
Category History
AN OLD REMEMBRANCE J K SIVAN
ஒரு கசப்பான நினைவு – நங்கநல்லூர் J K SIVAN 1945 வருஷ சமயங்களில் இந்தியா முழுதும் சுதந்திர தாகம் எங்கும் பலரை விழிக்க வைத்தது. மிக பயங்கரமாக ரெண்டாம் உலகமகா யுத்தத்தில் பிரிட்டிஷ் நாடு மாட்டிக் கொண்டு விழி பிதுங்கி தவித்திருந்தபோது பிரிட்டிஷ் காலனியில் அடிமை…
VENKATACHALAPATHI J K SIVAN
கண்ணை மூடியே காப்பவன் .. நங்கநல்லூர் J.K.SIVAN சாதாரணமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு ப்ரத்யேகமாக வழிபாடு . எண்ணற்ற பக்தர்கள் அன்று விசேஷமாக ஸ்ரீனிவாசனை வேண்டிக்கொண்டு பூஜை அர்ச்சனைகள் செய்வார்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் திருப்பதியில் ஸ்ரீனிவாசனை தர்சனம் பண்ணுவது ரொம்ப நேரம் நின்ற பிறகு தான் கிடைக்கும். ஒரு அரை நிமிஷம் அவன் எதிரே நிற்பதற்கு …
KAARADAIYAN NONBU AN OLD MEMORY J K SIVAN

காரடையான் நோன்பு – நங்கநல்லூர் J K SIVAN பழைய நினைவு. இந்த வருஷம் 2024 , காரடையான் நோன்பு நாளைக்கு. 14.3.24 அன்று. இந்த பண்டிகைக்கும் சரடுக்கும் சம்பந்தம் உண்டு. சரடு கட்டிக்கொள்ள , விடுவதற்கல்ல. சரடு விடுவது என்றால் ஒரு ஆசாமி சும்மா ஆதாரமில்லாத வதந்தியாக ஏதாவது ஒரு விஷயத்தை நாலு பேர்…
HAPPY BIRTH DAY U.VE.SAA THATHTHAA. J K SIVAN
நமஸ்காரம் தாத்தா – நங்கநல்லூர் J K SIVAN இன்று பெப்ரவரி 19 தமிழ் தாத்தா ஸ்ரீ மஹாமஹோபாத்யாய தக்ஷிணாத்ய கலாநிதி, ஸ்ரீ உத்தம தானபுரம் வேங்கடசுப்பையர் ஸ்வாமிநாதய்யர் (உ வே சா) பிறந்த நாள். 169 வருஷங்களுக்கு முன்பு 19.2.1855ல் பிறந்தவர் ஸ்ரீ உ.வே.சா எனும் அமரர். என் தாய் வழித் தாத்தா பிரம்மஸ்ரீ வசிஷ்ட பாரதி அவர்கள் ஒரு தமிழ்க்கடல். பரம்பரை…
HAPPY BIRTH DAY CHATHRAPATHI J K SIVAN
ஹேப்பி பர்த் டே உங்க ரெண்டு பேருக்குமே.- நங்கநல்லூர் J K SIVAN … தமிழ் தாத்தா & சத்ரபதி சிவாஜி. இன்று பெப்ரவரி 19ம் நாள் . ரெண்டு பேர் பிறந்தநாள் ஒன்று சத்ரபதி சிவாஜி மஹாராஜா. இன்னொருவர் என் உறவினர் தமிழ் தாத்தா உ.வே. சாமிநாதையர். அவரைப் பற்றி தனியாக எழுதுகிறேன். முதலில் சிவாஜி…
ABIRAMI BATTAR J K SIVAN
அமாவாசை அன்று பூரண சந்திரன் — நங்கநல்லூர் J .K. SIVAN நேற்று தை அமாவாசை. ரொம்ப விசேஷமான ஒரு நாள். இதே போல் ஒரு தை அமாவாசை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நாள் வந்தது. அன்று நடந்த அற்புதமான, அதிசயமான ஒரு சம்பவம் சொல்கிறேன். அது நடந்தது ஏறக்குறைய முன்னூறு வருஷங்களுக்கு முன்பு,…
DRONACHARYA EXITS J K SIVAN
துரோணர் மறைவு – நங்கநல்லூர் J K SIVAN அதுவும் ஒரு உலக மஹா யுத்தம் தான். அன்றிருந்த அவர்களுக்கு தெரிந்த உலகம். அந்த உலகத்தின் எல்லா தேசத்து ராஜாக்களும் ஒன்று சேர்ந்து புரிந்த யுத்தம். இந்த யுத்தம் ரெண்டு தரப்பு சகோதரகர்களுக்கு இடையே ஏற்பட்ட உரிமைப் போராட்டம். மொத்தம் 18 நாள் தொடர்ந்து நடந்து முடிந்த …
EVERYTHING BEAUTIFUL J K SIVAN
எல்லாம் இன்ப மயம் ! – நங்கநல்லூர் J.K. SIVAN விடிகாலை மெதுவாக நடந்து கொண்டிருக்கும்போது, ஒரு வீட்டருகில் செல்லும்போது MLV குரல் காதில் கேட்டது. வீடு கேட் தாண்டி கல்யாணி ராகம் அற்புதமாக ஒலித்தது. ஆஹா என்ன அதிசயம். என் மனதில் தோன்றிய உணர்வை எப்படி அந்த கந்தர்வ குரல் கல்யாணியில் ”எல்லாம் இன்ப…
THE SOLITUDE OF AZHWAR J K SIVAN
”போய் வா மகளே போய் வா.”….நங்கநல்லூர் J K SIVAN இன்றோடு ஒரு மாத காலமாகிவிட்டதே. கலகலவென்று தோழிகளோடு விளையாடி, ஆடிப்பாடிக் கொண்டிருந்த ஆண்டாள் எனும் கோதை இல்லாமல் முகநூல் பக்கங்களே வெறிச்சோடி இருக்கும்போது வில்லிபுத்தூர் விஷ்ணு சித்தர் ஆஸ்ரமம் நிசப்தமாக இருப்பதில் என்ன ஆச்சர்யம். கோதை ஆண்டாளாகி ரங்கனோடு கல்யாண கனாக்கண்டு , கனவு நிஜமாகி மணமாகி,அவள்…

நன்றி நன்றி நன்றி – நங்கநல்லூர் J K SIVAN நன்றி தெரிவிப்பது மனித குல பண்பு. ஆங்கிலத்தில் எல்லாவற்றுக்கும் தேங்க்ஸ். vote of thanks இல்லாத நிகழ்ச்சி இல்லை. ஆகவே என்னுடன் இந்த மார்கழி மாதம் பூரா விடியற்காலை குளிரில் குளித்து நடுங்கி கொண்டு தலையில் குரங்கு குல்லாவோடு, ஆண்டாள் மற்றும் அவள் தோழியர்…
