
Category Temples
THIRUPATHI TEMPLE? J K SIVAN
பேசும் தெய்வம்: நங்கநல்லூர் J K SIVAN திருப்பதி முருகன் ஸ்தலமா? திருமாலின் ஸ்தலமா? இன்று சனிக்கிழமை. வெங்கடேசனை, திருமலை பாலாஜியைப் பற்றி நினைக்கவேண்டிய நாள். அடிக்கடி பலர் மனதில் ஒரு கேள்வி எழும்? திருப்பதி முருகன் ஸ்தலமா? திருமாலின் ஸ்தலமா?என்று. வட வேங்கடவனை வேங்கடேசன் என்கிறோம் வேங்கட சுப்பிரமணியன் என்றும் கூட அநேகருக்கு பேர்…
SHODASOPACHARAM J K SIVAN
ஷோடஸோபசாரம் – நங்கநல்லூர் J K SIVAN மேலே சொன்ன வார்த்தையை பல முறை கேட்டும் அர்த்தம் தெரியாதவர்களுக்கு இது உபயோகப்படலாம். மற்றபடி வழக்கமாக பூஜை செய்யும் லௌகீகர்களுக்கும், வாத்யார்களுக்கும் இது தெரிந்த விஷயம் தான்.பூஜை செய்வதன் நோக்கம் என்ன?பகவானை நினைத்து வணங்குவது.ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது ஒரு இஷ்ட தேவதை இருக்கும்.அந்த தேவதையை மனதில் நினைத்து எதிரே இருக்கும் அந்தந்த …
SIMHACHALAM J K SIVAN
ஸிம்ஹாசல தர்சனம் – நங்கநல்லூர் J K SIVAN நினைத்தால் இப்போது தான் போய் விட்டு வந்தது போல் தோன்றுகிறது. அது ஆயிற்று இருபது இருபத்தி ஐந்து வருஷங்களுக்கு மேலே. விசாகபட்டினத்துக்கு எனது கப்பல் கம்பெனி வேலையாக சென்றபோது ஒருநாள் மனதில் சிம்ஹாசலம் செல்ல ஆசை.18 கி.மீ. தூரம் தானே. ஒரு காரை ஏற்பாடு பண்ணிக்கொண்டு…
THRUMALA VENKATESA J K SIVAN
திருமலேசன் ரஹஸ்யங்கள்: நங்கநல்லூர் J K SIVAN இன்று சனிக்கிழமை. திருப்பதி வேங்கடேசனைப் பற்றி சில அற்புதமான இதுவரை கேள்விப்படாத விஷயங்கள் சொன்னால் எப்படி சந்தோஷமாக இருக்கும் உங்களுக்கு? சமீபத்தில் எங்கோ படித்தது. சொல்லப்போவது நான் இல்லை. ரமண தீக்ஷிதலு: திருப்பதி திருமலை வெங்கடேசனின் பிரதான பட்டாச்சாரியார். பெருமாளை தினமும் தொடுகிறவர்.: ”பாலாஜி வேங்கடேசன் போட்டோ…
ARUPATHTHU MOOVAR J K SIVAN
அறுபத்து மூவர் – நங்கநல்லூர் J K SIVAN நின்ற சீர் நெடுமாறன். திருநீற்றுப்பதிகம் சிறந்த சிவனடியார்களை தேர்ந்தெடுத்து அறுபத்து மூவாராக சுந்தரரும் சேக்கிழாரும் காட்டி இருக்கிறார்கள். இதில் சிவனடியாரக்ளை ஆதரித்த ராஜாக்களும்,குறுநில மன்னர்களும் சிவனடியார்களாக சேர்ந்து நாம் வழிபடும் 63 நாயன்மார்களாக சிவாலயங்களில் சிலையாக நிற்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் நின்றசீர் நெடுமாற நாயனார். பாண்டிய ராஜா…
FLAG MAST J K SIVAN
கொடிமரம் -த்வஜ ஸ்தம்பம் – நங்கநல்லூர் J K SIVAN எப்படி அநேக விஷயங்கள் தெரியாமலேயே சில காரியங்கள் செயகிறோம். உதராணமாக கோவிலுக்கு போகிறோம். சாமி கும்பிடுகிறோம், பிரசாதம் கிடைக்குமா என்பதிலேயே மனம் அலைகிறது. பெரிய கோவில்களாக இருந்தால் எப்படியாவது யாரையாவது பிடித்து பொது வரிசையில் போகாமல், ஸ்பெஷல் டிக்கெட் வாங்காமல் உள்ளே போய் தரிசனம்…
KUMARA KOTTAM KANCHIPURAM J K SIVAN
”திகடச் சக்கர செம்முகன்…” நங்கநல்லுர் J K SIVAN 2024 மார்ச் 31 அன்று நண்பர் வரதராஜனுடன் சென்று காஞ்சிபுரத்தில் சில ஆலயங்களை தரிசித்ததை பற்றி அவ்வப்போது எழுதி வருகிறேன். அதில் ஒன்று ஆயிரம் வருஷத்துக்கு முற்பட்ட குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி ஆலயம். காஞ்சியில் நாலு கோட்டங்கள் இருக்கிறது. வரதராஜபெருமாள் கோயில் கொண்டுள்ள ஸ்தலம்…
KACHCHABESWARAM J K SIVAN
காஞ்சி தர்சனம். – நங்கநல்லூர் J K SIVAN கச்சபேஸ தர்சனம் 31.3.2024 அன்று ஒரு குட்டி ஸ்தல யாத்திரை. நண்பர் வரதராஜனுடன் காஞ்சிபுர ஆலய தர்சன பிரயாணத்தில் கூரம் , தூசி மாமண்டூர் மற்றும் காஞ்சிபுரத்தில் சில ஆலயங்கள் தரிசிக்க முடிந்தது. அப்படி தரிசித்த ஒரு அற்புதமான கோவில் தான் ஸ்ரீ கச்சபேஸ்வரர் ஆலயம். இந்த …
KANCHI EKAMBARESWARAR TEMPLE J K SIVAN

காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்நங்கநல்லூர் J K SIVAN மார்ச் 31, 2024 அன்று நண்பர் வரதராஜனுடன் காஞ்சிபுரம் சென்றேன். கூரம், தூசி மாமண்டூர் மற்றும் காஞ்சியில் சில கோவில்களை தரிசிக்க முடிந்தது. அதில் முக்கியமான ஒன்று காஞ்சியில் உள்ள அற்புதமான பெரிய சிவாலயம் காஞ்சி ஏகாம்ரேஸ்வரர் ஆலயம். காஞ்சிபுரம் ஏகாம்ரநாதர் கோயிலைத்தான் பழைய சமய நூல்கள்…
UDUPI KRISHNA J K SIVAN
கோபி சந்தன களிமண் — நங்கநல்லூர் J K SIVAN உடுப்பி கிருஷ்ணன். அப்பப்பா.. எத்தனை நல்ல விஷயங்கள் உலகத்தில் இருக்கிறது. அத்தனையும் நமக்குத் தெரியவில்லையே என்ற குறை உண்டாகிறது.அதை எடுத்துச் சொல்லவேண்டும். அதற்கு நான் தான் பொறுப்பா, ஸ்பெ ஷலிஸ்டா? இல்லவே இல்லை. எத்தனையோ மஹநீயர்கள் அப்பப்போது தோன்றி வாரி வழங்குகிறார்கள். நான் ஒரு…
