SKST-About-Header-BG-Image

Blog

varalakshmi vratham J K SIVAN

‘லக்ஷ்மி வீட்டுக்குள்  வாம்மா, வரம் கொடும்மா  ”-    நங்கநல்லூர்_J_K_SIVAN இந்த வருஷம் வெள்ளிகிழமை வரலட்சுமி விரதம் 25. 08.2023 அன்று  அநேக இந்துக்களால்  கொண்டாடப்படும்.மஹா லக்ஷ்மி யை நினைத்து விரத மிருந்து  வரம்  பெரும் பண்டிகை வரலக்ஷ்மி விரதம்.  செல்வம், வீரம், வெற்றி, குழந்தைப்பேறு, தானியங்கள், வேலைவாய்ப்பு, கல்வி, தைரியம் ஆகிய வரங்கள்  பெற  வேண்டும் வழிபாடு.  ஆவணி மாதப் பௌர்ணமியைப் பொறுத்தே இவ்விரதம் ஆடி…

Read Morevaralakshmi vratham J K SIVAN

TIME J K SIVAN

காலத்தின் கோலம்   –  நங்கநல்லூர் J K  SIVAN நேரம்,காலம்  என்பதை  ஆங்கிலத்தில்  டைம் TIME   என்கிறோம். நேரமாச்சு,  டைமாச்சு, என்று சொல்லாத  மனிதர்களே  கிடைடயாது.  இந்த  டைம் நமது வாழ்வில் பல வேடிக்கைகளை  செய்யும் ஒரு அபூர்வ வஸ்து . நமது வாழ்வில் நாம் அனுபவிக்கும்  சில  நேரங்களை உதாரணமாக சொல்கிறேன். யாருக்காவது …

Read MoreTIME J K SIVAN

SHODASOPACHARAM J K SIVAN

ஷோடஸோபசாரம்  – நங்கநல்லூர்  J K  SIVAN மேலே  சொன்ன வார்த்தையை பல முறை கேட்டும் அர்த்தம்  தெரியாதவர்களுக்கு இது உபயோகப்படலாம். மற்றபடி  வழக்கமாக  பூஜை செய்யும் லௌகீகர்களுக்கும், வாத்யார்களுக்கும்  இது தெரிந்த விஷயம் தான்.பூஜை செய்வதன் நோக்கம் என்ன?பகவானை நினைத்து வணங்குவது.ஒவ்வொருத்தருக்கும்  ஏதாவது  ஒரு  இஷ்ட தேவதை  இருக்கும்.அந்த தேவதையை  மனதில் நினைத்து  எதிரே  இருக்கும் அந்தந்த …

Read MoreSHODASOPACHARAM J K SIVAN

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN தூங்குவதற்கு முன் மஹா பெரியவாவின் நூறு வருஷ வாழ்க்கையில் எண்ணற்ற உபதேசங்கள் எத்தனையோ பேருக்கு கிடைத்திருக்கிறது. அவர் பேசியவை எழுத்தில், ஒலி நாடாவில் பதிந்திருக்கிறது. கேட்க கேட்க ஆனந்தம் தருபவை. எதையும் யோசிக்காமல், சிந்திக்காமல், ஆராயாமல் பேசியதே கிடையாது. பரிபூர்ண ஆத்மானுபவத்தோடு கலந்த வார்த்தைகள் அவை.…

Read MorePESUM DEIVAM J K SIVAN