
Category Temples
PANGUNI UTHRAM J K SIVAN
இன்றைய விசேஷம் – நங்கநல்லூர் J K SIVAN ஹிந்துக்கள் எப்படி வாழவேண்டும் என்று அறிந்தவர்கள். இறைவனோடும் இயற்கையோடும் ஒன்றிய ஆனந்த வாழ்வு வாழ்பவர்கள். ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு விசேஷம், ஏதோ ஒரு கடவுளோடு சம்பந்தப்பட்ட திரு நாள். தன்னைப் படைத்த தெய்வத்துக்கு புராணங்களில் கண்டபடி திருமணம் செய்வித்து அழகு பார்ப்பவர்கள். அப்படித்தான் இன்று பங்குனி உத்ரம் தெய்வீக…
POONTHANAM J K SIVAN
மோதிர அதிசயம் – நங்கநல்லூர் J K SIVAN உங்களுக்கு தான் தெரியுமே. நம் ஊரில் எண்ணற்ற சிதம்பரம், பழனி, மதுரை என்று ஊர்கள் பெயர் கொண்ட எத்தனையோ மனிதர்கள் இருப்பது போல் மலையாள தேசத்தில் வீட்டுப் பெயர் கொண்ட நிறைய பேர் இருக்கிறார்கள். மலப்புரம் அருகே கீழாத்தூர் என்கிற ஊரில் இப்படி பூந்தானம் என்ற…
ARUPATHTHU MOOVAR J K SIVAN
அறுபத்து மூவர் – நங்கநல்லூர் J K SIVAN புகழ்த்துணை நாயனார். படிக்காசு அளித்த பரமேஸ்வரன் எல்லோருக்கும் ஸ்ரீ வில்லிபுத்தூர் என்றால் ”ஓ, நம்ம ஆண்டாள் ஊர். தெரியுமே” என்று தலையாட்டுவீர்கள். ஆனால் கும்பகோணத் திற்கு அருகே செருவிலிபுத்தூர் என்னும் ஒரு க்ஷேத்திரம் இருக்கிறதே. அரிசில் கரைபுத்தூர் என்றும் கூட அதற்கு பெயர் உண்டு. அந்த…
VENKATACHALAPATHI J K SIVAN
கண்ணை மூடியே காப்பவன் .. நங்கநல்லூர் J.K.SIVAN சாதாரணமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு ப்ரத்யேகமாக வழிபாடு . எண்ணற்ற பக்தர்கள் அன்று விசேஷமாக ஸ்ரீனிவாசனை வேண்டிக்கொண்டு பூஜை அர்ச்சனைகள் செய்வார்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் திருப்பதியில் ஸ்ரீனிவாசனை தர்சனம் பண்ணுவது ரொம்ப நேரம் நின்ற பிறகு தான் கிடைக்கும். ஒரு அரை நிமிஷம் அவன் எதிரே நிற்பதற்கு …
CHENNAI EKAMBARESWARAR TEMPLE J K SIVAN
13/2/2024 அன்று நான்கு கோவில் தரிசனம். நங்கநல்லூர் J K SIVAN ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் கந்தசாமி கோவிலிலிருந்து நடக்கக்கூடிய தூரத்தில் தான் இருக்கிறது என்பதால் எப்படியோ சாமர்த்தியமாக நடந்து சென்றுவிட்டோம். பார்க்/பூங்கா எனும் ரயில் நிலையத்திலிருந்து பொடி நடையாக இதை அடையலாம் எங்கும் வடக்கத்திய குடும்பங்கள். குஜராத்திகள், மார்வாரிகள், ஜைனர்கள் அதிகம். அநேகர் வியாபாரிகள்.…
LALITHAMBA DHARSAN J K SIVAN
2024 பிப்ரவரி 25 ஞாயிறு – லலிதாம்பாள் தரிசனம் நங்கநல்லூர் J K SIVAN அன்று ஞாயிறு. நண்பர் ஒருவரிடமிருந்து டெலிபோன். ”கிளாம்பாக்கம் அம்பாள் கோவில் போகலாம் வருகி றீர்களா?” ”அங்கே தானே பெரிய பேருந்து நிலையம் சமீபத்தில் உருவாகி இருக்கிறது? அம்பாள் கோவில் வேறு இருக்கிறதா?” ”இது அந்த கிளாம்பாக்கம் இல்லை. இது திருவள்ளூர்…
THE UNDERWATER DWARKA J K SIVN
நீருக்கடியே நகரம் — நங்கநல்லூர் J K SIVAN ஒரு சமீபத்திய சேதி. குஜராத் அரசு சுற்றுலா நிறுவனம் மாசாகான் டாக் லிமிடெட் MAZAGAON DOCK LTD ஒத்துழைப்போடு நாட்டில் முதன் முதலாக நீருக்கடியில் நீர் மூழ்கிக் கப்பல் மூலம் கடலில் மூழ்கிய கிருஷ்ணன் ஆண்ட, வாழ்ந்த துவாரகை கட்டிடங்களை, பிரயாணிகள் காண …
OM NAMASIVAYA J K SIVAN
சிவனை நினைந்தவர் எவர் தாழ்ந்தார்.சிவனை மறந்தவர் எவர் வாழ்ந்தார்?நங்கநல்லூர் J K SIVAN சிவம் என்றால் மங்களம். நல்லது, நம்மை செய்பவர் தான் சிவ பெருமான். வேதகாலத்தில் ருத்ரன் என்று அறியப் பட்டவர். அநேக நாமங்களை கொண்டவர். சதா தியானத்தில் தவத்தில் தெற்கு நோக்கி அமர்ந்து மௌனத்தில் இருக்கும் தேவன். தேவர்களில் மிகப்பெரியர் என்பதால் ”மஹா…
13.2.2024 FOUR TEMPLES DHARSAN. J K SIVAN
13/2/2024 அன்று நான்கு கோவில் தரிசனம். நங்கநல்லூர் J K SIVAN கந்தகோட்டம் எனது மூத்த மகன் க்ரிஷ்ணஸ்வாமியோடு நான்கு கோயில்களுக்கு சென்றதில் காளிகாம்பாள் கோவில், கச்சாலீஸ்வரர் கோவில் ஆகிய ரெண்டைப் பற்றி ஏற்கனவே உங்களுக்கு எழுதியிருந்தேன் . இன்னும் ரெண்டு கோவில்களை பற்றி சொல்ல வேண்டுமல்லவா? மூன்றாவதாக…
KODUMUDI MAKUDESWARAR TEMPLE J K SIVAN
கொடுமுடி மகுடேஸ்வரர் – நங்கநல்லூர் J K SIVAN பல வருஷங்களுக்கு முன் தரிசித்த கொடுமுடி மகுடேஸ்வரனை மனம் நினைக்கிறது. ஒரு தேவாரத் தீந்தமிழ் பாடல் அவனை இன்று நினைவூட்டியது. ”சிட்டனைச் சிவனைச் செழுஞ் சோதியை அட்ட மூர்த்தியை ஆல நிழலமர் பட்டனைத் திருப் பாண்டிக் கொடுமுடி நட்டனைத் தொழ நம்வினை நாசமே!” இந்த ஸ்தலத்தின்…
