About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category History

SOMANGALAM SIVA TEMPLE J K SIVAN

சென்னைக்கருகே  சந்திரன் கோவில்  நங்கநல்லூர் J K  SIVAN இன்று  திங்கள். திங்கள்  என்றால் வாரத்தில் ஞாயிறு லீவுக்குப் பிறகு  ஆபீஸ், வேலைக்கு போகும் நாள் மட்டும் அல்ல. திங்கள் என்றால்  மாதம் என்று கூட பெயர்.  ‘ஐயிரு திங்களாய் சுமந்து’  எனும்போது பத்து மாதம் சுமந்த என்று பொருள். மூன்றாவது  திங்கள் என்பது  சந்திரன். திங்கள்…

VEENA VAANI DHANAMMAL J K SIVAN

ஒரு வைணிக முன்னோடி – நங்கநல்லூர் J K SIVAN இறைவன் எப்போதுமே பாரபக்ஷமில்லாத படைப்பாளி. ஒவ்வொரு ஜீவனுக்கும் ஏதாவதொரு தனித் திறமையைத் தனது பரிசாக அளித்து தான் பூமிக்கு அனுப்புகிறான். சங்கீதம் ஒரு கடல். அதில் சங்கம மமாகும் ஒரு ஜீவநதி கர்நாடக இசை. அதன் பல உபநதிகளில் ஒன்று வாத்ய இசை. அதன்…

VAIRAGYA SATHAKAM BARTHRUHARI. J K SIVAN

வைராக்ய சதகம்    1      –  நங்கநல்லூர் J K  SIVAN   ராஜா பர்த்ருஹரி நம்பினவர்கள்  ஏமாற்றி, துரோகம் செய்து, அதனால்  துன்பம், கஷ்டம்  அடைந்த  போது தான் ஞானம் பிறக்கிறது. உலகம் புரிகிறது.   உஜ்ஜயினி  ராஜா  பர்த்ருஹரி  இயற்கையிலேயே ஒரு வேதாந்தி இல்லை.  விக்ரமாதித்தனின்  அண்ணா, மால்வா ராஜ்ய  குப்த ராஜா. ராஜ…

THINK OF HIM J K SIVAN

ஒரு கணம் நினைப்போம் – நங்கநல்லூர் J K சிவன் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பகவான் நம்மோடு நம் அருகிலேயே இருந்து கொண்டு தாயன்போடு கண்காணித்துக் கொண்டிருக்கிறான். நம் நலத்தில் அவனை விட அக்கறை கொண்டவர் வேறு யார்? நாம் செய்யவேண்டியது அவனை சதா நினைத்து அவனிடம் முழுசாக சரணடைவதே. அவனிடம் நம்மை ஒப்புவித்தால் அப்புறம்…

u ve sa reminiscences J K SIVAN

தமிழ்த் தாத்தா நினைவுகள் – நங்கநல்லூர் J K SIVAN ”ஆதி மூர்த்தி போய்ட்டானே” உ.வே.சா. என்றும் நிலையாக நம் மனதில் இருப்பவர். சிலையாக நிற்பவர். தமிழ் தாத்தா என்ற பொருத்த மான பேர் கொண்டவர். அவர் வாழ்வில் சில சம்பவங்க ளை நினைத்து பார்த்து எழுதி வைத்திருக்கிறார். அதில் ஒரு சம்பவம் படித்துவிட்டு எழுதுகிறேன்.…

29.06.2025 holy yathra J K SIVAN

ஜூன் 29, 2025  புனித பயணம்  –  நங்கநல்லூர்  J K   SIVAN நங்கநல்லூரிலிருந்து காலை  6.30 மணிக்கு  புறப்பட்டதும்  வழியில் ஒரு இடத்தில் சூடான  மிளகாய்ப்பொடி, நல்லெண்ணெய் தடவிய இட்லிகளை  சாப்பிட்டு, காப்பி குடித்ததும் நாங்கள் முதலில் தரிசிக்கப்போவது மதுராந்தகம்   ஏரி  காத்த ராமனை.  இந்த ஆலயம் புராதன, சரித்திர புகழ் பெற்ற  ஒரு ஆலயம். அதன் சில…

A MIRACLE. J K SIVAN

ஒரு அதிசயம் –   நங்கநல்லூர்  J  K SIVAN  உலகத்தில் மனிதன் பேச ஆரம்பித்ததிலிருந்து  அவன் கேட்கும் ஒரு கேள்வி ”கடவுள் இருக்கிறாரா?  இன்று வரை அதற்கு ”ஆமாம்,  இல்லை” என்ற ரெண்டு பதில்களும் தான் விடாமல்  கிடைக்கிறது.  அதில் ”கடவுள் உள்ளார்” என்பதும் அதை நம்புபவர்களும் அதிகமாக இருப்பதால் தான்  இவ்வளவு மதங்கள், கோவில்கள்…

MAHAVEER JAYANTHI J K SIVAN

மஹாவீரரின் ஜெயந்தி –   நங்கநல்லூர்  J K  SIVAN இன்று மஹாவீர ஜெயந்தி சிறப்பாக  உலகெங்கும் ஜைனர்களால் கொண்டாடப்படுகிறது. பாரத தேசத்தில் நமது ஹந்து சமயத்தைத் தவிர மற்ற சில மதங்களும் உருவாகின.  அவற்று ள்  ஒன்று சமணம், ஜைனம் என்று சொல்லப்படும் மதம். ‘சிரமண’  எனும்  சமஸ்க்ரித சொல்லிலிருந்து பிறந்தது.  சிரமணர்கள் சமணர்கள் ஆனார்கள். சிரமணன் என்றால்  சுக துக்கங்களை…

RAMA NAVAMI J K SIVAN

”ஓ ராமா நீ நாம எந்த ருசிரா!! – நங்கநல்லூர் J K SIVAN 6.4.2025 அன்று ஸ்ரீ ராமநவமி. ராமனின் பிறந்த நேர ஜாதகம் காட்டும் ராசி, க்ரஹ, நக்ஷத்திர கூட்டமைப்பு லக்ஷக்கான வருஷங்களாகியும் மீண்டும் அதே போல் இன்னும் இதுவரை அமையவில்லையாம். பட்நகர் என்கிற சரித்திர ஆராய்ச்சியாளர், இது மாதிரி யாராலும் கற்பனை…

;