About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Temples

KODUNGALUR BAGAVATHY AMMAN J K SIVAN

பரசுராம க்ஷேத்ர யாத்திரை – நங்கநல்லூர் J K SIVAN 17.4. 26 – 22.4.2026 கொடுங்களூர் பகவதி 20.4.26 அன்று நண்பர் இல்லத்தில் அவர் பேரன் பூணல் கல்யாண வைபவத்தில் பங்கேற்று, அன்று மாலை உள்ளூர் கடைகளுக்கு சென்று துணி மணிகள், வீட்டு வேண்டிய நேந்திரங்காய் பக்ஷண வகையறா வெல் லாம் வாங்கிக்கொண்டு எங்கள்…

KERALA PILGRIMAGE J K SIVAN

பரசுராம க்ஷேத்ர  யாத்திரை –   நங்கநல்லூர் J K   SIVAN 17.4.26 – 22.4.26. ஏட்டுமானூரப்பன்  தரிசனம்.   19/4/26 அன்று விடிகாலை மூன்றரை மணிக்கு  நாங்கள் பெரும்பாவூரில்   தங்கியிருந்த S M  ஹோம்ஸ் விடுதியிலிருந்து காரில் கிளம்பியபோது ஐந்து கோவில்களை  பார்க்க  விரும்பினோம்.   கேரள ஆலயங்கள் விடிகாலை 4 மணிக்கே  திறந்து விடுகிறார்கள்.…

பரசுராம க்ஷேத்ர  யாத்ரா –   நங்கநல்லூர்  J K SIVAN 17.4.26 -22.4.26 கடுத்துருத்தி  மஹாதேவர்  ஆலயம்.   19/4/26  அன்று பிரயாணத்தில் நான்காவது சிவ க்ஷேத்ரமாக  கடுத்துருத்தி மஹாதேவர் ஆலயம் சென்றேன்.  கோட்டயம்  ஜில்லாவில்  ஒரு சிறு கிராமம்  கடுத்துருத்தி. இதற்கு  தாளியில் சிவாலாயம்   என்றும் பெயர்.  ஒரு சிறு குன்றின் மேல் அமைந்திருக்கிறது.…

VAIKKATHAPPAN J K SIVAN

பரசுராம க்ஷேத்ர யாத்திரை –  நங்கநல்லூர்  J K SIVAN 17.4.-22.4..2026 வைக்கம் மஹாதேவர் 19​ த்ரிபுணித்துரா பூர்ண த்ரயீஸ்வரர் கோவிலில் இருந்து  25 கி.மீ. தூரத்தில் வைக்கம் க்ஷேத்ரம் உள்ளது.   கேரளாவில் ஒரு முக்கிய பகுதி கோட்டயம். ​ அந்த பகுதியை சேர்ந்தது.புராதனமான ஸ்ரீ மஹாதேவர் ஆலயம்  மூன்று​ சக்தி வாய்ந்த  சிவாலயங்களில் இது ஒன்று. மற்ற ரெண்டில்…

poorna thrayeeswara temple J K SIVAN

பரசுராம க்ஷேத்ர  யாத்ரா  –   நங்கநல்லூர்  J K  SIVAN 17.4.26 – 22.4.26. பூர்ண த்ரயீசர்   ஆலயம் 19.4.26 அன்று   சோட்டாணிக்கராவுக்கு தரிசனம் செய்ய  போகும் வழியில்  7-8 கி.மீ. தூரத்தில் திருப்புணித் துரா எனும்  ஊரில்  ஒரு  அருமையான  மஹா விஷ்ணு ஆலயம் உள்ளது என அறிந்தேன். பழமையான கோவில்.  முன்னாள் கொச்சியின் தலைநகரம்…

kerala kshehra yathra j k sivan

பரசுராம க்ஷேத்ர  யாத்திரை.   –    நங்கநல்லுர் J K  SIVAN 18.4.26  –   22.4.2026 19.4.2026  விடிகாலை  அமைதியான  சூழ்நிலையில் காரில் புறப்பட்டு சென்றோம். கேரள ஆலயங்கள்  விடிகாலை  நாலுமணிக்கே  திறந்து விடுகிறார்கள். கோவிலில் யாரும் பேசுவதில்லை. கேரளாவின் சக்தி பீடங்களில் சோட்டாணிக்கரா பகவதி அம்மன் ஆலயம் முக்கியமானது.  தெருக்களில் அதிக வாகனங்க ளைக்  காணாததால்  ஒன்றரை மணி நேரத்தில்…

18.4. TO 22.4.26 KERALA KSHETHRA YATHRA J K SIVAN

18/4/2026 PARASURAMA KSHETHRA YATHRA. NANGANALLUR J K SIVAN 1.KALADY. When my friend Sri S.R. Chandrasekaran invited me to attend his grand son’s upanayanam on 20.4.2026,at Perumbavur, Kerala, my immediate action was not only to be present at the grand occasion…

marga bandhu sthothram j k sivan

அப்பய்ய தீக்ஷிதர் – நங்கநல்லூர் J K SIVAN மார்க்க பந்து ஸ்தோத்ரம் வழித்துணைவா உனக்கு நமஸ்காரம் ​ அப்பைய தீக்ஷிதர் சிறந்த சிவபக்தர். ஸமஸ்க்ரிதத்தில் வல்லுநர். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. என் தந்தை ஜே கே. என எல்லோராலும் பாராட்டப்பட்ட ஜே.கிருஷ் ணய்யர் வீட்டை விட்டு வெளியே வாசல் படி தாண்டினால் தானாகவே…

ARUNAGIRI SAVED… J K SIVAN

”எங்கே  நான் சொல்வதைப்  பாடு.”   நங்கநல்லூர்  J K  SIVAN  இறைவன்  நம்மோடு  விளையாடுபவன். சோதிப்பவன். நம்மோடு பேசுவான். நம்மோடு  கூடவே இருப்பான். ஓஹோ  இறைவனோடு  இப்படி நட்பு கொண்டாட  நாம்  ரொம்ப ரொம்ப நல்லவனாக, யாருக்கும் எந்த தீங்கும் செய்யாத,   நிறைய பூஜை அபிஷேகம் எல்லாம் செய்தவனாக,  நிறைய  தவம் செய்திருக்க வேண்டும்.…

MOUNT OF WISDOM J K SIVAN

ஞானமலை – நங்கநல்லூர் J K SIVAN கடவுள் நம்மை தம்மைப் போல் படைத்தார். நாம் பல கடவுள்களை நமது விருப்பம் போல் உருவம், ஆயுதங் கள், வாகனம், மனைவி மக்கள் குடும்பம் நிறுவி, வணங் குகிறோம். இந்த சுதந்திரம் ஹிந்துக் களுக் கு பல யுகங்களாக இருந்து வருகிறது. இதை நினைவுறுத் தும் பின்…

;