
Category Mahans
IDENTIFY WHO YOU ARE…………. J K SIVAN
இம்ப்ரூவ்மென்ட். – நங்கநல்லூர் J K SIVAN நல்ல விஷயங்கள் சட்டென்று கிசு கிசு போல் புரியாது. திருப்பி திருப்பி படிக்கவைக்கும். அப்புறம் கொஞ்சம் யோசிக்கவேண்டும். அப்புறம் அழகான உள்ளர்த்தம் புரியும். எத்தனை படித்தாலும் புரியாதது என்று சில விஷயங்களை ஓரம் கட்டிவிடுகிறோம். அதில் ஒன்றை எடுத்து உதறி, தூசி தட்டி என்ன என்று பார்த்தால்,…
PESUM DEIVAM J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN பிரேத ஸம்ஸ்காரம் . என்ன ஒரு அஞ்ஞானம் நமக்கு! இந்த என் சாண் உடம்பை ரொம்ப சாஸ்வதமானது, நாம் தான் உலகிலேயே அதிக அழகு, நமது சௌந்தர்யம் ஈடு இணையற்றது. நமது பொன்னிற கலர் யாருக்குமே இல்லை. இந்த உடம்புக்கு விலை உயர்ந்த பட்டு, பீதாம்பரம்.…
SWAMI SIVANANDA TEACHINGS J K SIVAN
பாரப்பா பழனியப்பா, கேளப்பா சொல்லுவதை. நங்கநல்லூர் J K SIVAN சுவாமி சிவானந்தா அற்புத ஞானி. அவர் உபதேசங்களை படியுங்கள். அரிய சந்தர்ப்பத்தை கோட்டை விட்டு விடாதீர்கள். நான் கொஞ்சம் படித்தேன். ஆனந்தம் அனுபவித்தேன். அதில் இன்று கொஞ்சம் சொல்கிறேன். ஒவ்வொரு மனிதனின் அறிவை, சமநிலையை, இயற்கையான அமைதியை தகர்ப்பது எது? Kàmakrodha ca…
PESUM DEIVAM J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN மண்வாசனை பிராப்தமில்லை … நாளைக்கு அனுஷம். மஹா பெரியவா ஆராதனை…. என்னவோ ஒரு பழைய சம்பவம் நினைவுக்கு வந்தது. உடனே மறந்து போவதற்கு முன்பு அதை எழுதி உங்களுக்கெல்லாம் சொல்லணும்னு ஒரு ஆசை. அதை நிறைவேத்திடறேன் முதல்லே..அப்புறம் எப்படியோ.+ அந்த வயோதிகர் என்னைப்போல 85+. மைலாபூரிலே ஒரு சின்ன வீட்டிலே குடித்தனம்.…
RAMANA MAHARSHI ANSWERS J K SIVAN
மக்கள் கேள்வி மஹரிஷி பதில் – நங்கநல்லூர் J K SIVAN மஹரிஷி : ”எப்போது எதையாவது அடையவேண்டும் என்ற விருப்பம் நின்று போகிறதோ அப்போது தான் பகவானையோ, ஆத்மாவையோ புரிந்து கொள்ள முடியும். எங்கிருந்து இந்த விருப்பம் எண்ணங்கள் எல்லாம் உருவாகிறது என்று ஆராய்ந்தால் போதும்” பக்தர்: ‘ஸ்வாமி, உங்களுடைய உள்ளது நாற்பது அற்புதமாக இருக்கிறது. எல்லாம்…
PESUM DEIVAM J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN ஒரு பக்தர் எழுதிய அனுபவம் இது. மைலாப்பூரில் கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் ஆலயத்தில் அம்பாள் சன்னதியில் தினமும் ஒரு பெண்கள் குழு லலிதா ஸஹஸ்ரநாமம் பாராயணம் பண்ணு வது வழக்கம். .முத்து லக்ஷ்மி அம்மாள் குழுத் தலைவி. “குரு பாட்டி‘ என்று கூப்பிடுவார்கள். ஆனந்தவல்லி மாமி குழு…
PEYAZHWAR J K SIVAN
பேயாழ்வார் – நங்கநல்லூர் J K SIVAN ஆழ்வார்கள் பாசுரங்களை எத்தனை முறை படித்தாலும் நாக்கில் தேன் சொட்டும். கேட்டால் செவியில் இன்பத்தேன் வந்து பாயும். தமிழின் அழகு பக்தி எனும் அம்ருதத்தோடு கலந்து ஊட்டும் தாய் போன்றவர்கள் ஆழ்வார்கள். இதோ பேயாழ்வார் பாசுரங்களில் சில. ‘மருந்தும் பொருளும் அமுதமும் தானே திருந்திய செங்கண் மால் அங்கே – பொருந்தியும்…
THIRUVEMBAVAI 3 J K SIVAN
திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மாணிக்க வாசகர் திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மார்கழி 3 மாதங்களில் சிறந்தது மார்கழி, பனி படர்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்க சீரிஷம் எனும் இந்த புனித மாதத் தில் நடராஜ தரிசனம் காணக் கண் கோடி வேண்டும்.! சிவபக்தரான மார்க்கண்டேயருக்கு, 16 வயதில்,…
UDHDHAVA GITA J K SIVAN
உத்தவ கீதை -நங்கநல்லூர் J K SIVAN அவதாரம் முடிந்தது. கலியுகம் துவாபர யுகத்தை விழுங்கும் சமயம். க்ரிஷ்ணனின் யதுகுலம் சப்ஜாடா அழியப்போகிறது. ஸப்ஜாடா என்கிற வார்த்தையை ஒட்டுமொத்தமாக என்ற அர்த்தத்தில் உபயோகிப்பது எங்கள் குடும்பத்தில் ஒரு வழக்கம்… இது கிருஷ்ணன் எடுத்த முடிவு. ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் சொல்வது அவசியமாகிவிட்டது. அது…
BAGAVAN ANSWERS QUESTIONS J K SIVAN
மக்கள் கேள்வி மஹரிஷி பதில் – நங்கநல்லூர் J K SIVAN திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் எங்கோ எதையோ வெறித்த பார்வையுடன் அந்த கோவணாண்டி சந்நியாசி அமர்ந்திருக்கிறார். எங்கும் நிசப்தம். அவரைச்சுற்றி உள்நாட்டு வெளிநாட்டு பக்தர்கள் சூழ்ந்துள்ளனர். யாரோ சிலர் அவரிடம் தங்கள் சந்தேகங்களை கேட்டு அறிவுரை பெறுகிறார்கள். ”சுவாமி, நாங்கள் அடிக்கடி தங்களை கேட்கும் கேள்வி…
