About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category History

CHANAKYA NEETHI J K SIVAN

சாணக்ய நீதி –  நங்கநல்லூர்  J K  SIVAN விஷத்திலிருந்தும்  அம்ருதம் கிடைக்கும்.உயிரைக் கொல்லும் விஷத்துக்கு முறிவே  விஷம் தானே.  சாக்கடையில் குப்பையில் கிடந்த தங்கத்தை எடுத்து அலம்பினால் மீண்டும் ஜொலிக்கவில்லையா?   தாழ்ந்த, கல்வியறிவில்லாத வனிடமிருந்தும்  கிருஷ்ணனை அற்புதமாக நாம் அறிந்து கொள்ள முடியும். பாண்டுரங்கன் கதைகள் எத்தனை .நானே  எழுதியிருக்கிறேன்.  ஏழை,  கிராமவாசி, கல்வியறிவில்லாத…

THE GOLD RAIN ESTABLISHED AN EMPIRE J K SIVAN

தங்க மழை தொடர்கிறது  –  நங்கநல்லூர் J K  SIVAN  மஹாலக்ஷ்மியின் பரமானுக்ரஹம்  பெற்ற மஹான் ஸ்ரீ வித்யாரண்யர். அத்வைத ஆசாரியர்களில் மிகவும் சிரேஷ்டமான ஸ்தானம் வகிப்பவர்.  அவருடைய பெருமை இது மட்டுமல்ல. நாலு வேதங்களுக்கும் சேர்த்து பாஷ்யம் பண்ணின மஹாபுருஷர் அவர். ஜோதிஷம், வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரம், (ராஜ்ய பரிபாலனம் பண்ண உதவும்)…

மார்கழிச்  செல்வி 

மார்கழிச்  செல்வி  –  நங்கநல்லூர்  J K  SIVAN  திருப்பாவை  மாதங்களில் நான் மார்கழி  என்று மாதவன் சொன்ன  ஆனந்த  மார்கழி இன்று துவங்கியது.  இந்த முப்பது நாட்களுக்கும் ரெண்டு பேர்  சொந்தக்காரர்கள்.  ஒன்று  மார்கழிச் செல்வி, கோதை, எனப்படும்  பெண் ஆழ்வார் ஆண்டாள். மற்றொருவர்  மாணிக்க வாசகர்.  இருவரும் அளித்த  விலைமதிப்பற்ற  பரிசு தான் …

UNKNOWN MATTERS. J K SIVAN

எனக்கு இன்னும் பதில் தெரியாது – நங்கநல்லூர் J K SIVAN ஏன் என்று யோசிப்பேன். என் நெருங்கிய சொந்தக் காரர் ஒருவருக்கு எங்கள் குடும்பத்தில் யார் வீட்டிலா வது வெங்கடேஸ்வரா பூஜை, பாராயணம், சமாராத னை, பூஜை என்றால் அவர் மேல் திடீரென்று திருப்பதி வெங்கடாஜலபதி சாமி வந்து விடும். நன்றாக சாதாரணமாக பேசிக்கொண்டிருப்பவர்…

MY MOTHER’S GREAT GRAND FATHER. J K SIVAN

எனது ஆதித்ய ஸ்வரூப மாத்ரு ப்ரபிதா மஹான் நங்கநல்லூர் J K SIVAN ரெட்டைப் பல்லவி தோடி சீதாராம பாகவதர் நான் தர்ப்பணம் பண்ணும்போது என் தாய் வழி வர்க்கத்தில் அம்மாவின் கொள்ளுத் தாத்தாவுக்கும் தர்ப்பணம் பண்ணுகிறேன். மாத்ரு ப்ரபிதா மஹான் என்ற உறவில் அந்த மஹானுக்கு தர்ப்பணம் பண்ணும் பாக்யம் எனக்கு இருப்பதை பெருமையாக…

RAJA DESING J K SIVAN

ராஜா தேசிங்கு கதை –   நங்கநல்லூர்  J K  SIVAN என் சின்ன வயதில் எனக்கு ஒரு பெரிய  ஹீரோ  ராஜா  தேசிங்கு.  எங்கம்மா  நாட்டுப்பாடல்களில்  ராஜா  தேசிங்கு கதையை பாடுவாள்.  அதெல்லாம் கேட்டு  ஐந்து ஆறு வயதில்  மயங்கியவன் நான். எல்லாம் இப்போது மறந்து விட்டது. வெள்ளை குதிரை பாராசாரி, தேசிங்குவின் நண்பன் மாவுத்து காரன்…

THIEF STEALING FROM A BIGGER THIEF J K SIVAN

பட்டர் திருடனிடமே திருடிய பக்காத்  திருடன்-   நங்கநல்லூர்  J K  SIVAN  பத்து வருஷத்துக்கு  முன்பு  2014ம் வருஷம்  மே  மாதம்  ஒரு திருடு  பிருந்தாவனத்தில் நடந்ததாம். கோபிநாத் பூர் என்னும்  ஊரில் ஊருக்கு வெளியே இருந்த  கிருஷ்ணன் கோவிலில் இருந்த  கிருஷ்ணனின்  ஆபரணங்களை ஒரு திருடன் கொள்ளை அடித்து கொண்டு  போய்விட்டான்.  ஒன்பது வருஷங்கள்…

DO YOU REMEMBER CHAND BIBI J K SIVAN

ஒரு வீரப்பெண் கதை – நங்கநல்லூர் J K SIVAN தைர்யம் என்பது ஆண்களுக்கு மட்டும் என்று நினைத்தால் ரொம்ப தப்பு. அநேக பெண்களுக்கும் அது ஒரு கவசம். ராஜாக்களாக இருந்தவர்கள் வீர தீரத்தில் பேர் பெற்றவர்களாக இருப்பதை சரித்திர புத்தகத்தில் படித்திருக்கிறோம்.அதே அளவு வீராங்கனைகளும் உண்டு. ஜான்சி ராணி, வேலு நாச்சியார் போன்ற பெண்களைத்…

chandra gupta j k sivan

ஒரு பழங்கதை. –  நங்கநல்லூர்  J K  SIVAN சந்திரகுப்த மௌர்யனைப் பற்றி  ரொம்ப விஷயம்  கிடையாது. ஒரு  அற்புதமான ராஜா.  அவன் வெற்றிக்கும் பெருமைக்கும்  முதுகெலும்பு  நமது மதிப்புக்குரிய   சாணக்கியன் எனும் கௌடில்யன்.   சந்திரகுப்தன் காலத்தில்  கிரேக்க யாத்ரீகன்   மெகஸ்தெனிஸ் வந்து  ஐந்து வருஷம்  ராஜாவின் அரண்மனையில் இருந்திருக்கிறான்.  மெகஸ்தெனிஸ்…

SIVA VAAKYAR J K SIVAN

சிவவாக்கியர் –  நங்கநல்லூர் J K  SIVAN  ஞானம். தெளிவு. ”மரணமே ஓடி வா. வா  சீக்கிரம்… என்னை எடுத்துக் கொண்டு போ….”  இப்படிப்பட்ட  டயலாக் சினிமா, டிராமாவில் தான் வரும். உண்மையில் எல்லோருக்கும் நீண்ட நாள்  இந்த உலகத்தில் எப்படியாவது கஷ்டப்பட்டுக்கொண்டு வாழவேண்டும் என்று  தான் விருப்பம்.  யாருக்குமே  பிடிக்காத, வரக்கூடாத  அந்திம நேரம்…

;