
Category Mahans
VAIRAGYA PANCHAKAM J K SIVAN
‘வைராக்ய பஞ்சகம்” – நங்கநல்லூர் J K SIVAN சுவாமி தேசிகன். வள்ளுவர் குறளில் சொன்ன இடுப்பு வேஷ்டி அவிழ்ந்தபோது சட்டென்று அதை நழுவாமல் காப்பாற்றிய கை போன்ற நண்பன் ஒருவன் தான் வித்யாரண்யன். சுவாமி தேசிகனின் பால்ய நண்பன். உதவி கேட்காதபோது ஓடிச்சென்று உதவும் நண்பன் நமக்கு கிடைக்க வேண்டும். வித்யாரண்யன் சுவாமி தேசிகன்…
VIPRANARAYANA J K SIVAN
தொண்டரடிப்பொடியாழ்வார் – நங்கநல்லூர் J K SIVAN ஒரு ஸ்ரீ வைஷ்ணவ பக்தர் பெயர் விப்ரநாராயணன். மண்டங்குடி எனும் கிராமவாசி. இந்த பெயரை விட பகவான் நாராயணனின் தொண்டர்களின் பாத தூசி, திருவடி பாத தூளியாக நான் இருக்கவேண்டும் என்று தொண்டரடிப் பொடி என தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டவர். அப்படியே தொண்டரடிப்பொடியாழ்வாராகிவிட்டவர். ஆழ்வார்கள் அரங்கனை அலங்கரித்து…
DIVINE AAZHWAR PAASURAMS J K SIVAN
பாசுரங்களில் தெய்வீக இன்பம். – நங்கநல்லூர் J K SIVAN மனதில் பகவானை நினைப்பது பக்தி. ஆகவே நாம் எல்லோரும் பக்தர்கள் தான். ஆழ்வார்கள் ஒரு படி அல்ல பல படிகள் மேம்பட்டவர்கள். பகவான் மேல் பக்தியுடன் காதலும் கொண்டவர்கள். பகவானை சதா மனதாலும் உடலாலும் பூஜித்து உள்ளும் புறமும் இன்பம், அடைந்தவர்கள். இன்னும் ஒரு…
LISTEN TO SWAMI VIVEKANANDA J K SIVAN
LISTEN TO SWAMI VIVEKANANDA – simplified by J K SIVAN The states of the three qualities of human are defined, undefined, indicated only and the signless. By the “defined” are the gross elements, which we can sense. By the “undefined”…
PESUM DEIVAM DEEPAVALI MSG J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN தீபாவளி விஷயம் மஹா பெரியவா என் வீட்டில் ஒரு முக்கிய மெம்பர். அப்பா மாதிரி. அவரும் நானும் அடிக்கடி மானசீகமாக, மனதளவில் பேசுவோம். கேள்வி பதில் நடைபெறும். கேள்வி கேட்பது எப்போதும் நானே தான்.பதில் என் மனதில் அவர் தோற்றுவிப்பார். என் ஆத்மா ரூபத்தில் அவர்…
LISTEN TO SWAMI VIVEKANANDA J K SIVAN
Our knowledge is limited to common objects about which we learn from testimony and inference. Only deep search penetrating the inference and testimony would gain us knowledge about Samadhi. It is of a much higher order. Our worldly knowledge of…
BAKTHA VEMANA J K SIVAN
தேனான வேமனா – நங்கநல்லூர் J K SIVAN வேமனா தெலுங்கு பட்டினத்தார் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அவரைப் பற்றி அவர் தத்துவங் களில் கொஞ்சம் அளித்திருக்கிறேன்.இன்று அவரைக் கொஞ்சம் படித்தேன். அற்புதமான ஞானி வேமனா . தெலுங்கு தெரியாவிட்டால் தப்பில்லை.ஆங்கிலத்தில் அர்த்தம் யாரோ எழுதி இருக்கிறார்களே. அதிலிருந்து வேமனாவை புரிந்து கொள்ளுவோம். தெலுங்கு தெரிந்தவராகில் அவர்…
ORU ARPUDHA GNANI J K SIVAN
ஒரு அற்புத ஞானி – நங்கநல்லூர் J K SIVAN ஸ்ரீரங்க பிரசாதம். திருவண்ணாமலை ஒரு தெய்வீக க்ஷேத்ரம். எண்ணற்ற ஞானிகள், யோகிகள் மலிந்தது. ப்ரம்ம ஞானிகள் ரமணரும் சேஷாத்ரி ஸ்வாமிகளும் ஒரே காலத்தில் அங்கே வாழ்ந்தது எண்ணற்ற பக்தர்களை திருவண்ணாமலை நோக்கி ஓடச் செய்தது. கோடை முடிந்து கார்காலம் ஆரம்பித்த நேரம். ஒருநாள் காலை…
WISHING GOD MANY MILLIONSOF WISH.
பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு – நங்கநல்லூர் J K SIVAN திருப்பல்லாண்டு அற்புதமான பிரபந்த 12 பாசுரங்கள் கொண்டது. நம்மையெல்லாம் நீண்ட நாள் வாழ அருளும் பகவானுக்கே, ஸ்ரீமந் நாராயணுக்கே ஒருவர் பரம பக்தி உணர்வோடு, பல்லாயிரம் கோடி நூறாண்டு நீ வாழ்ந்து எம்மைக் காக்க வேண்டும் என்று பாடியிருக்கிறார் என்று நினைப்பதற்கே ஆனந்தமாக இருக்கிறது. இந்த திருப்பல்லாண்டை…
KUZHAITHTHA PATHTHU MAANIKKA VACHAKAR J K SIVAN
திருவாசகம் எனும் தேன் : நங்கநல்லூர் J K SIVAN குழைத்த பத்து. நாம் எல்லோரும் சிவாலயங்களில் பாடும் சிவபுராணத்தோடு துவங்குவது திருவாசகம். செவிக்கினிய பக்தி ரசம் சொட்டும் தேன். ”நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்கஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க….” ”நம…
