
MARVELLOUS MESSAGES J K SIVAN
சில ஆச்சர்ய விஷயங்கள் – நங்கநல்லூர் J K SIVAN இதில் காணும் சில சமாச்சாரங்கள் நம்மை ஆச்சர்யத் தில் திக்குமுக்காட வைக்கிறது. நாம் இறந்த பிறகும் நமது கண்களுக்கு 6 மணிநேரம் பார்க்கும் தன்மை இருக்குமாம். இறந்தவர் கண்ணை மூடி விடுகிறோமே அப்புறம் எப்படி பார்க்கும்? என்று கேட்பீர்கள். நான் சடலம் பார்க்கும் என்றா…
MAHARSHI RAMANA Q & A
பக்தர்கள் கேள்விக்கு பகவான் பதில் – நங்கநல்லூர் J K SIVAN ‘ உனக்கு தெரியவில்லை, அஞ்ஞானம் என்கிறாயே, யாருக்கு தெரியவில்லை?, யார் அஞ்ஞானத்தில் உள்ளவர்? என்று யோசித்துப் பார். அந்த அஞ்ஞானம் தானாகவே காணாமல் போய்விடும். யார் ”அது?” என்றும் புரியும். ”தியானம், ஜபம் பண்ணும்போது எனக்கு தூக்கம் தூக்கமாக வருகிறதே சுவாமி, என்ன…
PADMA PURANAM J K SIVAN
பத்ம புராணம் நங்கநல்லூர் J K SIVAN வேதவியாஸரின் பதினெட்டு புராணங்களில் பிரபலமான ஒன்று பத்மபுராணம்.புராணங்களை விமர்சிப்பது அறிவீனம். எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை நிலை, பழக்க வழக்கங்கள், எண்ணங்கள், நம்பிக்கை, பக்தி, எல்லாமே இப்போதுள்ளதோடு ஒப்பிடுவதே பொருத்தமற்றது. குரங்கிலிருந்து தான் மனிதன் வந்தான் எனும்போது குரங்கையும் இப்போதுள்ளவனையும் எப்படி ஒப்பிட முடியாதோ அப்படித்தான். அது தப்பு என்று…
CARE YOUR BONES. J K SIVAN
ஒரு யோசனை. – நங்கநல்லூர் J K SIVAN கும்பகோணத்தில் ஒரு கோவிலுக்கு போனேன், அங்கே போதிய வெளிச்சம் இல்லாததால், தரையில் தண்ணீர் பிசுபிசுப்பான எண்ணெய் சிக்குடன் கலந்து இருந்ததால், தரை ஒரே சமமாக இல்லாமல் அங்கங்கே மேடும் பள்ளமுமாக, சில உயர கருங்கல் படிகளுடன் இருந்ததால், அது சரியாக கண்ணுக்கு தெரியாததால், 86ல் கீழே…
NEETHAL VINNAPPAM J K SIVAN
மணி வாசகர் பரிசு – நங்கநல்லூர் J K SIVAN நீத்தல் விண்ணப்பம் பாடல்கள் 14-18 14. வெள்ளத்துள் நாவற்றி யாங்குன் அருள்பெற்றுத் துன்பத்தின்றும் விள்ளக்கி லேனை விடுதிகண் டாய்விரும் பும்அடியார் உள்ளத்துள் ளாய்மன்னும் உத்தர கோசமங் கைக்கரசே கள்ளத்து ளேற்கரு ளாய்களி யாத களிஎனக்கே. அடியேனை ஆட்கொண்டருளிய உத்தரகோச மங்கை அரசே, நீ எத்தனை கருணை உள்ளம்…
VIKRAMADHITHYAN STORIES J K SIVAN
விக்ரமாதித்யன் வேதாளம் கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN கணவன் யார்? விக்ரமாதித்யன் கதைகளை படிக்கும் நண்பர்களே, ஒரு முக்கியமான விஷயம் கவனித்திருப்பீர்கள். இந்த கதைகளில் திடீர் திடீர் என்று சில அதிசய சம்பவங்கள் திருப்பங்களாக அமைந்து கதையின் போக்கை திசை திருப்பும். அது ரசிக்கும்படியாக இருப்பதுடன் அடுத்து என்ன என்ற ஆர்வத்தையும் கிளப்பி விடுகிறது இல்லையா?…
CHANAKYA NEETHI J K SIVAN
சாணக்ய நீதி நங்கநல்லூர் J K SIVAN ஆயிரம் வருஷங்களுக்கு முன்பே ஒரு வைதிக ப்ராமணன் எவ்வளவு சாமர்த்தியசாலியாக இருந்திருக்கிறான். மனித குணாதிசயங்களை துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்கிறான் என்று அதிசயமாக இருக்கிறது. சாணக்கியனின் சொற்கள் எவ்வளவு உண்மையானவை, இன்றும் பொருத்தமானவை என்று வியக்கிறோம். மூங்கில் மரங்களே, மற்ற மரங்களில் இலை விதவிதமாக இருக்கிறது. ஆனால் உங்களுக்கு…
VEL VAGUPPU J K SIVAN
தைப்பூச சிறப்பு பதிவு.- நங்கநல்லூர் J K SIVAN வேல் வகுப்பு அருணகிரியாரின் வேல் வகுப்பு சர்வ வியாதி நிவாரணி. பிறவித்துன்பம் போக்கும். ஞான வேல் என்பதால் படிப்போர்ர்க்கு நித்தியானந்தம் தரும். முருகனும் வேலாயுதமும் இரண்டல்ல. ஒன்றே. இதன் விசேஷம் ”ப” ஆரம்பம். ”லே’ முடிவு. ஆகவே இது அருணகிரியாரின் அற்புத சந்தங்கள் கொண்ட ‘பலே’…
CHANAKYA NEETHI SASTRAM J K SIVAN
சாணக்ய நீதி – நங்கநல்லூர் J K SIVAN சாணக்கிய நீதி என்று மஹா புத்திசாலி, உடம்பு பூரா மூளை கொண்ட ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒரு அபூர்வ மனிதனின் நீதிகளை கொஞ்சம் கொஞ்சமாக சொல்லி வருகிறேனே . உங்களில் எத்தனை பேருக்கு சாணக்யன் பிடிக்கிறான் என்று யாரும் சொல்லவேயில்லையே?. எனக்காக சொல்லவேண்டாம். உங்களுக்கு…
THAI POOSAM J K SIVAN
தைப்பூசம் – நங்கநல்லூர் J K SIVAN தைப்பூசத்தில் முருக பக்தர்கள் விரதமிருந்து காவடி எடுப்பார்கள். காவடியில் எத்தனையோ விதம். பால் காவடி, புஷ்பகாவடி, போன்று பல வித காணிக்கைகள் உலகமுழுதும் பல நாடுகளில் விசேஷமாக அளிக்கப்படும். நாக்கில், கன்னத்தில், வேல் குத்திக் கொள்வது, முதுகில் வேல் குத்தி, (அலகு என்று பேர் ) தேர் இழுப்பது,…

