
VAIRAGYA SATHAKAM SLOKAS 52 – .55 J K SIVAN
வைராக்ய சதகம் – நங்கநல்லூர் J K SIVAN ராஜா பர்த்ருஹரி ஸ்லோகங்கள் – 52–55 52. आयुर्वर्षशतं नृणां परिमितं रात्रौ तदर्धं गतं तस्यार्धस्य परस्य चार्धमपरं बालत्ववृद्धत्वयोः । शेषं व्याधिवियोगदुःखसहितं सेवादिभिर्नीयते जीवे वारितरङ्गचञ्चलतरे सौख्यं कुतः प्राणिनाम् ॥ ४९॥ ayurvarsasatam nrnam parimitam ratrau tadardham gatam…
DEVOTEES QUESTIONS DIVINE REPLIES J K SIVAN
மக்கள் கேள்வி மஹரிஷி பதில் – நங்கநல்லூர் J K SIVAN அவர் ஒரு எளிமையான யோகி, கிழிந்த துணியைக் கூட முடிச்சு போட்டு உடுத்துபவர். கோவணாண்டி. மௌன ஞானி. பிரம்மத்தை உணர்ந்தவர். பேதமில்லா தவர். பதினாறு வயதில் சன்யாசியாக திருவண்ணா மலையில் அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் நுழைந்த வர் கடைசி வரை ஆத்மஞானியாக எண்ணற்றவர்க்கு ஆத்மோபதேசம்…
HOME MEDICINES J K SIVAN
டாக்டர் பாட்டி வைத்யம் – நங்கநல்லூர் J K SIVAN பல நூறு வருஷங்களாக, பல தலைமுறைகளாக, நம் முன்னோர்கள் நீண்ட ஆயுள் வாழ்ந்திருக்கிறார்கள். வியாதி இல்லாமலா இருந்திருக்கும்.? எந்த வெள்ளைக்கார டாக்டரும் இல்லாத, மருந்துக்கடைகள் pharmacy இல்லாத காலத்தில் அவர்கள் சகல நோய்களுக்கும் மருந்து, நிவாரணத்தை தாவரங்களிலிருந்தே இலவசமாக பெற்றார்கள். நம்மைப் படைத்த இறைவன்…
RUDHRAKSHAM J K SIVAN
ருத்ராக்ஷ மஹிமை – நங்கநல்லூர் J K SIVAN நான் பல வருஷங்களுக்கு முன்பு என்னால் முடிந்த வரையில் SMART அங்கத்தினராக மஹா ருத்ரம், அதிருத்ரம் கோஷ்டிகளில் ஒருவனாக பல ஆலயங்கள் சென்றுள்ளேன். அப்போதெல்லாம் என் தாத்தா அணிந்திருந்த பெரிய ருத்ரக்ஷமாலையை அணிந்து செல்வேன். நூறு வருஷங்களுக்கும் அதிகமான வயதுடையது அது. அதை பூஜை அறையில்…
KAIVALYOPANISHAD J K SIVAN
கைவல்யோபநிஷத் – நங்கநல்லூர்_J_K_SIVANsஅறிமுகம் வேதங்களின் முடிவு, அந்தம், தான் வேதாந்தம், அது தான் உபநிஷதம். கிட்டத்தட்ட 110 உபநிஷதங்கள் நம்மிடம் உள்ளன. எல்லாம் வெவ்வேறு ரிஷிகள் பல காலம் தவம் இருந்து சிந்தித்து, உணர்ந்து நமக்கு அறிவித்த உயர்ந்த விஷயங்கள். மந்திரங்களாக ஸ்தோத்ரங்களாக வாக்கியங்களாக நமக்கு அளிக்கப்பட்டவை. படித்து தெரிந்து புரிந்துகொண்டு நாம் பயன்…
PESUM DEIVAM J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN ஆத்தங்கரை உபன்யாச டேப் இது வாஸ்தவமான விஷயம். காஞ்சிபுரம் இருக்கும் வரை காஞ்சி மடம் இருக்கும். காஞ்சி மடம் இருக்கும் வரை மஹா பெரியவா பெயர் இருக்கும். காஞ்சிபுரம் என்ற நினைவு இருக்கும் வரை எல்லோர் மனத்திலும் மஹா பெரியவா இருப்பார். இதோ ஒரு சம்பவம்…
LEARNING DIVINITY J K SIVAN
கற்றுக்கொள்வோம் – நங்கநல்லூர் J K SIVAN இது எல்லோரும் ஒரு முறையாவது கோவில்களில் வீட்டு விசேஷங்களில் வாத்யார் கோஷ்டிகள் உச்சரித்து காதால் கேட்டது தான். அநேக உபன்யாசங்களில், பிரசாங்கங்களிலும் இது நம்மை அடைந்திருக்கிறது. எனக்கு தெரிந்து பல பள்ளிக்கூடங்களில் பிரார்த்தனை கூடங்களில் இதை குழந்தைகள் மனப்பாடம் பண்ணி கோரஸாக ஒன்று சேர்ந்து உச்சரித்து கேட்டு…
NARA NAARAYANA J K SIVAN
நர நாராயணர்கள் — நங்கநல்லூர் J K SIVAN திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதியின் முன் நின்று வணங்கினேன். வெள்ளை மீசை அழகு கரிய முகத்தில் புன்முறுவலோடு என்னை காந்தமாக கவர்ந்தது. நான் சென்ற நேரம் கூட்டம் இல்லை. பட்டாச்சாரியார் தீப ஒளியில் பார்த்தசாரதி முகத்தை நன்றாக காண உதவினார். அன்று முழுதும் அவன் நினைவாகவே இருந்தது. இரவு…
VAIRAGYA SATHAKAM SLOKAS 48-51 J K SIVAN
வைராக்ய சதகம் – நங்கநல்லூர் J K SIVAN ராஜா பர்த்ருஹரி ஸ்லோகங்கள் – 48–51 48. न ध्यातं पदमीश्वरस्य विधिवत्संसारविच्छित्तये स्वर्गद्वारकवाटपाटनपटुर्धर्मोऽपि नोपार्जितः । नारी पीनपयोधरोरुयुगलं स्वप्नेऽपि नालिङ्गितं मातुः केवलमेव यौवनवनच्छेदे कुठारा वयम् ॥ ४५॥ ந த்⁴யாதம் பத³மீஶ்வரஸ்ய விதி⁴வத்ஸம்ஸாரவிச்சி²த்தயே ஸ்வர்க³த்³வாரகவாடபாடநபடுர்த⁴ர்மோऽபி நோபார்ஜித: । நாரீ பீநபயோத⁴ரோருயுக³ளம்…
IMPORTANCE OF 108 J K SIVAN
WE HINDUS & THE HOLY NUMBER 108- NANGANALLUR J K SIVAN Let us start with our japa mala, vara mala, or vratha mala there are 108 beads, each representing a name of god or goddess. Why 108? What is its prominence…

