
Category Temples
BIG TEMPLE J K SIVAN
ஒரு உலக அதிசய தமிழ்க்கோவில் – நங்கநல்லூர் J K SIVAN உலகத்திலேயே பிரம்மாண்டமான சிவன் கோவில் தஞ்சாவூர் ப்ரஹதீஸ்வரர் கோவில் தான் . இந்த பெயர் தஞ்சாவூரை ஆண்ட மராத்தியர்கள் வைத்த பெயர். ராஜராஜன் காலத்தில் சிவனுக்கு பெருவுடையார் என்று தான் பெயர். இவ்வாலயம் எண்ணற்ற அதிசயங்கள் கொண்டது. 1010 இல் மலையே இல்லாத…
VALLAKOTTAI MURUGAN J K SIVAN

பிறந்த நாள் 9.10.2024. – நங்கநல்லூர் ஜே கே சிவன் வல்லக்கோட்டை முருகன் கார் வேகமாக கட்டவாக்கத்திலிருந்து படப்பை நோக்கி பறந்தது. போகும் வழியில் வல்லக்கோட்டை முருகன் ஆலயம் செல்ல விருப்பம். இன்னும் அரை மணி நேரத்தில் ஆலயத்தை சாத்தி விடுவார்களே. தெருவெல்லாம் ஒரே லாரி மயமாக இருக்கிறதே. கார் ட்ரைவர் பெயர் கண்ணன். என் இஷ்டதெய்வம்…
KATTAVAKKAM VISWAROOPA LAKSHMI NARASIMMAR J K SIVAN
கட்டவாக்கம் நரசிம்ம தர்சனம்: நங்கநல்லூர் J K SIVAN எனது 86வது பிறந்தநாள் அன்று 9.10.24 அன்று ஒரு விஸ்வரூப நரசிம்மன் தரிசனம் எனக்கு கிடைக்கப் போகிறது என்னு கனவிலும் நினைக்கவில்லை. எந்த முன்னேற்பாடும் செய்ய நினைக்கவில்லை நான் கிருஷ்ணனை தரிசிக்க வஞ்சுவாஞ்சேரி கிராமம் போகவேண்டும் என்று தான் விரும்பினேன். நண்பர்கள் ஸ்ரீனிவாசன் நளினா என்னை…
BIRTHDAY TEMPLE VISIT 2 J K SIVAN

பிறந்தநாளில் ஆலய தரிசனம். 2 – நங்கநல்லூர் J K SIVAN 9.10.2024 வஞ்சுவாஞ்சேரிக்கு அருகே என்னென்ன ஆலயங்கள் பார்க்க முடியும் என்ற என் எண்ணத்தை பூர்த்தி செய்ய ஸ்ரீநிவாஸன் முடிச்சூர் போகலாம். கிட்டே தான் இருக்கிறது. பீமேஸ்வரர் ஆலயம், அப்புறம் கட்டவரம் சென்றால் அங்கே பெரிய நரசிம்மர் ஒருவர் இருக்கிறார். வரும் வழியில் வல்லக்கோட்டை…
ARCHANA WITH STONE FLOWERS J K SIVAN

கல் மலர் அர்ச்சனை – நங்கநல்லூர் J K SIVAN சாக்கிய நாயனார். ஒருவர் தான் வணங்கும் தெய்வத்தின் சிலையை ஆராதித்து அதற்கு பூஜை செய்ய புஷ்பம் வாங்க வேண்டும், புஷ்பம் கிடைக்கவில்லை என்றால், அக்ஷதை, குங்குமம் அர்ச்சனை செய்வது நமக்குத் தெரியும். ஒரு வயதான சிவபக்தர் ஓம் நமசிவாய பஞ்சாக்ஷர மந்திரத்தை ஓதியவாறு மெதுவாக…
கீத கோவிந்தம் – நங்கநல்லூர் J K SIVAN ஜெயதேவர் ஜெகந்நாதன் செலக்ஷன்.- ஜெயதேவர் ஒரு ஒரிஸ்ஸா தேச பிராமணர். ஸம்ஸ்க்ரித நிபுணர். கல்வி கேள்விகளில் சிறந்து கிருஷ்ணனின் மீது அலாதி ப்ரியம் கொண்டு ராதையும் கிருஷ்ணனும் ஒருவர் மேல் மற்றொருவர் கொண்ட அதி உன்னத பிரேமையை அருமையான மனம் கவரும் ஸ்லோகங்களாக எழுதினார். அதற்கு ”கீத கோவிந்தம்”…
PURATTASI SATURDAY J K SIVAN
ஒரு புரட்டாசி சனி சம்பவம்.–நங்கநல்லூர் J K SIVAN புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருப்பவர்கள் அநேகர். இன்று காலை கூட ஒரு நடுத்தர வயது பெண் மணி மஞ்சள் சேலை உடுத்து கையில் பித்தளை சொம்பில் நாமம் போட்டு, கோவிந்தா கோவிந்தா என்று வாசலில் உரத்த குரல் எழுப்பினாள் . சொம்பில் அரிசியுடன் சேர்த்து பத்து…
UTHTHARAKOSA MANGAI J K SIVAN
பச்சை மேனி பரமன் – நங்கநல்லூர் J K SIVAN உத்ரகோச மங்கை அவர் ஒரு தனிப்பிறவி. எவரோடும் இணை கூற முடியாத ஞானி. மணி வாசகனென்று மஹேஸ்வரனாலேயே பெயர் பெற்றவர். அவரைப் படிக்க உட்காரும் முன் ஒரு பெரிய டவல் பக்கத்தில் இருக்கவேண்டும். கண்ணீரை துடைத்து துடைத்து டவல் நீர் சொட்டும். அதனால் தான்…
A STRANGE AVATHAR J K SIVAN
தெரியாத ஒரு அவதாரம். நங்கநல்லூர் J K SIVAN குருவாயூர் கிருஷ்ணன் பக்தவத்சலன். அதுவும் மலையாள தேசத்தில் சம காலத்தில் வாழ்ந்த ரெண்டு பரம பக்தர்களை தனது இரு கண்களாக மதித்தவன். அந்த ரெண்டு கண்கள் யார் தெரியுமா? ஒருவர் குருவாயூர் கிருஷ்ணன்…
GANESH EVERYWHERE J K SIVAN
பிள்ளையாரும் பாட்டியும் -நங்கநல்லூர் J K SIVAN தமிழ் நாட்டில் எங்கு திரும்பினாலும் ஒரு குட்டி பிள்ளையார் கண்ணில் படுவார். மரத்தடி, குளத்தங்கரை, தெரு மூக்கு, வீடு வாசலில் என்று கோவில்களைத்தவிர மற்ற இடங்களிலும் அவர் சர்வவியாபி. சில மரங்களின் வேர்கள் தண்டுகள் கூட பிள்ளையார் மாதிரி உருவத்தில் அமைந்திருப்பது ஆச்சர்யம். எளிமையானவர் கணேசர். வெயிலிலும் மழையிலும் கூட …
