
Month January 2026
MOM AND SUN J K SIVAN
தாயும் சேயும் – நங்கநல்லூர் J K SIVAN பதினாறு வயது பையனைக் காணோம் என்றால் கணவனை இழந்த ஒரு தாய்க்கு எவ்வளவு துக்கம், சோகம் இருக்கும் என்று யோசிக்கும்போது அதை எழுத எனக்கு வார்த்தைகள் இல்லை.அவள் கதறி அழுவதைப் பார்த்த உறவினர்கள் தெரிந்தவர்கள் எல்லாம் போகும் இடமெல்லாம் பையனைத் தேடினார்கள். எங்கும் விவரம் அறியமுடியவில்லை.…
MARGAZHI VIRUNDHU J K SIVAN
மார்கழி விருந்து – நங்கநல்லூர் J K SIVAN தொடர் இதோடு முடிகிறது… பெற்ற மனம் பித்து. அன்பு நண்பர்களே, யோசித்தீர்களா? சென்ற மார்கழி முப்பது நாளும் நாம் ஆண்டாள் கோதை இருவரோடும், அல்லது இருவருமான ஒருவருடன் மட்டுமே, அவள் தந்தையான ஒரு சிறந்த வைணவ சிகாமணி, ஆழ்வார், இல்லை, ஆழ்வார்களுக்குள்ளேயே ”பெரிய” ஆழ்வாருடனும், மனத்தில் கண்ணனோடும் ஆயர் பாடியிலும் வில்லிபுத்தூரிலும்…
MARGAZHI VIRUNDHU 30 J K SIVAN
தை மாதம் முதல் கல்யாணம். – நங்கநல்லூர் J K SIVAN செல்வன் கோவிந்தன் – செல்வி கோதை கல்யாணம். ஒரு மாதகாலம் நாம் மார்கழி குளிரில் வீட்டில் இருந்தபடியே ஆண்டாள் எனும் ஆண்டாள் அளித்த திருப்பாவை பாசுரங்கள் எனும் அக்காரவடிசலை ருசித்து அனுபவித்தோம். மார்கழி முடிந்து இன்று முதல் உத்தராயண புண்ய காலம் ஆரம்பமாகிறது.…
sankranthi j k sivan
சக்ரந்தி – சங்கராந்தி, பொங்கல்…. நங்கநல்லூர் J K SIVAN 2026 ஸங்க்ராந்தி உத்ராயண சங்கரமண புண்ய காலம். சங்கராந்திக்கு ”சக்ரந்தி’ என்றும் பெயர். சக்ரந்தி என்றால் சுழல்வது. சக்ரம் சம்பந்தப்பட்டது சுழலத்தானே செய்யும். உலகம் உருண்டை, எல்லா க்ரஹங்களும் அவ்வாறே. எனவே சுழன்று கொண்டே தானே இயங்குகிறது. இதைச் சார்ந்த நம் வாழ்க்கையை அதனால்…
THIRUPALLI EZHUCHCHI 9 J K SIVAN
திருப்பள்ளி எழுச்சி – நங்கநல்லூர் J K சிவன் இனி திருப்பள்ளிஎழுச்சி 9வது பாடல்; 9 விண்ணகத்தேவரும்நண்ணவும்மாட்டா விழுப்பொருளே!உனதொழுப்புஅடியோங்கள் மண்ணகத்தேவந்துவாழச்செய்தானே! வண்திருப்பெருந்துறையாய்!வழிஅடியோம் கண்அகத்தேநின்றுகளிதருதேனே! கடல்அமுதே!கரும்பே!விரும்புஅடியார் எண்அகத்தாய்!உலகுக்குஉயிர்ஆனாய்! எம்பெருமான்!பள்ளிஎழுந்தருளாயே.! எனையாளும்திருப்பெருந்துறைஸர்வேசா, விண்ணில்வாழும்தேவர்கள்கூடநெருங்கமுடியாதஉயர்ந்தவனே,உன்னுடையதிருவடிகளுக்குசேவைசெய்யும்அடியார்களாகியஎங்களைஇந்தபூமியில்வாழவகைசெய்துகொடுத்தவனே.நாங்கள்பரம்பரைபரம்பரையாகஉன்னுடையஅடிமைகள்.எங்கள்எல்லோருக்கும்ஆனந்தம்தருபவனே,இனிமையானதேன்சுவையே,கருணைக்கரும்பே,பக்தியோடுஉன்னைவணங்குவோர்நெஞ்சில்குடிகொண்டவனே,எண்ணத்தில்நிறைந்தவனே,உலகமெல்லாம்நீயே,துயிலெழுவாய்தெய்வமே.
BHOGI J K SIVAN
போகி பண்டிகை – நங்கநல்லூர் J.K. SIVAN போகியும் பொங்கலும் பொங்கல் என்பது தமிழனின் இன்றியமையாத தினசரி வார்த்தை. வாரத்தில் பாதி நாள் காலை உணவு பொங்கல். அதை எளிதில் பெண்கள் செய்ய முடிகிறது. இதைத்தவிர வருஷம் ஒருநாள் சந்தோஷமாக ‘பொங்கல்’ ஒரு பண்டிகையாக, விழாவாக கொண்டாடப்படுகிறது ஸங்க்ராந்தி எனும்…
MARGAZHI VIRUNDHU 30 J K SIVAN
மார்கழி விருந்து J K SIVAN அக்காரவடிசல் 30 செல்வத்திருமால் – ஆண்டாள் கல்யாணம். அன்பர்களே, ஒரு மாதகாலம் நாம் மார்கழி விருந்து அனுபவித்தோம். அடுப்பு மூட்டாமலேயே, மனதிலேயே முப்பது நாளும் சுடசுட அக்காரவடிசல் பரிமாற முடிந்தது அந்த ஆண்டாளின் கிருபையால் தான். இன்றோடு மார்கழி முடிந்தவுடன் இனி உத்தராயண புண்ய காலம் ஆரம்பமாகிறது. இந்த…
MARGAZHI VIRUNDHU 29 J K SIVAN
மார்கழி விருந்து – நங்கநல்லூர் J K SIVAN அக்காரவடிசல் 29 உனக்கே நாம் ஆட்செய்வோம் திருவரங்கம் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் பக்தர்களுக்கு ஆதிசேஷ படுக்கையில் சாய்ந்த வடிவில் ரங்கநாதராக அருள் புரிகிறார். ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டம். செல்வச் செழிப்பு மிக்க பாரம்பரிய மற்றும் வரலாற்று சிறப்புமிக்க உலக பிரசித்த வைணவ க்ஷேத்ரம். 108 திவ்ய தேசங்களில்…
THIRUPPALLI EZHUCHCHI 8 J K SIVAN
திருப்பள்ளி எழுச்சி 8 – நங்கநல்லூர் J K SIVAN மணிவாசகர் நன்றாக ருசியான ஹல்வா ஒரு தடவை சாப்பிட்டாலும், மறுபடியும் இன்னொரு ஸ்பூன் நிறைய சாப்பிடுவது போல மணி வாசகர் சம்பந்தப்பட்ட விஷயங்களை மீண்டும் ஒரு தரம் சொல்கிறேன். எப்படி திருப்பெருந்துறை வந்தார்? எப்படி நமக்கு ஆவுடையார் கோயில் கிடைத்தது? திருப்பள்ளி எழுச்சி, திருக்கோவையார், திருவாசகம் எல்லாம் …
VIVEKANANDHA J K SIVAN
ஒரு அக்னிக் குஞ்சு பிறந்தது – நங்கநல்லூர் J .K.SIVAN இதை எழுதினேன். நேற்று இதை என்னால் போஸ்ட் பண்ண முடியவில்லை. தடங்கல்கள் அநேகம்… விவேகானந்தர் என்னை மன்னிக்கட்டும். ” இன்று காலை காலண்டர் ஷீட்டை கிழித்தேன். மார்கழி 28, ஜனவரி 12. இங்கேயே குளிர் இப்படி தோலை ஊடுருவுகிறதே. காலண்டர் ஷீட்டில்…
