About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Mahans

YOGIS OF INDIA J K SIVAN

பாரத தேச யோகிகள் – நங்கநல்லூர் J K SIVAN மெஹர் பாபா பாரத தேசம் எத்தனையோ ஆன்மீக யோகிகளை, ஞானிகளை, சாதனையாளர்களை கண்டிருக்கிறது. சிலரைப் பற்றி அதிகம் தெரியவில்லை. மெஹர் பாபா என்ற பார்ஸீக்காரர் (25.2.1894-31.1.69) தன்னை கடவுள் அவதாரம், கடவுளின் தூதன் என்று சொல்லிக்கொண்டவர்.லக்ஷக்கணக்கான பக்தர்கள் அவருக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவில் உண்டு.…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம்- நங்கநல்லூர்  J K  SIVAN ”ஒன்பதில் பாதி நாலு’  மஹா பெரியவா பற்றிய விஷயங்கள் படிக்கும்போதும், கேட்கும்போதும், எழுதும்போதும், சொல்லும்போதும் ஏற்படுகிற பரவசத்தை விளக்க வார்த்தைகள் நிச்சயம் என்னிடம் இல்லை.  நான் படித்தனுபவித்த ஒரு சம்பவம் சொல்கிறேன். அன்று திருவாதிரை. தேனம்பாக்கத்தில் (காஞ்சிபுரம் அருகே) பக்தர்கள் கூட்டம் வழக்கம்போல், அதில் சில பாடசாலை மாணாக்கர்களும்  தரிசனத்துக்கு…

KUDHAMBAI CHITHTHAR SONGS J K SIVAN

எளிதில் புரியும் ஒரு சித்தர் –  நங்கநல்லூர்  J .K. SIVAN குதம்பை சித்தர்  குதம்பை சித்தர் எளிய தமிழில்   உயரிய  தத்துவங்களை ரெண்டு வரிகளில் அள்ளி வீசும் ஞானி. கடவுளின் உண்மை உணர்ந்த ஞானிகளுக்கு உடலை வளர்க்கும் காய கற்பங்கள் தேவையில்லை என்பது குதம்பையாரின் தனிக் கருத்தாகும்.நோயற்ற வாழ்வு வாழும் அவர்களுக்கு யோக சித்திகள் மூலம்…

THIRU VACHAKAM J K SIVAN

நான் உன்னை விடமாட்டேன் – நங்கநல்லூர் J K SIVAN மணி வாசகரின் திருவாசகம். எந்த பக்தன் மாணிக்க வாசகரைப் போல் ஒவ்வொரு பாடலிலும் ரெண்டு வார்த்தைக்கொரு முறை ” நான் நாயினும் கடையின், பாவி, மனிதப் பிறவி எடுப்பதற்கே அறுகதையற்றவன்” என்றெல்லாம் தன்னை இகழ்ந்து கூறியவன். அப்படிப்பட்ட பக்தன் பரமேஸ்வரனை ”உனைச் சிக்கென பிடித்தேன்”…

MAHARSHI RAMANA Q & A

பக்தர்கள் கேள்விக்கு பகவான் பதில் – நங்கநல்லூர் J K SIVAN ‘ உனக்கு தெரியவில்லை, அஞ்ஞானம் என்கிறாயே, யாருக்கு தெரியவில்லை?, யார் அஞ்ஞானத்தில் உள்ளவர்? என்று யோசித்துப் பார். அந்த அஞ்ஞானம் தானாகவே காணாமல் போய்விடும். யார் ”அது?” என்றும் புரியும். ”தியானம், ஜபம் பண்ணும்போது எனக்கு தூக்கம் தூக்கமாக வருகிறதே சுவாமி, என்ன…

CHANAKYA NEETHI J K SIVAN

சாணக்ய நீதி    நங்கநல்லூர்  J K  SIVAN ஆயிரம்  வருஷங்களுக்கு முன்பே ஒரு வைதிக ப்ராமணன்   எவ்வளவு சாமர்த்தியசாலியாக இருந்திருக்கிறான். மனித  குணாதிசயங்களை துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்கிறான் என்று அதிசயமாக இருக்கிறது.   சாணக்கியனின்  சொற்கள் எவ்வளவு உண்மையானவை, இன்றும்  பொருத்தமானவை என்று  வியக்கிறோம். மூங்கில் மரங்களே, மற்ற மரங்களில் இலை  விதவிதமாக இருக்கிறது. ஆனால்  உங்களுக்கு…

CHANAKYA NEETHI SASTRAM J K SIVAN

சாணக்ய நீதி – நங்கநல்லூர் J K SIVAN சாணக்கிய நீதி என்று மஹா புத்திசாலி, உடம்பு பூரா மூளை கொண்ட ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒரு அபூர்வ மனிதனின் நீதிகளை கொஞ்சம் கொஞ்சமாக சொல்லி வருகிறேனே . உங்களில் எத்தனை பேருக்கு சாணக்யன் பிடிக்கிறான் என்று யாரும் சொல்லவேயில்லையே?. எனக்காக சொல்லவேண்டாம். உங்களுக்கு…

KUDHAMBAI CHITHTHAR J K SIVAN

எளிதில் புரியும் ஒரு சித்தர் –  நங்கநல்லூர்  J .K. SIVAN குதம்பை சித்தர் திடீரென்று ஒரு பழைய பாட்டு நினைவுக்கு வந்தது.  சிதம்பரம் ஜெயராமனின்  ”குதம்பாய், காசு முன் நில்லாதடி”  என்ற வித்யாசமான குரல்  காதில் ஒலித்தபோது சித்தர் ஞாபகம் வந்தது. சினிமா பாட்டுகளில் குதம்பாய் குதம்பாய் என்று பாடுகிறோமே  அது கண்ணதாசன் இல்லை.  அவருடைய…

தைப்பூசம்    வள்ளலார் வாக்கியங்கள்-   நங்கநல்லூர்  J K  SIVAN   ”தைப்பூச நன்னாளில்  ஆண்டுதோறும்  வடலூரில்ஏழு திரைகள்விலகி ஜோதிதரிசனம் நிகழும்.ஒவ்வொரு திரைக்கும்ஒவ்வொரு சக்திஎன்பது நம்பிக்கை.(கண்ணாடிக் கதவுகளில்). கறுப்புத்திரை என்பதுமாயா சக்தி,  நீலத்திரை – கிரியாசக்தி  பச்சைத்திரை – பராசக்தி, சிவப்புத் திரை– இச்சா சக்தி, பொன்வண்ணத் திரை– ஞானசக்தி, வெண்மைத் திரை– ஆதிசக்தி, கலப்புத்திரை – சிற்சக்தி…

BAGAVAN RAMANAMARSHI Q&A. J K SIVAN

பக்தர்கள்  கேள்விக்கு பகவான் பதில் –  நங்கநல்லூர்  J K  SIVAN பகவான் ரமண  மகரிஷிக்கு யாரிடமும் எந்த பேதமும் இல்லை.  அவருக்கு வெள்ளைக்காரன், கருப்பன், தமிழன் தெலுங்கன், என்ற வித்யாசம் எதுவும் கிடையாது. குழந்தை பெரியவர்கள்   ஆண்  பெண்  எல்லோரையும் சமமாக மதிப்பவர். எல்லா உயிர்களும் தெய்வம் என்று ஏற்பவர்.  அவரிடம் பலர் கேள்விகள்…

;