About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category History

kamakoti family j k sivan

காமகோடி பாரம்பரியம் –   நங்கநல்லூர்  J K  SIVAN வெகு காலமாக  சொல்லவேண்டும் என்று  மனதில்  இருந்த எண்ணம்  இன்று தான்  செயலானது.  ஆம். அற்புதமான காஞ்சி க்ஷேத்ர சரித்திரம் விஷயம் தான் அது.  பல நூல்களில் படித்த சாரம். நமது தென்னாட்டில் ஜில்லாக்கள் என்ற நிலப்பகுதிகள்  பெரிதாகவும் சிறிதாகவும்  எத்தனையோ மண்டலங்கள் என்று ஒரு காலத்தில்  அடையாளம்…

MIR JUMLA J K SIVAN

சரித்திரத்தை ஆழமாக தோண்டினால் மீர் ஜூம்லாவை தெரியுமா? – நங்கநல்லூர் J K SIVAN ஒளரங்க சீப் ஒரு தீவிர முஸ்லிமாக வாழ்ந்தும், மற்ற மதத்தினரிடம் நல்ல பெயர் வாங்காத ஒரு சந்தேகப் பிராணியான முகலாய சக்ரவர்த்தி. அவன் காலத்தில் இந்தியா முழுதும் அவன் கட்டுப்பாட்டில் இருந்தது. ஹிந்து மதமோ, அதன் கடவுள் சிலைகளோ, பக்தியோ,…

THE FOURTEEN WORLDS. J K SIVAN

”ஈரேழு புவனங்கள் படைத்தவனை..” – நங்கநல்லூர் J K SIVAN மூவுலகங்கள் என்று சொல்கிறோம். ஈரேழு பதினான்கு உலகங்கள் என்று சொல்கிறோம். அவை இருக்கிறதா? என்னென்ன? எங்கே இருக்கின்றன. யார் அங்கே வாழ்கிறார்கள்? விஞ்ஞானம் அது பற்றி என்ன சொல்கிறது? ஒரு கேள்வியை உரக்க கேட்கிறேன். ”இந்த மூன்று உலகத்துக்கும் அதிபதி’, மூவுலகங்களும் நடுங்கியது, கிடுகிடுத்தது.…

THE HOLY BHARATH j k sivan

​​பாரத தேசமென்று தோள் கொட்டுவோம். ​நங்கநல்லூர் J K SIVAN நான் புதிதாக ஒன்றும் சொல்லப்போவதில்லை. ஹிந்து சனாதன தர்மம் விஷயங்கள் எத்தனையோ இருக்கிறது. நாம் அறியவில்லை என்பதை விட யாரும் அறிந்து கொள்ள முயற்சிக்கவில்லை என்பதே சரி. நமது முன்னோர்கள் சொன்னது, செய்தது எதற்கும் அர்த்தம் தெரியாமல் சில காரியங்கள் செய்கிறோம். ஏன் எதற்கு…

DASAVATHARAM J K SIVAN

​தசாவதாரம். – நங்கநல்லூர் J K SIVAN தசாவதாரம் என்பது ரொம்பவே தெரிந்த ஒரு தமிழ் வார்த்தை. கிருஷ்ணன் எட்டாவது அவதாரம். அது துவாபர யுகத்தில். அப்புறம்? இதோ இப்போது நாம் வாழும் கலியுகம். அதற்கு மொத்தம் எத்தனை வருஷம் தெரியுமா? 432,000வருஷங்கள். கலியுகம் ஆரம்பித்து இப்போது கிட்டத்தட்ட 5530 வருஷம் ஓடிவிட்டது. இன்னும் 4,26,000…

V O C J K SIVAN

அதிகம் அறியாத ஒரு அற்புத தியாகி J K SIVAN வ.உ. சி – நங்கநல்லூர் J K சிவன் ஐயா வ உ சி, இன்று உம்மை எத்தனை பேர் நினைப்பார்கள்? இன்று தானே 64 வது வயதில் நீங்கள் மறைந்தீர்கள். உங்களை கப்பலோட்டிய தமிழன் என்பார்கள். நானும் கப்பல் கம்பெனிகளில் அரை நூற்றாண்டுக்கும்…

THE UNHEALED WOUND J K SIVAN

மறக்க முடியாத, ஆறாத ஒரு புண் — நங்கநல்லுர் J K SIVAN ஆயிரம் வருஷம் முன்பு ஒரு தீவிர இஸ்லாமியன் ஆயுத படையோடு அமைதியான இந்தியாவுக்குள் நுழைந்தான். அப்போது இந்தியா பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என்று பிரிவு இல்லை. வந்தவன் வறட்சியான பாலைவனப் பிரதேச ஆசாமி. இங்கே உள்ள செழுமை, வளமை, மக்கள் நாகரிக வாழ்க்கை,…

EMPEROR HARSHA J K SIVAN

ஹர்ஷ சாம்ராஜ்யம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN ஹர்ஷனின்  படைகள் கௌட தேசத்தில் நுழைந்தது. ஹர்ஷனின் கண்களில் கொலை வெறி .துரோகிகளை மன்னிக்கவே மாட்டேன்.  பழி வாங்கி பாடம் கற்பிப்பேன். என் குடும்பத்தையே  நாசம் செய்தவனை சும்மா விட மாட்டேன். கௌட  ராஜா  இதை எதிர்பார்த்தவன்  தான் என்றாலும் இவ்வளவு  பெரிய  படையுடன் ஹர்ஷன்…

GURU SISHYA DISCUSSION J K SIVAN

குரு சிஷ்ய  சம்வாதம்  – நங்கநல்லூர்  J K  SIVAN  கல்கத்தாவில்  காளி  பவதாரிணி ஆலயத்தில்  ராமகிருஷ்ணர் அமைதியாக அவளை மனதில் நிரப்பிக்கொண்டு அமர்ந்திருந்தார்.   எதிரே   நுங்கும்  நுரையுமாக கங்கை கண்ணுக்கு தெரிந்தாள் .சலசலவென்று  ஓயாமல் சுறுசுறுப்பாக  பலர்  பாவம் தீர்க்க ஓடிக் கொண்டிருந்தாள் .   ”கங்கா மாதா, என் தாய் அல்லவோ நீ. உன் கருணைக்கு எது…

;