About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category History

2ND WORLD WAR J K SIVAN

ரெண்டாம் உலக மஹா யுத்தம். – நங்கநல்லூர் J K SIVAN எனக்கு ஐந்து வயதாக இருந்த போது இப்படி ஒரு பெரிய உலக மஹா யுத்தம் நடப்பது தெரியாதே. என்னோடு பாண்டி விளையாடிய ரங்கநாதம் பிள்ளை மகள் நவநீதத் துக்கும் தெரியாது போல் இருக்கிறதே. அவளுக்கு தெரிந்த யுத்தம் என்னோடு போடுவது ஒன்றே. தெரிந்தால்…

BHANA BATTA’S HARSHA CHARITHRAM J K SIVAN

ஹர்ஷ சாம்ராஜ்யம் – நங்கநல்லூர் J K SIVAN எவ்வளவு பெரிய ராஜாவாக இருந்தாலும் விதியின் விளையாட்டிலிருந்து தப்ப முடியாது. மஹாராஜா இறந்து, ராணி தீக்குளித்து, அண்ணன் கொலை செய்யப்பட்டு, ஆசைத் தங்கையின் கணவன் போரில் மாய்ந்து, தங்கை சிறைப்பட்டு உயிர் தப்பி காட்டில் தனித்து வாடி, தற்கொலை செய்யத் துணியும் நேரத்த்ல் அவளைத் தேடி…

HARSHA CHARITHRA J K SIVAN

பாண பட்டரின் ஹர்ஷ சரித்திரம் – நங்கநல்லூர் J K SIVAN எவ்வளவு பலசாலியானாலும், பெருமை வாய்ந்தவனா னாலும், பெரும் பணக்காரனானாலும், பரம ஏழையா னாலும், மரணம் அனைவரையும் ஒன்றாகவே கருதும். ஏற்றுக்கொள்ளும். பிரபாகர வர்த்தனன் காலமானான் . ராஜ்ய வர்தனன் அரசனாகி ஹர்ஷவர்தனன் அவனுக்கு துணை நின்றான். கன்யா குப்ஜத்தில் ராஜகுமாரி ராஜ்யஸ்ரீக்கு கோலாகலமாக…

BHANA BHATTA J K SIVAN

ஹர்ஷ சரித்திரம்  –  பாண  பட்டர் –   நங்கநல்லூர்  J K  SIVAN  ” உங்களுக்கு  பாண பட்டர் தெரியுமா?”‘ எந்த கோவில் பட்டாச்சாரியார்?”’கோவிலா? பட்டாச்சார்யரா?  ஐயா நான் சொல்றது ஒரு கவிஞர், புலவர், பண்டிதர்””ஓ, பாண பத்ரரை சொல்றீரா?’ திருவிளையாடல் சினிமா படத்தில்   T R  மஹாலிங்கம்  உச்சாணி குரலில் பாடுவாரே ”இசைத்தமிழ் ..னு  பாண பத்ரர்,…

SOCRATES J K SIVAN

வருவதை எதிர் கொள்ளடா – நங்கநல்லூர் J K SIVAN கண்ணதாஸன் எழுதி, விஸ்வநாதன் மெட்டமைத்து, சீர்காழி கணீரென்று பாடி, NTR கிருஷ்ணனாக தோன்றி பெரிய திரையில் நாம் இருட்டில் உட்கார்ந்து பார்க்கும் போது, கேட்கும்போது நாம் மஹா பாரத யுத்தத்தில் குருக்ஷேத்ரத்தில் இருப்பதாக உணர்கிறோம். அப்படி நம்மை சுலபமாக பின்னோக்கி இழுத்துச் சென்ற ஒரு…

BRAMMA PUTHRA J K SIVAN

ஒரு ஆண் நதி.    நங்கநல்லூர் J K SIVAN ‘ அப்பா எப்படியோ அப்படி தான் பிள்ளை’ என்கிற கதையாக இங்கே பிரம்மாவுக்கும் கோவில் இல்லை. ப்ரம்மாவின் புத்ரன் என்று சொல்லப்படும் பிரம்மபுத்ரா நதிக்கும் இங்கே பிரதானம் இல்லாமல் போய் விட்டது. சிந்து, கங்கை, யமுனை, காவேரி போன்று ஏனோ பிரம்மபுத்ரா அன்றாட தொழுகையில்…

BHADRACHAL RAMDAS J K SIVAN

கருணைக்கடலே ராமா,,, நங்கநல்லூர் J.K. SIVAN பாரத தேசத்தில் ராமனும் கிருஷ்ணனும் ஹிந்துக்களுக்கு இரு கண்கள். கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட க்ஷேத்ரங்கள் ஸ்தலங்கள் எத்தனையோ, மதுரா, பிருந்தாவனம், கோகுலம், துவாரகா என்று இருப்பது போல் ராம க்ஷேத்ரங்கள் பல உள்ளன. அதில் ஒரு முக்கியமான க்ஷேத்ரம் பத்ராசலம். தெலங்கானா மாநிலம், கோதாவரி நதிக்கரையில் .பத்ராசலத்துக்கு பத்ராத்ரி, பத்ரகிரி…

DHRUVA J K SIVAN

துருவன் –   நங்கநல்லூர்  J K  SIVAN  ஹிந்து சரித்ரங்களில், புராணங்களில், சில  சிறுவர்கள்  மங்காப்  புகழ் கொண்ட அற்புதர்கள். திருஞான சம்பந்தர், பிரஹலாதன், நசிகேதஸ், துருவன், மார்க்கண்டேயன்… இன்னும் எத்தனையோ பெயர்கள்.  இது போல் வேறு மத புராணங்களில் காண்பது அரிது.  இப்போது  துருவனைப் பற்றி பேசுவோம்.  அவனை ஞாபகம் இருக்கிறதா? வானிலே  தோன்றும் துருவ நக்ஷத்ரம் அவனை நினைவூட்டுகிறதா?…

RAJA HARISCHANDRA J K SIVAN

சத்யமேவ ஜெயதே — நங்கநல்லூர் J K SIVAN ”அந்த பயல் கோவிந்தசாமி, அவன் சொல்ற பொய்கள் அனைத்தும் சொல்லி ”நான் சொல்றது உண்மை தான் ஸார் ” என்கிறான். அவன் என்ன பெரிய ஹரிச்சந் திரனா?” என்கிறோம். இதிலிருந்து யாரோ ஒருத்தன் ஹரிச்சந்திரன் என்ற பெயரில் இருந்திருக்கிறான். அவன் உண்மை, உண்மை, உண்மை, தவிர…

AADIPURAM J K SIVAN

ஆடிப் பூரக்காரி – நங்கநல்லூர் J K SIVAN இன்று சாயங்காலம் ஆரம்பித்து நாளையும் ஆடிப்பூரம். விசேஷ நாள். இந்த உலகத்தில் எத்தனை பெண்களுக்கு ஆண்டாள் என்ற பெயர் உள்ளதோ அத்தனை பெண்களுக்கும் எனது வாழ்த்துக்கள்/பெரியவர்களாக இருந்தால் நமஸ்காரம். அவர்களுக்கு ஏன் ஆண்டாள் என்று பெயர்? எப்படி அந்த பெயர் கிடைத்தது? சுமார் 1300 வருஷங்கள்…

;