About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month December 2024

மார்கழிச்  செல்வி 

மார்கழிச்  செல்வி  –  நங்கநல்லூர்  J K  SIVAN  திருப்பாவை  மாதங்களில் நான் மார்கழி  என்று மாதவன் சொன்ன  ஆனந்த  மார்கழி இன்று துவங்கியது.  இந்த முப்பது நாட்களுக்கும் ரெண்டு பேர்  சொந்தக்காரர்கள்.  ஒன்று  மார்கழிச் செல்வி, கோதை, எனப்படும்  பெண் ஆழ்வார் ஆண்டாள். மற்றொருவர்  மாணிக்க வாசகர்.  இருவரும் அளித்த  விலைமதிப்பற்ற  பரிசு தான் …

MANICKA VACHAKAR J K SIVAN

மணி வாசகர் பரிசு – நங்கநல்லூர் J K SIVAN நீத்தல் விண்ணப்பம் பாடல்கள் 4-8. திருப்பெருந்துறை  எனப்படும்  ஆவுடையார் கோயில்  ஈசன் ஆத்மநாதன் பக்தர். பெருந்துறை ஈசன் கோவில் போலவே  தில்லையில் ஒரு ஆலயம் நிர்மாணித்து அங்கே திருவாசகம் பாடி,  தில்லை நடராஜனே முதிய அந்தணராக வந்து திருவாசகம் முழுதும் பாடச்சொல்லி  ஓலையில்  எழுதி…

UDHDHAVA GITA J K SIVAN

உத்தவ கீதை  -நங்கநல்லூர்  J K   SIVAN  அவதாரம் முடிந்தது. கலியுகம் துவாபர யுகத்தை விழுங்கும் சமயம். க்ரிஷ்ணனின் யதுகுலம் சப்ஜாடா அழியப்போகிறது. ஸப்ஜாடா என்கிற வார்த்தையை  ஒட்டுமொத்தமாக  என்ற அர்த்தத்தில்  உபயோகிப்பது எங்கள் குடும்பத்தில் ஒரு வழக்கம்…  இது கிருஷ்ணன் எடுத்த  முடிவு.  ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் சொல்வது அவசியமாகிவிட்டது. அது…

BAGAVAN ANSWERS QUESTIONS J K SIVAN

மக்கள் கேள்வி  மஹரிஷி பதில்  –   நங்கநல்லூர்  J K  SIVAN    திருவண்ணாமலை  ரமணாஸ்ரமத்தில்  எங்கோ எதையோ  வெறித்த பார்வையுடன் அந்த கோவணாண்டி சந்நியாசி அமர்ந்திருக்கிறார். எங்கும் நிசப்தம். அவரைச்சுற்றி உள்நாட்டு வெளிநாட்டு  பக்தர்கள்  சூழ்ந்துள்ளனர்.  யாரோ சிலர் அவரிடம் தங்கள் சந்தேகங்களை கேட்டு அறிவுரை பெறுகிறார்கள். ”சுவாமி, நாங்கள் அடிக்கடி தங்களை கேட்கும் கேள்வி…

NEETHTHAL VINNAPPAM MANICKA VACHAKAR. 1-3 J K SIVAN

மணி வாசகர் பரிசு –  நங்கநல்லூர்  J K   SIVAN நீத்தல் விண்ணப்பம்   பாடல்கள் 1-3. உலகில் நாம் ஏதேனும் ஒரு சிறந்த சாதனையைச் செய்து விட்டு மறைய எத்தனை வருஷம் உழைக்க வேண்டும்?இதற்கு விடை சொல்வது கஷ்டம்.  ஏன் தெரியுமா? என்ன சாதனை?  தீயவனாகவா, நல்லவனாகவா? எப்படியும் நினைவில் நிற்கலாம். கோடானுகோடி மக்கள் உலகில் வாழ்ந்து மறைகிறோம். அத்தனைபேரும் சாதனையாளர்களா?…

MANGAL MAHADEV OF MAURITIUS J K SIVAN

Mangal Mahadev  –   J k sivan i recently circulated a news regarding the 108 feet high Kodhandarama at Bengaluru to be consecrated on 3.4.2025, inviting devotees to visit and be blessed.  While writing about the Viswaroopa Rama, my mind  flew…

DAFFODILS J K SIVAN

அற்புத ஆங்கில பாடல் ஒன்று… நங்கநல்லூர் J K SIVAN மழை விடாமல் பெய்யப்போகிறது என்றார்கள். கதவுக்கருகே ஒரு நாற்காலியில் அமர்ந்து வானத்தை பார்த்தேன். கொஞ்சம் இதமான வெயில். வானத்தில் மழை மேகங்கள் இருக்கிறதா என்று பார்க்கும்போது ஒரே ஒரு அழகான கடல் நடுவே திட்டு போல ஒரு கருப்பும் நீலமும், வெளுப்பும் கலந்த மேகம்…

UTHTHAVA MAHARSHI J K SIVAN

உத்தவ மஹரிஷி-  நங்கநல்லூர்  J K   SIVAN பட்டம், புகழ், பெயர் வாங்க ஆசை எல்லோருக்குமே  ஆசை  எக்காலத்திலும் இருப்பது தான்.  த்வாபர யுகத்தில்  உத் தவருக்கும்    அந்த ஆசை  இருந்தது. ‘ஸார்,  நிறைய படித்து பிரவசனம் பண்ணி என்ன பலன். கதா காலக்ஷேங்களுக்கு  வருபவர்களை ஒரு கைவிரலில் எண்ணிவிடலாம் போல அல்லவா இருக்கிறது. முப்பது நாப்பது…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம்  –    நங்கநல்லூர்  J K  SIVAN பாதி உடம்பு தங்கம்.  மீதி ?? மஹா பாரதத்தில் ஒரு அருமையான கதை.    மஹா பெரியவா ஒரு பிரசங்கத்தில் சொன்னது: ”பாண்டவராஜா யுதிஷ்டிரன்  அஸ்வமேத யாகம் பண்ணும்போது,   கணக்கில்லாமல் பல நாள் அன்னதானம் செய்தான்.  அடேயப்பா, இப்படி  எல்லோருக்கும் வயிறும் மனஸும் ரொம்பும்படி எவருமே அன்னதானம் பண்ணினதில்லை…

CHANAKYA NITHI J K SIVAN

சாணக்ய  நீதி –   நங்கநல்லூர்  J K  SIVAN ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னால்  சாணக்யன் எனும் விஷ்ணுகுப்தன்,அல்லது கௌடில்யன் எவ்வளவு புத்திசாலியாக இருந்திருக்கிறான்.  ஆங்கிலம் தெரியாத, கல்லூரி செல்லாத  சமஸ்க்ரித பண்டிதன் ஓலைச்சுவடியில் எழுதி வைத்தது தான்  சாணக்ய  நீதி. இன்றைய அரசியலுக்கும் பொருந்தக்கூடியதாக இருப்பது விந்தை. சாணக்யன்  தொடாத விஷயமே இல்லை.   அவனைப் பற்றி…

;