
Category Temples
NARASIMMA BAKTHA HANUMAN J K SIVAN
ஒரு நரசிம்ம பக்த ஹனுமான் – நங்கநல்லூர் J K SIVAN கண் நிறைந்த உருவம். ஒரே கல் வடிவம். 18 அடி உயரம். ”எனக்கு மேல் கூரை வேண்டாம். என் கண் எதிரே தெரியும் என் ப்ரபு ராமனின் முந்தைய அவதாரமான சாந்த நரசிம்ம மூர்த்தி மடியில் லக்ஷ்மியோடு அமர்ந்த திருக்கோல திருவடிகளையே…
where is my golden necklace j k sivan
காசு மாலை எப்போ தருவாய்? – நங்கநல்லூர் J K SIVAN இன்று மாசி சனிக்கிழமை. மஹா விஷ்ணு அவதாரமான ஸ்ரீ திருப்பதி வெங்கடேசனுக்கு உகந்தநாள். ஏராளமான பக்தர்கள் லக்ஷக்கணக்காக இரவும் பகலும் பல மணி நேரம் கால் கடுக்க காத்திருந்து அரை நிமிஷ தரிசனம் ஆனந்தமாக பெறும் ஸ்தலம் திருப்பதி வேங்கடேசன் ஆலயம்.…
MADHURAI MEENAKSHI J K SIVAN
மதுரை அரசாளும் மீனாக்ஷி -#நங்கநல்லூர்_J_K_SIVAN விடியற்காலை நாலு மணி. வாசலில் பனி மூட்டம், குளிர் காற்று சில்லென்று எலும்புக்குள் நுழைகிறது. இழுத்துப் போர்த்திக்கொண்டு, தூக்கம் போய் விட்டதால் மொபைலில் யூட்யூபில் ஒரு பாட்டு .. ஆஹா சீர்காழியின் கணீர் குரலில் ” மதுரை அரசாளும் மீனாக்ஷி…..” கண்ணை மூடிக்கொண்டு ஆனந்தமாக கேட்டேன். மழை இல்லை. கரெண்ட்…
HE KNOWS EVERYTHING J K SIVAN
சிறு மாற்றத்தோடு மறு பதிவு. – நங்கநல்லூர் J K SIVAN அவனுக்குத் தெரியும் என் மனதில் பட்டது சரி என்று தெரிந்து கொண்டேன். முதன் முதலாக ஒரு கட்டுரையில் வெறுமே சமஸ்க் ரிதம், ஆங்கிலத்தில் மட்டும் ஒரு ஸ்லோகம் எழுதிய போது தமிழில் அதை எழுதாமல் விட்டு விட்டேன். ”அடேடே மறந்து விட்டோமே” என்று…
THIRUPATHI VENKATESAN J K SIVAN
திருப்பதி வேங்கடேசன் – நங்கநல்லூர் J K SIVAN கலியுக வரதனாக விளங்கும் திருப்பதி வெங்கடேஸ் வரன் எப்போது திருமலையில் வந்து நின்றான்?.ஆந்திர பிரதேசத்தில், ஒரு மலைத்தொடரில் ஏழுமலைகள் ஒன்றோடொன்று இணைந்து நிற்க, ஏழாவது மலையில் நிற்கிறான் வெங்கடேசன். பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக உருவான திவ்ய தேசம் இது. கலி யுகத்தில் சுமார் 5,000 ஆண்டுகள்…
JANUARY 21 2026 TEMPLEVISIT J K SIVAN
21.1.2026 ஆலய தர்சனம். — நங்கநல்லூர் J K SIVAN ஐம்பது வருஷ திருமண வாழ்க்கை ஒரு நீண்ட பயணம். பத்தம்போது வயதில் என்னோடு சேர்ந்து துவங்கிய ஜெயலக்ஷ்மி என்னுடைய வெற்றிகளுக்குப் பின் அமைதியாக சக்தியளித்துக்கொண்டிருக்கும் பெண்மணி. இந்த சிவனின் சக்தி. இறைவன் அருளால் எங்கள் பயணம் தொடர்கிறது. தொடரட்டும். நேற்று பகவானுக்கு நன்றி கூறி வணங்க…
BADAVI SIVA TEMPLE J K SIVAN
படவி சிவலிங்கம் – நங்கநல்லூர் J K SIVAN பிற மதத்தினர் ஹிந்துக்களை வெறுப்பதும், அவர்கள் நமது கோவில்கள், கடவுள்களை இகழ்வதும், சில மத வெறியர்கள் முற்காலத்திலோ, தற்காலத்திலோ கோவில்களை, சிலைகளை சிதைப்பதோ, பெரிதல்ல. ஹிந்துக்களிலே யே அநேகர் தங்களை ஹிந்துக்கள் என்று அடையாளம் மட்டும் காட்டிக்கொண்டு ஹிந்து கோவில்களை புறக்கணிப்பதும், கோவில்கள் விக்ரஹங்களை அவமதிப்பதும், ஜீரணிக்க முடியாத…
PERUR CHINNA KOVIL J K SIVAN
22-26 டிசம்பர் 2025 கோவை திருப்பூர் பயணம்– நங்கநல்லூர் J K SIVAN அரசம்பலவாணர் ஆலயம். கோயம்பத்தூரில் ஒரு அழகிய கிராமம் பேரூர்’. இப்போது பட்டணம். அதில் பிரசித்த்தி பெற்ற பட்டீஸ்வரர் ஆலயம் ஒரு அற்புத புண்ய ஸ்தலம். பல முறை சென்றிருக்கிறேன். ஏனோ இந்த முறை தான் அதற்கு வெகு அருகிலேயே இன்னொரு புராதன சிவஸ்தலம் இருப்பதை…
THIRUPPALLI EZHUCHHI 1. J K SIVAN
திருப்பள்ளி எழுச்சி – நங்கநல்லூர் J K SIVAN– மணி வாசகர் மார்கழி 21ம் நாள் மார்கழி என்றாலே குளிர் மிகுந்த மாதம் என்றாலும் எல்லோரையும் விடியற்காலையிலே எழுப்பிவிடும் தெய்வீக மாதம். எழுந்தால் மட்டும் போதாது. குளிர்ந்த ஆற்று நீரிலோ, வீட்டு குழாய் நீரிலோ குளிக்கவைத்து கோவிலுக்கும் நடக்க வைக்கும் காந்த சக்தி மிகுந்த மாதம். திருப்பெருந்துறை (ஆவுடையார்…
HAMPI BADAVI SIVALINGAM J K SIVAN
படவி சிவலிங்கம் – நங்கநல்லூர் J K SIVAN பிற மதத்தினர் ஹிந்துக்களை வெறுப்பதும், அவர்கள் நமது கோவில்கள், கடவுள்களை இகழ்வதும், சில மத வெறியர்கள் முற்காலத்திலோ, தற்காலத்திலோ கோவில்களை, சிலைகளை சிதைப்பதோ, பெரிதல்ல.ஹிந்துக்களிலேயே அநேகர் தங்களை ஹிந்துக்கள் என்று அடையாளம் மட்டும் காட்டிக்கொண்டு ஹிந்து கோவில்களை புறக்கணிப்பதும், கோவில்கள் விக்ரஹங்களை அவமதிப்பதும், ஜீரணிக்க முடியாத உண்மைகள்.…
