About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month December 2024

ANDAL THIRUJPPAVAI 6 J K SIVAN

மார்கழிச்செல்வி  –    நங்கநல்லூர்  J K SIVAN திருப்பாவை  மார்கழி 6ம்  நாள். ”அரவில் துயில் அமர்ந்த வித்து” ஆண்டாள் என்னால்  மறக்க முடியாத, என்றும் நினைவில் நின்று ஆச்சர்யமூட்டும் சிறுமி.  எப்படி ஒரு சிறு பெண் இப்படி எழுதினாள்.  மனித காரியம் அல்லவே இது. அவளை பற்றி வியந்து நான் எழுதி  ஒரு வைகுண்ட …

SHANTHI MANTHRA J K SIVAN

ஸாந்தி மந்திரம் – – நங்கநல்லூர் J K SIVAN நம்மிடம் 108 உபநிஷதுகள் உள்ளன. அதில் தைத்ரீய உபநிஷத் ஒன்று. நான்கு வேதங்களில் கிருஷ்ண யஜுர்வேதத்தின் பகுதி இது. இதில் சீக்ஷா வல்லி எனும் அத்தியாயத்தில் முதலில் காணப்படுவது. வேத மந்த்ரங்களை உச்சரிக்கும்போது, வேத விற்பன்னர்கள் முதலில் பாராயணம் பண்ணும் சாந்தி மந்திரம். இதை…

PEYAZHWAR J K SIVAN

பேயாழ்வார் –  நங்கநல்லூர்  J K  SIVAN ஆழ்வார்கள் பாசுரங்களை எத்தனை முறை படித்தாலும்  நாக்கில் தேன்  சொட்டும். கேட்டால்  செவியில் இன்பத்தேன் வந்து பாயும்.  தமிழின் அழகு  பக்தி எனும் அம்ருதத்தோடு கலந்து ஊட்டும் தாய் போன்றவர்கள் ஆழ்வார்கள்.  இதோ பேயாழ்வார் பாசுரங்களில் சில.  ‘மருந்தும் பொருளும் அமுதமும் தானே திருந்திய செங்கண்  மால் அங்கே – பொருந்தியும்…

AGING J K SIVAN

முதுமை:  நங்கநல்லூர்  J K  SIVAN 65  தாண்டிய என் முதிய சகோதர சகோதரிகளே,  முதுமை  வாழ்க்கையில்   நமக்கு இறுதி கட்டம்.  ஒவ்வொருநாளும்  நாம் கொஞ்சம் கொஞ்சமாக முதியோராகிறோம்.  இயற்கையாக வாழ்க்கையின் மாறுதல்களில் இது  இன்றியமையாதது.  மாற்றமுடியாத உண்மை.  விடாது உழைத்த உடல் தளர்ந்து போவது தான் முதுமை. ஒருவர் எப்போதும் போல  எண்ணத்திலும்,. செயலிலும் அப்படியே  தொடர்ந்து ஈடுபட்டுக்  கொண்டிருந்தாலும்,  அவர் முதியவர்…

THIRUVEMBAAVAI 5 J K SIVAN

திருவெம்பாவை –  #நங்கநல்லூர்_J_K_SIVAN மாணிக்க வாசகர்   5. ஞாலமே, விண்ணே, பிறவே  – மாலறியா, நான்முகனும் காணா மலையினை, நாம் போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ! கடைதிறவாய் ஞாலமே, விண்ணே, பிறவே அறிவரியான் கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும் சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று ஓலமிடினும் உணராய் உணராய்காண் ஏலக்…

ANDAL THIRUPPAVAI 5 J K SIVAN

அழகிய ஆழ்வாரே , ஆண்டாளே! –      நங்கநல்லூர் J K SIVAN மார்கழி 5ம் நாள்       ”வாய் பாட, மனது சிந்திக்க..” எல்லோரிடமும் ஒரு கேள்வி கேட்போம். உலகத்திலேயே அதி வேகமாக ஓடுவது எது.? ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பதிலைச் சொன்னாலும் அதிக வேகமாக ஓடுவது  மனதில் எண்ணங்கள் தான். நினைத்த மாத்திரம்…

LET US LEARN … J K SIVAN

கற்றுக்கொள்வோம்    –  நங்கநல்லூர்  J K   SIVAN இறைவன் படைப்பில் மனிதன் ஒருவனால் தான் சிந்திக்க முடியும், சிந்தனையை கோர்வையாக எண்ணமாக்கி,  ,சொல்லாக்கி, எழுத்தாக்கி , பேச்சு, பாட்டாக்கி, சித்திரமாக்கி, சிலையாக்கும் சக்தி மனிதப்பிறவிக்கு மட்டுமே ப்ரத்யேகமானது.  இது மற்றவர்களையும் அவ்வாறு சிந்திக்க வைக்கத்  தக்கது.  ஆகவே  இந்த இரு பக்கக்  கூரிய  ஆயுதத்தை ஜாக்கிரதையாக பயன்…

MANTHRA PUSHPAM J K SIVAN

மந்த்ர புஷ்பம் – நங்கநல்லூர் J K SIVAN ஹிந்துக்களைப் பொறுத்தவரை எந்த மந்திரமோ, அருளோ, சாபமோ, வாழ்த்தோ, வேண்டுதலோ, தீர்மானமோ, முடிவோ, ஆரம்பமோ, எந்த மந்திரமாக இருந்தாலும் அது ஜலம் இல்லாமல் கிடையாது. நடக்காது. மந்திரத்துக்கு புஷ்பம் அது. ஜாலம் தான் மந்திர புஷ்பம். ஒரு அற்புதமான வேதகால மந்த்ர புஷ்பம் இன்று அறிவோம்.…

OLD FRIENDS MEET…………………J K SIVAN

பால்ய நண்பர்கள் சந்திப்பு —  நங்கநல்லூர்  J K  SIVAN இன்று  மார்கழி ஆரம்பித்து  முதல் புதன்கிழமை.   திருப்பாவை திருவெம்பாவை எழுதும்போது எதையோ சொல்லவில்லையே என்று தோன்றியது. ஆமாம்.  மார்கழி முதல் புதன் கிழமை  அன்று, அது தான் இன்றைய  தினம் தான் ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்பு கிருஷ்ணனை சந்திக்க அவன் பால்ய நண்பன்…

THIRUVEMBVAI 4 J K SIVAN

திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மாணிக்க வாசகர் மார்கழி  4ம்  நாள். ”வா, வந்து நீயே எண்ணு” இன்று நாம்  மணிவாசகரின் நான்காவது  திருவெம்பாவை பாடலை ரசிப்போம். மணிவாசகர் சிறு பெண் ஆண்டாளைப்  போலவே தன்னை  உருவகித்து மார்கழியில் விருந்தாக நமக்கு திருவெம் பாவையைத்  தந்திருக்கிறார். அவள் தந்தது திருப்பாவை, இவர் தருவது…

;