About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month January 2026

SIVA THATHA STORIES J K SIVAN

சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN நிமிர்ந்த நன்னடை குழந்தைகளே, இன்று உங்களுக்கு ஒரு அருமையான கதை காத்துக்கொண்டிருக்கிறது. கேளுங்கள். அது வரை பெய்து கொண்டிருந்த மழை கிருஷ்ணன் வருவதை பார்த்து நின்று விட்டது. கூடவே ராதையுமல் லவா வருகிறாள். அன்று பகலில் காய்ந்த வெயில் விட்டு விட்டுப் போயிருந்த உஷ்ணத்தை…

THIRUPPALLI EZHUCHCHI 4 J K SIVAN

திருப்பள்ளி எழுச்சி. 4-  நங்கநல்லூர்  J K  SIVAN மணிவாசகர் மார்கழி 24 மணிவாசகர் மட்டுமல்ல நம் எல்லோர்  வாழ்க்கையிலும் நம்மோடு விளையாட ஈஸ்வரன்  காத்திருக்கிறான். நாம் விளையாட முன்வராவிட்டால் அவன் எப்படி விளையாடுவான்?  ஏக்கமாக  இவன் எப்போது நம்மிடம் வருவான் என்று நமக்காக  வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறான்.  நமக்கு  இறைவனின் ஆனந்த சோதனை நடக்கலாம் என்ற நம்பிக்…

திருப்பள்ளி எழுச்சி  3    –   நங்கநல்லூர் J K SIVAN–  மணி வாசகர் மார்கழி என்றாலே  குளிர் மிகுந்த மாதம் என்றாலும் எல்லோரையும் விடியற்காலையிலே  எழுப்பிவிடும்  தெய்வீக மாதம். எழுந்தால் மட்டும் போதாது.  குளிர்ந்த ஆற்று நீரிலோ, வீட்டு குழாய் நீரிலோ குளிக்கவைத்து கோவிலுக்கும் நடக்க வைக்கும்  காந்த சக்தி மிகுந்த  மாதம்.…

WE ARE ONE J K SIVAN

என் உயிர் நீ தானே        —      நங்கநல்லூர்  J K SIVAN சங்கரனும்  சங்கரியும்  கணவன் மனைவியாக அமைந்தது கிருஷ்ணனின் அனுக்கிரஹம். அருமையான தம்பதிகள். நடுத்தர வர்க்கத்து இளம் தம்பதிகள்.   ஒருவரை ஒருவர்  பேசிக்கொள்ளும்போது  வாங்கோ போங்கோ என்ற மரியாதை எல்லாம் அவர்களுக்குள் கிடையாது. ஒருமையில் ‘வா.…

MARGAZHI VIRUNDHU 24. J K SIVAN

மார்கழி  விருந்து   –  நங்கநல்லூர்  J K  SIVAN அக்காரவடிசல்  24 உலகம் அளந்தவனே… மார்கழி என்ற சொல்லுக்கே  நடுக்கும்  குளிர் என்று அர்த்தம் அனுபவத்தில்  உணர்ந்தது.நாளுக்கு நாள்  குளிர்  அதிகமாகிக்கொண்டே தான்  போகிறது.  இருந்தும்  ஆயர்பாடியில்ஆண்டாளும்  அவளுடைய  தோழியர்களும்  விடாப்பிடியாக தங்களது பாவை நோன்பை ஸ்ரத்தையோடு  நிறைவேற்றி வருகிறார்கள்.   அந்த  கிருஷ்ணன்  அவர்களுக்கு வாழ்வில்…

PERUR CHINNA KOVIL J K SIVAN

22-26  டிசம்பர்  2025  கோவை  திருப்பூர்  பயணம்–  நங்கநல்லூர் J K  SIVAN அரசம்பலவாணர்  ஆலயம். கோயம்பத்தூரில் ஒரு அழகிய  கிராமம்  பேரூர்’. இப்போது பட்டணம். அதில் பிரசித்த்தி பெற்ற பட்டீஸ்வரர்  ஆலயம் ஒரு அற்புத புண்ய ஸ்தலம். பல முறை சென்றிருக்கிறேன். ஏனோ இந்த முறை தான் அதற்கு வெகு அருகிலேயே  இன்னொரு புராதன சிவஸ்தலம் இருப்பதை…

THINK A WHILE J K SIVAN

கொஞ்சம் யோசித்தால் உண்மை புரியும். நங்கநல்லூர் J K SIVAN கடவுள் கண்ணுக்கு தெரியாமல் இருப்பவர். நம்மில் அநேகருக்கு கடவுள் கோயிலில் இல்லை. வங்கியில் காசாக, தங்கத்தில் பிஸ்கட், நகைகள் ரூபமாக, லாக்கர், பாதாள அறை எதிலோ பதுக்கிவைக்கப்பட்டு, எங்கோ இருட்டில் கண்ணில் படாமல் இருப்பவர். பாட்டே இருக்கிறதே. காசே தான் கடவுளடா.. காசு கண்ணுக்கு…

​ஒரு மஹானின் நினைவு. – நங்கநல்லூர் J K SIVAN இன்று ஒரு உன்னதமான நாள். மார்கழி ப​ஹுள பஞ்சமி. ​ கிருஷ்ண பக்ஷ, தேய்பிறை பஞ்சமி, சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ ஸ்வாமிகள் ஆராதனை நாள். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அவரது சமாதியில் இந்த ஆராதனை விழா மிகச்சிறப்பாக நடைபெறும்.…

THIRUPPALLI EZHUCHCHI 2 J K SIVAN

திருப்பள்ளியெழுச்சி -2    நங்கநல்லூர்   J K  SIVAN மணி வாசகர் ”அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய் அகன்றது உதயம் நின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழ எழ நயனக் கடிமலர் மலர மற்று அண்ணல் அம்கண் ஆம் திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே! அருள் நிதி தர…

MARGAZHI VIRUNDHU 23 J K SIVAN

@followers மார்கழி  விருந்து  – நங்கநல்லூர் J K  SIVAN அக்காரவடிசல் 23.  பூவைப் பூ வண்ணா ஒவ்வொரு  நாளும் நமக்கு  புதிதாகத் தான்  அமைகி றது.     புதிய எண்ணங்கள்,  புதிய எதிர்பார்ப்புகள்.   சில புதிய  நம்பிக்கைகள். இதை  முன்னேற்றம்  என்று  சொல்லலாமா?    முன்னேற்றம்  என்பது  ஒரேயடியாக  மேலே தாவுவது அல்ல.…

;