About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Temples

PANGUNI UTHRAM J K SIVAN

பங்குனி உத்ரம் – நங்கநல்லூர் J K SIVAN இன்று​ ஹிந்துக்களுக்கு ஒரு புண்ய தினம். விசேஷ கல்யாண நாள்​ உலகெங்கும் சிறப்பாக கொண்டாடும் சுபதினம்.​ இஸ்ரேல், ஈரான், ரஷ்யா , அமெரிக்கா தவிர — அங்கே தீபாவளி கொண்டாடுகிறார்கள். சாதாரண பட்டாசு இல்லை. விண்வெளியில் படுவேகமாக சென்று பல உயிர்களை தாக்கும் குண்டு மழை…

HUNDI AT SEVEN HILLS J K SIVAN

ஏழுமலையான் உண்டியல்   –    நங்கநல்லூர்  J K  SIVAN உலகத்துலேயே  எங்கும்  இல்லாத அதிசயத்தில் ஒன்று  திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் உண்டியல். தொன்று தொட்டு  வழக்கத்தில் இருப்பது. பக்தர்களின் அளவற்ற காணிக்கைகளை கொள்ளும் அளவுக்கு பெரிய பெரிய  பாத்திரங்கள் உறைக்குள் போட்டு மேலே இருந்து உள்ளே கை நுழைத்து பக்தர்கள் காணிக்கைகளை செலுத்த அதில்…

DHWAJA STHAMBAM J K SIVAN

கொடிமரம் -த்வஜ ஸ்தம்பம் – நங்கநல்லூர் J K SIVAN ​ ​நமது அன்றாட வாழ்வில் அநேக விஷயங்கள்​ ஏன் , எதற்கு, எப்படி, எதனால் என்று ஒன்றுமே தெரியாம​ லேயே சில காரியங்கள் செயகிறோம். உதராணமாக கோவிலுக்கு போகிறோம். சாமி கும்பிடுகிறோம், பிரசாதம் கிடைக்குமா என்பதிலேயே மனம் அலைகிறது. பெரிய கோவில்களாக இருந்தால் எப்படியா​…

NARASIMMAA J K SIVAN

உங்களுக்கு ஒரு நரசிம்மர் படம் –   நங்கநல்லூர் J K  SIVAN              2026 மார்ச்  7ம் தேதி  சனிக்கிழமை என்பதால்  நாங்கள் சென்ற புனித பயணத்தில் தரிசித்தது கட்டவாக்கம் லக்ஷ்மி  நரசிம்மனைத்தான்.  நங்கநல்லூரிலிருந்து  ஒரகடம் போகும் பாதையில்  ஒரு மணி நேரத்தில்   கட்டவாக்கம் நரசிம்மர் கோவில் அடையலாம்.  அமைதியான  சாந்த நரசிம்மர்…

shall i also help? j k sivan

”நானும்  உதவட்டுமா?”  –  நங்கநல்லூர்  J K  SIVAN திருப்பதி  வேங்கடேசன்  கலியுகத்தில் கண்கண்ட தெய்வம். பக்தர்களுக்கு வேண்டியதை வாரி வழங்கும் வள்ளல்.   திருப்பதி, திருவேங்கடவன் பற்றியுள்ள ரஹஸ்யங்கள்  ஆச்சர்யமானவை. இன்று  மறந்து போன விஷயங்களில்  கொஞ்சம் சொல்கிறேன். திருமலையில் ஸ்ரீ வேங்கடேசன்  சங்கு சக்ரதாரியாக நிற்பதற்கு  காரணமானவர் ராமானுஜர். மூன்று முறை திருப்பதிக்கு…

7th march 2026 pilgrimage. j k sivan

026 மார்ச் 7 புனித பயணம் – நங்கநல்லூர் J K SIVAN கூர தரிசனம் காலை 6.15மணிக்கு புறப்பட்ட நாங்கள் 17 பேரும் இரவு 8.30 அல்லது அதிக பக்ஷம் 9 மணிக்குள் வீடு திரும்ப செயதிருந்த ஏற்பாடு ஏறக்குறைய எங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற படியே நிறைவேறியதற்கு முக்ய காரணம் தெய்வ சங்கல்பம், தவிர…

AYYAMPETTAI CHERI NARASIMMESWARAR J K SIVAN

2026 மார்ச் 7,  புனித பயணம் –   நங்கநல்லூர்  J K  SIVAN அய்யம்பேட்டை சேரி  நரசிம்மேஸ்வரர்: மாலை ஐந்து மணி நெருங்கும் நேரம்  நாங்கள் சென்றது அய்யம்பேட்டை சேரி என்ற கிராமத்தில் உள்ள அதிசய  நரசிம்மேஸ்வரர் ஆலயம். வாலாஜாபாத்தில் உள்ள  தன்வந்திரி ஆலயம் செல்ல விருப்பம் ஆனால் நேரம் இன்மையால் அடுத்த முறை தரிசிக்கலாம் என…

KAVERIPAKKAM KASI VISWANATHAR J K SIVAN

7.3. 2026 புனித பயணம் – நங்கநல்லூர் J K SIVAN காவேரிப்பாக்கம் காசி விஸ்வநாதர் ஆலயம் மாலை 3மணிக்கு முக்தீஸ்வரர் ஆலயத்தில் அர்ச்சனை, பூஜை, வஸ்திரங்கள் எண்ணெய் எல்லாம் அளித்து பிரசாதம் பெற்றுக்கொண்டு, அங்கிருந்து காசி விஸ்வநாதர் ஆலயம் சென்றோம். இரவு 8.30 மணிக்குள் நங்கநல்லூர் திரும்ப வேண்டும். காவேரிப்பாக்கம் காசிவிஸ்வநாதர் ஆலயம் ஆயிரம்…

KAVERIPAKKAM MUKTHEESWARAR TEMPLE J K SIVAN

மார்ச் 7, 2026 புனித பயணம் – நங்கநல்லூர் J K SIVAN காவேரிப்பாக்கம் முக்தீஸ்வரர் ஆலயம் அமைதியான ஒரு கோவில்.இதைப் பற்றி நான் முதலில் அறிந்தது ப்ரம்ம ஞானி சேஷாத்திரி ஸ்வாமிகளைப் பற்றி ”ஒரு அற்புத ஞானி” என்ற புத்தகத்தை எழுதும் போது தான். சேஷாத்ரி என்ற பிராமண வாலிபன் 17-18 வயதில் உலகை…

KONDAPURAM PANCHALINGESWARAR J K SIVAN

2026 மார்ச்  7,  புனித பயணம்.  –  நங்கநல்லூர்  J K   SIVAN கொண்டாபுரம் பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயம்  திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயம்  107வது  திவ்யதேசமாக  கருதப்பட்டு  பக்தர்களால் தரிசிக்கப்படுகிறது. இங்கே  சிவன் விஷ்ணு இருவரும் ஒரே விக்ரஹமாக காட்சி தருவது அபூர்வம். மூலவர் ஒரு  ஆவுடையார் மீது பெருமாளாக நிற்கிறார். இந்த ஸ்தலத்தை…

;