
Month December 2024
andal 3 j k sivan
அழகிய ஆழ்வாரே , ஆண்டாளே ! – நங்கநல்லூர் J K SIVAN மார்கழி 3ம் நாள் ஒரே ஒரு நிமிஷம் ரொம்ப ஜாஸ்தி. மனசுக்கு ஒரு சௌகர்யம். நினைத்த உடனேயே டக் என்று நாம் எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னோக்கி போய் விட்டோமே . அட வில்லிப்புத்தூரா இது? வனாந்தரமான பூமியாக இருக்கிறதே. தூரத்தில் தன்னந்தனியாக ஒரு…
ANDAL 2 J K SIVAN
ஒரு பெண்ணாழ்வார்.- நங்கநல்லூர்_J_K SIVAN மார்கழி 2ம் நாள் – இன்னும் சரியாக பொழுதே விடியவில்லை. அந்த தனிமையான வில்லிபுத்தூர் ஆஸ்ரமத்தில் விஷ்ணு சித்தருக்கு உறக்கம் நீங்கி விட்டது. எழுந்து உட்கார்ந்து கொண்டுவிட்டார். வயசானாலே தூக்கம் குறைவு. வரும் போகும். அரை இருட்டில் கோதை வாசலிலிருந்து வருவது தெரிந்தது. ”அம்மா” ”அப்பா, ஏம்பா தூங்காமல் அதுக்குள்ளே…
MARGAZHI FEAST J K SIVAN
அழகிய பெண்ணாழ்வார் 1- நங்கநல்லூர் J K SIVAN மார்கழி 1ம் நாள் ‘ ”ஏண்டி பொண்ணே, இப்போ திருப்பாவை பாடினியே, ஆண்டாள் னு மைக்லே சொன்னாளே . ரொம்ப நன்னா பாடினே உன் பேரு தான் ஆண்டாளா?” எங்கே இருக்கே, அப்பா அம்மா என்ன பண்றா? பாட்டி கிருஷ்ணன் கோவிலில் அந்த சிறுமியை கேட்டாள்.”ஆமாம் பாட்டி, அப்பா அம்மா…
THIRUVEMBAVAI 3 J K SIVAN
திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மாணிக்க வாசகர் திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மார்கழி 3 மாதங்களில் சிறந்தது மார்கழி, பனி படர்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்க சீரிஷம் எனும் இந்த புனித மாதத் தில் நடராஜ தரிசனம் காணக் கண் கோடி வேண்டும்.! சிவபக்தரான மார்க்கண்டேயருக்கு, 16 வயதில்,…
margazhi selvi 5 j k sivan
மார்கழிச் செல்வி 5 – நங்கநல்லூர் J K SIVAN வேதத்தின் வித்து தனது உடல் பொருள் ஆவி மூன்றையுமே அரங்கனுக்கு அர்ப்பணித்த கோதை எனும் ஆண்டாளை ஒரு வார்த்தையில் விவரிக்கவேண்டுமென்றால் ”கோ(விந்)தா என்று சொன்னால் போதும். கோவிந்தனோடு ஐக்கியமாகி கொண்டு விட்டாள் கோதா. “கோதா” என்ற பெயரே “கோ(விந்) தா ” என்ற அந்த மாயாவியின் பெயருக்குள் அடங்கிவிட்டதே. அவனை …
MARGAZHI SELVI 4 J K SIVAN
மார்கழிச் செல்வி 4 – நங்கநல்லூர் J K SIVAN ஆங்கில வருஷம் கணக்குப்படி கோதை — இனி அவளை அப்படியே அழைப்போம். கி. மு 3005ல் பிறந்தாள் என்றும் 785 -805 அவளது காலம் என்றும் கூறுகிறார்கள். இருபது வருஷம் வாழ்ந்தாளா? நமக்கு ஆண்டாள் வருகை முக்யமாகட்டும். வருஷம் தெரிந்து என்ன பண்ணப்போகிறோம். ஐந்து…
MARGAZHI SELVI 3 J K SIVAN
மார்கழிச் செல்வி 3 – நங்கநல்லூர் J K SIVAN ” கோ (விந்) தா” ஆண்டாள் போன்ற அற்புத ஒரு பெண்ணை இதுவரை இந்த உலகம் கண்டதில்லையே. இனியும் காணப் போவதில்லை. பெண் என்று சொல்லிவிட்டேனே — அவள் பெண்ணாகப் பிறந்த பூமி தேவியா, லக்ஷிமி பிராட்டியா? இருவருமேவா? பிறந்தது எங்கே? ஸ்ரீ வில்லிப்புத்தூர்…
book release at Ayapakkam krishnan temple J K SIVAN
கண்ணன் காலடியில் கோதை நூல் வெளியீடு – நங்கநல்லூர் J K SIVAN கோதை எனும் ஆண்டாளைப் பற்றி எழுதுவது, பேசுவது, என்றால் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. 15.12.2024 அன்று அயப்பாக்கம் என்ற ஊரில் அற்புதமான ஒரு காளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோவிலை முதன் முதலாக 85 வயதில் கண்டு ஆனந்தித்தேன். ஸ்ரீனிவாச நகர் எனும் பகுதியில்…
மார்கழிச் செல்வி 2 J K SIVAN
மார்கழிச் செல்வி 2 -நங்கநல்லூர் J K SIVAN இந்த மார்கழி முப்பது நாளும் எனக்கு ஆண்டாளை பற்றியும் அரங்கனைப் பற்றி எழுதவும் நேரம் சரியாக இருக்குமோ என்று மனதில் படுகிறது. மற்ற தலைப்பு செயதிகளை, பதிவுகளை அடுத்த மாதம் தான் மீண்டும் தொடர முடியுமோ என்று தோன்றுகிறது. இந்த ‘மார்கழிச் செல்வி” எனும் தலைப்பில்…
THIRUVEMBAVAI 2 J K SIVAN
திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மாணிக்க வாசகர் மார்கழி 2 திருவெம்பாவை முதல் பாடலில் மணி வாசகர் துயில் கொண்ட ஒரு பெண்ணை மற்ற தோழிகள் எழுப்புவதை எடுத்து ரைத்தார் அல்லவா? இதோ இன்றும் காலை கிளம்பிவிட்டார் வழக்கம்போல் எல்லோரையும் எழுப்ப. சொன்னதையேவா சொல்வார் அவர்களை எழுப்ப, புதிதாக மற்றொரு பாடல் உருவாகி…
