About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month December 2024

SIVA SOTHTHU J K SIVAN

சிவ சொத்து குல நாசம் – நங்கநல்லூர் J K SIVAN இது ஒரு சக்தி மிக்க பலம் வாய்ந்த சொல். இதைப் பற்றி அநேகர் விதம் விதமாக சம்பவங்களை சொல்லி கேட்டிருக்கிறேன். படித்திருக்கிறேன். இன்றும் இது பொருந்துமா? கண்ணெதிரே பல அக்கிரமங்கள் நடக்கிறதே. அந்த சிவனுக்கு கண்ணில்லையா? என்று கேட்கிறவர்கள் இருக்கிறார்கள். பதில் சொல்ல…

VITOBA SWAMIGAL OF POLUR, THIRUVANNAMALAI. J K SIVAN

ஒரு அற்புத ஞானி  –   நங்கநல்லூர்  J K SIVAN சேஷாத்ரி  ஸ்வாமிகள்   அதிசய சந்நியாசி  விடோபா ஸ்வாமிகள் விடோபா  ஸ்வாமிகளை பற்றி முன்பே சொல்லி இருக்கிறேன். ஞாபகம் இருக்கலாம். ரொம்ப நாளாகி விட்டது. இருந்தாலும் விடோபா  ஸ்வாமிகள் பற்றி சற்று நினைவூட்டுவது எனது கடமை.  அவர் ஒரு ஜீவன் முக்தர். அவதூதர். த்ரிகால ஞானி. பேச்சு ரொம்ப…

OLD EATING HABITS J K SIVAN

கற்றுக் கொள்வோம் –  நங்கநல்லூர்  J K  SIVAN  பழைய உணவுப்பழக்கம் ”வெந்ததைத் தின்னுப்புட்டு விதி வந்தா  சாவறது தான் வாழ்க்கை ”. இப்படி  விரக்தியான குரல்கள்  நூறாண்டுகளுக்கு முன் கேட்டது.  நம் முன்னோர்கள் உணவை மருந்தைப் போல அளவாகவும், பத்தியமாகவும் சாப்பிட்டவர்கள். ருசிக்காக இல்லை பசிக்காக சாப்பிட்டாலும் சாப்பிடுவதை ருசியாக பண்ணி சாப்பிட்டவர்கள். உணவு மருந்தாக…

VAIRAGYA SATHAKAM SLOKAS 52 – .55 J K SIVAN

வைராக்ய சதகம் – நங்கநல்லூர் J K SIVAN ராஜா பர்த்ருஹரி ஸ்லோகங்கள் – 52–55 52. आयुर्वर्षशतं नृणां परिमितं रात्रौ तदर्धं गतं तस्यार्धस्य परस्य चार्धमपरं बालत्ववृद्धत्वयोः । शेषं व्याधिवियोगदुःखसहितं सेवादिभिर्नीयते जीवे वारितरङ्गचञ्चलतरे सौख्यं कुतः प्राणिनाम् ॥ ४९॥ ayurvarsasatam nrnam parimitam ratrau tadardham gatam…

DEVOTEES QUESTIONS DIVINE REPLIES J K SIVAN

மக்கள் கேள்வி மஹரிஷி பதில் – நங்கநல்லூர் J K SIVAN அவர் ஒரு எளிமையான யோகி, கிழிந்த துணியைக் கூட முடிச்சு போட்டு உடுத்துபவர். கோவணாண்டி. மௌன ஞானி. பிரம்மத்தை உணர்ந்தவர். பேதமில்லா தவர். பதினாறு வயதில் சன்யாசியாக திருவண்ணா மலையில் அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் நுழைந்த வர் கடைசி வரை ஆத்மஞானியாக எண்ணற்றவர்க்கு ஆத்மோபதேசம்…

HOME MEDICINES J K SIVAN

டாக்டர் பாட்டி வைத்யம் – நங்கநல்லூர் J K SIVAN பல நூறு வருஷங்களாக, பல தலைமுறைகளாக, நம் முன்னோர்கள் நீண்ட ஆயுள் வாழ்ந்திருக்கிறார்கள். வியாதி இல்லாமலா இருந்திருக்கும்.? எந்த வெள்ளைக்கார டாக்டரும் இல்லாத, மருந்துக்கடைகள் pharmacy இல்லாத காலத்தில் அவர்கள் சகல நோய்களுக்கும் மருந்து, நிவாரணத்தை தாவரங்களிலிருந்தே இலவசமாக பெற்றார்கள். நம்மைப் படைத்த இறைவன்…

RUDHRAKSHAM J K SIVAN

ருத்ராக்ஷ  மஹிமை – நங்கநல்லூர் J K SIVAN நான்  பல வருஷங்களுக்கு முன்பு என்னால் முடிந்த  வரையில்  SMART  அங்கத்தினராக மஹா ருத்ரம், அதிருத்ரம் கோஷ்டிகளில் ஒருவனாக பல ஆலயங்கள் சென்றுள்ளேன். அப்போதெல்லாம் என் தாத்தா அணிந்திருந்த பெரிய ருத்ரக்ஷமாலையை அணிந்து செல்வேன். நூறு வருஷங்களுக்கும் அதிகமான வயதுடையது அது.  அதை பூஜை அறையில்…

KAIVALYOPANISHAD J K SIVAN

கைவல்யோபநிஷத் – நங்கநல்லூர்_J_K_SIVANsஅறிமுகம் வேதங்களின் முடிவு, அந்தம், தான் வேதாந்தம்,    அது தான் உபநிஷதம்.  கிட்டத்தட்ட  110 உபநிஷதங்கள் நம்மிடம் உள்ளன. எல்லாம் வெவ்வேறு ரிஷிகள் பல காலம் தவம் இருந்து சிந்தித்து, உணர்ந்து நமக்கு அறிவித்த உயர்ந்த விஷயங்கள். மந்திரங்களாக ஸ்தோத்ரங்களாக வாக்கியங்களாக  நமக்கு அளிக்கப்பட்டவை.  படித்து தெரிந்து புரிந்துகொண்டு  நாம் பயன்…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் –  நங்கநல்லூர்  J K  SIVAN ஆத்தங்கரை  உபன்யாச டேப் இது வாஸ்தவமான விஷயம்.  காஞ்சிபுரம்  இருக்கும் வரை  காஞ்சி மடம் இருக்கும்.  காஞ்சி மடம்  இருக்கும் வரை  மஹா பெரியவா பெயர் இருக்கும்.  காஞ்சிபுரம் என்ற நினைவு இருக்கும் வரை எல்லோர் மனத்திலும் மஹா பெரியவா இருப்பார். இதோ ஒரு சம்பவம்…

LEARNING DIVINITY J K SIVAN

கற்றுக்கொள்வோம் – நங்கநல்லூர் J K SIVAN இது எல்லோரும் ஒரு முறையாவது கோவில்களில் வீட்டு விசேஷங்களில் வாத்யார் கோஷ்டிகள் உச்சரித்து காதால் கேட்டது தான். அநேக உபன்யாசங்களில், பிரசாங்கங்களிலும் இது நம்மை அடைந்திருக்கிறது. எனக்கு தெரிந்து பல பள்ளிக்கூடங்களில் பிரார்த்தனை கூடங்களில் இதை குழந்தைகள் மனப்பாடம் பண்ணி கோரஸாக ஒன்று சேர்ந்து உச்சரித்து கேட்டு…

;