
Category Mahans
ADAIYAPALAM APPAIYA DHEEKSHIDHAR J K SIVAN
அப்பைய தீக்ஷிதரை இதுவரை அறியாதவர்கள் ஒரு அற்புத மஹானை இதுவரை தெரிந்து கொள்ளவில்லை என்றால் இப்போது தெரிந்து கொள்வதற்காக சொல்கிறேன். நமது தொண்டைமண்டலம் தான் துண்டீர மண்டலம். அதில் தான் காஞ்சிபுரம் அடக்கம். அங்கே ஸ்ரீ ஏகாம்ரநாதரும், ஸ்ரீ காமாக்ஷியும் நமக்கு அருள் புரிய கோயில் கொண்டிருக்கிறார்கள். அருகே இன்னொரு ஊர். ஆரணி. பட்டுக்கு பெயர்…
NEETHAL VINNAPPAM J K SIVAN
மணி வாசகர் பரிசு – நங்கநல்லூர் J K SIVAN நீத்தல் விண்ணப்பம் பாடல்கள் 9 -13 9. இருதலைக் கொள்ளியின் உள்ளெறும் பொத்து நினைப்பிரிந்த விதிதலை யேனை விடுதிகண் டாய்வியன் மூவுலகுக் கொருதலை வாமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே பொருதலை மூவிலை வேல்வலன் ஏந்திப் பொலிபவனே. நாம் அனைவருமே இருதலைக் கொள்ளிக்கிடையே அகப்பட்டவர்கள் தான். ஒவ்வொருத்தருக்கும்…
ADAIYAPALAM APPAIYA DHEEKSHITHAR J K SIVAN
அடையபலம் தந்த அபூர்வர் – நங்கநல்லூர் J K SIVAN அப்பைய தீக்ஷிதர் அப்பைய தீக்ஷிதரை இதுவரை அறியாதவர்கள் ஒரு அற்புத மஹானை இதுவரை தெரிந்து கொள்ளவில்லை என்றால் இப்போது தெரிந்து கொள்வதற்காக சொல்கிறேன். நமது தொண்டைமண்டலம் தான் துண்டீர மண்டலம். அதில் தான் காஞ்சிபுரம் அடக்கம். அங்கே ஸ்ரீ ஏகாம்ரநாதரும், ஸ்ரீ காமாக்ஷியும் நமக்கு…
NEETHAL VINNAPPAM J K SIVAN
நீத்தல் விண்ணப்பம் – நங்கநல்லூர் J K SIVAN மணிவாசகர் பாடல்கள் 1-5 நீத்தல் விண்ணப்பம் திருவாசகத்தின் ஒரு பகுதி. ஐம்பது பாடல்கள் கொண்டது. மணிவாசகரின் எங்களை பிரதிபலிப்பவை அவை. சர்வேசா என்னைக் கைவிட்டுவிடாதே. உன்னையன்றி வேறு யார் உளர் எனக்கு? என்று சரணாகதியை வெளிப்படுத்துபவை. ”கடையவனேனைக் கருணையினால் கலந்து ஆண்டுகொண்ட விடையவனே விட்டிடுதி கண்டாய்…
RAMANA MAHARSHI Q&A
பக்தர்கள் கேள்வி பகவான் பதில்- நங்கநல்லூர் J K SIVAN ரமண மஹரிஷி பகவான்; ”ஒருத்தன் கனவு கண்டான். அதில் முப்பது வருஷங்களுக்கு முன் இறந்த அவன் அப்பா உயிரோடு இருக்கிறார். அவன் சின்ன பையனாக இருக்கிறான். அவனுக்கு நாலு தம்பிகள். நிறைய செல்வம் சேர்ந்து அவன் கோடீஸ்வரன் ஆகிறான். அத்தனை செல்வத்தை யும்…
RAMANA MAHARSHI LIFE J K SIVAN
மஹரிஷி கால அட்டவணை – நங்கநல்லூர் J K SIVAN பகவான் ரமண மஹரிஷியின் வாழ்க்கையை ஒரு கட்டுரையாக எழுதுவது ஒரு தினுசு. அது ஒரு யுக புருஷனின் சரித்திரம். அவரது வாழ்க்கையை ஒரு கால அட்டவணையாக கொடுப்பது இன்னொரு மாடல். அது இன்னும் சுவாரஸ்யமாக இருக்க காரணம் அதில் முதலில் வருஷம் மாதம் தேதி…
NATARAJA STHOTHRAM J K SIVAN
நடராஜ ஸ்தோத்ரம் – நங்கநல்லூர் J K SIVAN திருவாதிரை என்றால் நடராஜா, சிதம்பரம், பதஞ்சலி என்ற பெயர்கள் உடனே மனதில் தோன்றும். பதஞ்சலி மஹரிஷி எழுதிய நடராஜ ஸ்தோத்ரத்தை திருவாதிரை அன்றே எழுத மனதில் எண்ணம். ஆனால் முன்பு போல் நிறைய எழுத இயலவில்லையோ? என்னவோ? இது ஏனோ தள்ளிப்போய்கொண்டே போய் இன்று கட்டாயம்…
THIRUPPALLIEZHUCHCHI 9 J K SIVAN
திருப்பள்ளி எழுச்சி 9 – #நங்கநல்லூர்_J_K_SIVANமார்கழி 29ம் நாள் திருப்பள்ளி எழுச்சி என்று மணிவாசகர் சிவனை தரிசிக்க, நினைக்க, எல்லோரையும் துயிலெழுப்பியது மார்கழியில் மட்டும் அல்ல. வாழ்நாள் பூரா தூங்கிக் கொண்டே இருக்கும் நம்மையும் ஆத்ம ஞானம் பெற என்று அறிந்து கொள்வது உசிதம். மொத்தம் பத்து பாடல்களில் இன்று ஒன்பாவது பாடல். அடுத்த பதிவோடு…
THIRUPPALLI EZHUCHCHI 5 J K SIVAN
திருப்பள்ளியெழுச்சி – நங்கநல்லூர் J K SIVANமணிவாசகர் 5வது பாடல். மார்கழி 25 மணிவாசகரால் நமக்கு கிடைத்த திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோவில் ஒரு அற்புத சிற்பக்கலை கூடம். முன் மண்டபத்தின் மேற்புறக் கொடுங்கையின் மேலே கீழே பார்த்துக் கொண்டிருக்கும் குரங்கும், மேலே பார்க்கும் ஒரு உடும்பும் மிக அழகான சிலைகள். ”…
Q & A with MAHARISHI RAMANA J K SIVAN
பக்தர்களின் கேள்விக்கு பகவான் பதில் – நங்கநல்லூர் J K SIVAN ”சுவாமி நான் தியானம் பண்ணும்போது எங்கும் வெறுமையாக தோன்றுகிறது. ஒன்றுமே இல்லாதது மாதிரி இருக்கிறதே அது நல்லதா? எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது” ”ஆரம்ப கட்டத்தில் தியானம் பண்ணும்போது உடல் மனம் ஆத்மா மூன்று இருப்பதை உணர்ந்து தான் ஆரம்பிக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக உடல் மறக்கும், உலகம் மறக்கும்,…
