நமது முயற்சியில் மட்டும்  நம்பிக்கை இல்லை. பகவானே நீதான்  அருள வேண்டும் என்று கோவிலுக்கு சென்று வேண்டிக் கொள்கிறோம். விரதம் இருக்கிறோம்.    அது உண்மையான பக்தியாகாது. ”பகவானே   எனக்கு    எதுவும் …

HOW TAMIL MONTHS GOT THEIR NAMES J K SIVAN

மாதங்களின் பெயர்கள். – நங்கநல்லூர் J K சிவன் மாதங்களை பற்றி உனக்கு என்ன தெரியும் சொல் என்றால் நமது குழந்தைகள் ”They are twelve in number repeatedly coming one after the other every year, in any year of 365 days” என்று தான் ஏறக்குறைய பதில் சொல்வார்…

THIRUPALLI EZHUCHCHI 5 J K SIVAN

திருப்பள்ளியெழுச்சி – நங்கநல்லூர் J K SIVAN மணிவாசகர் 5வது பாடல். திரும்ப திரும்பச் சொல்கிறேன். மணிவாசகரால் நமக்கு கிடைத்த திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோவில் ஒரு அற்புத சிற்பக்கலைக் கூடம். முன் மண்டபத்தின் மேற்புறக் கொடுங்கையின் மேலே கீழே பார்த்துக் கொண்டிருக்கும் குரங்கும், மேலே பார்க்கும் ஒரு உடும்பும் மிக அழகான சிலைகள். ”…

MARGAZHI VIRUNDHU J K SIVAN

மார்கழி விருந்து  – நங்கநல்லூர்    J K   SIVAN அக்காரவடிசல் 25                          ஒருத்தி மகன்…. வெயில் காலத்தில் குளிர்  நமக்குத் தேவையானது.  ரொம்ப  சுகமாக இருக்கும்.  AC   போட்டுக்கொண்டு  படுப்பவர்களில் பெரும்பாலோர்  கூடவே  FAN  போட்டுக்  கொள்ளமாட்டார்கள்.  காற்று கலந்து விட்டால் தான் குளிரின் …

BADAVI SIVA TEMPLE J K SIVAN

படவி  சிவலிங்கம்   –   நங்கநல்லூர்  J K  SIVAN பிற மதத்தினர்  ஹிந்துக்களை வெறுப்பதும், அவர்கள் நமது கோவில்கள், கடவுள்களை  இகழ்வதும், சில மத வெறியர்கள் முற்காலத்திலோ, தற்காலத்திலோ  கோவில்களை, சிலைகளை சிதைப்பதோ, பெரிதல்ல.  ஹிந்துக்களிலே யே   அநேகர்  தங்களை ஹிந்துக்கள் என்று அடையாளம் மட்டும்  காட்டிக்கொண்டு ஹிந்து கோவில்களை புறக்கணிப்பதும், கோவில்கள் விக்ரஹங்களை அவமதிப்பதும், ஜீரணிக்க முடியாத…

;