
THIRUVEMBAVAI 3 J K SIVAN
திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மாணிக்க வாசகர் திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மார்கழி 3 மாதங்களில் சிறந்தது மார்கழி, பனி படர்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்க சீரிஷம் எனும் இந்த புனித மாதத் தில் நடராஜ தரிசனம் காணக் கண் கோடி வேண்டும்.! சிவபக்தரான மார்க்கண்டேயருக்கு, 16 வயதில்,…
margazhi selvi 5 j k sivan
மார்கழிச் செல்வி 5 – நங்கநல்லூர் J K SIVAN வேதத்தின் வித்து தனது உடல் பொருள் ஆவி மூன்றையுமே அரங்கனுக்கு அர்ப்பணித்த கோதை எனும் ஆண்டாளை ஒரு வார்த்தையில் விவரிக்கவேண்டுமென்றால் ”கோ(விந்)தா என்று சொன்னால் போதும். கோவிந்தனோடு ஐக்கியமாகி கொண்டு விட்டாள் கோதா. “கோதா” என்ற பெயரே “கோ(விந்) தா ” என்ற அந்த மாயாவியின் பெயருக்குள் அடங்கிவிட்டதே. அவனை …
MARGAZHI SELVI 4 J K SIVAN
மார்கழிச் செல்வி 4 – நங்கநல்லூர் J K SIVAN ஆங்கில வருஷம் கணக்குப்படி கோதை — இனி அவளை அப்படியே அழைப்போம். கி. மு 3005ல் பிறந்தாள் என்றும் 785 -805 அவளது காலம் என்றும் கூறுகிறார்கள். இருபது வருஷம் வாழ்ந்தாளா? நமக்கு ஆண்டாள் வருகை முக்யமாகட்டும். வருஷம் தெரிந்து என்ன பண்ணப்போகிறோம். ஐந்து…
MARGAZHI SELVI 3 J K SIVAN
மார்கழிச் செல்வி 3 – நங்கநல்லூர் J K SIVAN ” கோ (விந்) தா” ஆண்டாள் போன்ற அற்புத ஒரு பெண்ணை இதுவரை இந்த உலகம் கண்டதில்லையே. இனியும் காணப் போவதில்லை. பெண் என்று சொல்லிவிட்டேனே — அவள் பெண்ணாகப் பிறந்த பூமி தேவியா, லக்ஷிமி பிராட்டியா? இருவருமேவா? பிறந்தது எங்கே? ஸ்ரீ வில்லிப்புத்தூர்…
book release at Ayapakkam krishnan temple J K SIVAN
கண்ணன் காலடியில் கோதை நூல் வெளியீடு – நங்கநல்லூர் J K SIVAN கோதை எனும் ஆண்டாளைப் பற்றி எழுதுவது, பேசுவது, என்றால் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. 15.12.2024 அன்று அயப்பாக்கம் என்ற ஊரில் அற்புதமான ஒரு காளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோவிலை முதன் முதலாக 85 வயதில் கண்டு ஆனந்தித்தேன். ஸ்ரீனிவாச நகர் எனும் பகுதியில்…
மார்கழிச் செல்வி 2 J K SIVAN
மார்கழிச் செல்வி 2 -நங்கநல்லூர் J K SIVAN இந்த மார்கழி முப்பது நாளும் எனக்கு ஆண்டாளை பற்றியும் அரங்கனைப் பற்றி எழுதவும் நேரம் சரியாக இருக்குமோ என்று மனதில் படுகிறது. மற்ற தலைப்பு செயதிகளை, பதிவுகளை அடுத்த மாதம் தான் மீண்டும் தொடர முடியுமோ என்று தோன்றுகிறது. இந்த ‘மார்கழிச் செல்வி” எனும் தலைப்பில்…
THIRUVEMBAVAI 2 J K SIVAN
திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மாணிக்க வாசகர் மார்கழி 2 திருவெம்பாவை முதல் பாடலில் மணி வாசகர் துயில் கொண்ட ஒரு பெண்ணை மற்ற தோழிகள் எழுப்புவதை எடுத்து ரைத்தார் அல்லவா? இதோ இன்றும் காலை கிளம்பிவிட்டார் வழக்கம்போல் எல்லோரையும் எழுப்ப. சொன்னதையேவா சொல்வார் அவர்களை எழுப்ப, புதிதாக மற்றொரு பாடல் உருவாகி…
மார்கழிச் செல்வி
மார்கழிச் செல்வி – நங்கநல்லூர் J K SIVAN திருப்பாவை மாதங்களில் நான் மார்கழி என்று மாதவன் சொன்ன ஆனந்த மார்கழி இன்று துவங்கியது. இந்த முப்பது நாட்களுக்கும் ரெண்டு பேர் சொந்தக்காரர்கள். ஒன்று மார்கழிச் செல்வி, கோதை, எனப்படும் பெண் ஆழ்வார் ஆண்டாள். மற்றொருவர் மாணிக்க வாசகர். இருவரும் அளித்த விலைமதிப்பற்ற பரிசு தான் …
MANICKA VACHAKAR J K SIVAN
மணி வாசகர் பரிசு – நங்கநல்லூர் J K SIVAN நீத்தல் விண்ணப்பம் பாடல்கள் 4-8. திருப்பெருந்துறை எனப்படும் ஆவுடையார் கோயில் ஈசன் ஆத்மநாதன் பக்தர். பெருந்துறை ஈசன் கோவில் போலவே தில்லையில் ஒரு ஆலயம் நிர்மாணித்து அங்கே திருவாசகம் பாடி, தில்லை நடராஜனே முதிய அந்தணராக வந்து திருவாசகம் முழுதும் பாடச்சொல்லி ஓலையில் எழுதி…
UDHDHAVA GITA J K SIVAN
உத்தவ கீதை -நங்கநல்லூர் J K SIVAN அவதாரம் முடிந்தது. கலியுகம் துவாபர யுகத்தை விழுங்கும் சமயம். க்ரிஷ்ணனின் யதுகுலம் சப்ஜாடா அழியப்போகிறது. ஸப்ஜாடா என்கிற வார்த்தையை ஒட்டுமொத்தமாக என்ற அர்த்தத்தில் உபயோகிப்பது எங்கள் குடும்பத்தில் ஒரு வழக்கம்… இது கிருஷ்ணன் எடுத்த முடிவு. ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் சொல்வது அவசியமாகிவிட்டது. அது…

