
MAHALAYA PAKSHA DUTY J K SIVAN
மஹாளய பக்ஷம் – நங்கநல்லூர் J K SIVAN தர்ப்பணம் ஸ்ராத்தம் பல விஷயங்கள் இதில் சிலருக்கு பிடிக்காதவர்கள் இருந்தால் இப்போதே சொல்லி விடுகிறேன் உடனே டிவி பார்க்கப் போய்விடலாம். இதில் கண்டவை மொத்தமும்பல பெரியோர்கள் அபிப்ராயம். பாரம்பரியத்தில் நம்பிக்கை கொண்ட ப்ராமணர்களுக்காக . பரலோகம், பித்ரு லோகம், பித்ரு கர்மா இதெல்லாம் கொஞ்சம் புரிபடாத விஷயங்கள். அங்கே எல்லாம்…
PESUM DEIVAM J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J .K. SIVAN சர்வ வியாதி நிவாரணம். நூறு வருஷங்கள் வாழ்ந்த உலகெங்கும் எண்ணற்ற பக்தர்களைக் கொண்ட மஹா பெரியவவை பற்றி நினைக் கும்போதே நெஞ்சினிக்கிறது. கை தானாகவே அவரைப் பற்றி மனம் எண்ணுவதை எழுத்தாக வடிக்கிறது. அவரைப்பற்றி ஏராளமான அற்புத சம்பவங்களை எத்தனையோ பேர்…
BE CAREFUL AND ATTENTIVE. J K SIVAN

அலக்ஷியத்தால் நேரும் நஷ்டம்.. நங்கநல்லூர் J K SIVAN நடுத்தர வயதாக இருந்தாலும் கஜேந்திர நாயுடுவுக்கு அதீதமான ஞானப்பசி. அவரிடம் உள்ள ஒரு பழக்கம். அவர் கையில் ஒரு வேர்க்கடலை சுண்டல் கட்டிக்கொடுத்த துண்டு பேப்பராக இருந்தாலும் அதில் ஏதாவது பொன் மொழி, இருக்கிறதா என்று தேடி அதை உடனே எழுதி வைத்துக் கொள்வது. அடிக்கடி தான் சேமித்து…
MAHALAYA PAKSHAM J K SIVAN
புண்ய மாசம் புரட்டாசி – நங்கநல்லூர் J K SIVAN ஹிந்துக்களுக்கு ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு புண்ய தினமாக அமைந்துள்ளது. மாதங்களும் அவ்வாறே தனித்வமான விசேஷங்கள் கொண்டவை. இதோ புரட்டாசி மாதம் பிறந்து இன்று நாலு நாள் ஆகிவிட்டது. புரட்டாசி ரொம்ப புகழ் வாய்ந்த தெய்வீக மாசம். தமிழ் வருஷத்தில்…
KRISHNA’S DIPLOMACY J K SIVAN
சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் ராஜ தந்திரம் – நங்கநல்லூர் J K SIVAN குழந்தைகளே நீங்கள் அமைதியாக எல்லோரும் இங்கே கதை கேட்க வந்து உட்கார்ந்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. இன்றும் நீங்கள் கேட்டது போல் கிருஷ்ணன் கதை தான் சொல்லப்போகிறேன். அதுவும் உங்களுக்கு பிடித்த மஹாபாரத யுத்தம் சம்பந்தப்பட்ட விஷயம். திருப்தியா. இதோ…
PRINCIPLED LIFE J K SIVAN
LIVE AND ENJOY LIFE -. NANGANALLUR J K SIVAN. I wish to write this in english so that many can follow and find the following ten principles acceptable for abiding by them.These ten principles outlined below are for obtaining peace of…
KRISHNAAAAAAA J K SIVAN
வாழிய கிருஷ்ணா வாழியவே … நங்கநல்லூர் J K SIVAN ‘நமஸ்காரம் பண்ணுகிறேன் ‘கிருஷ்ணா’ என்கிறாயே, யார் அது? மஹா விஷ்ணு, ஸ்ரீமந் நாராயணன் எடுத்த பத் து அவதாரங்களில் ஒன்றான ஸ்ரீ க்ரிஷ்ணாவதாரமான கிருஷ்ணனா? ”அப்படியென்றால் உங்கள் விடை மூன்றில் ஒருபங்கு. 33 விழுக்காடு மார்க் தான். ஒருவேளை நீ பாண்டவர் கள் மனைவி…
SURDAS J K SIVAN
ஸூர்தாஸ் – நங்கநல்லூர் J K SIVAN அம்மா , நீ பொய் சொல்றே…. கையையும் காலையும் உதறிக் கொண்டு ஓ வென்று கூச்சலிட்டான் கிருஷ்ணன். கண்களில் தாரை தாரையாக கண்ணீர். ஓடி வந்த யசோதை பதறிப் போய் அப்படியே கண்ணனை வாரி அனைத்துக் கொண்டாள் . ”என்னடா ஆச்சு உனக்கு? ஏன் இப்படி அழறே, மாலை மாலையா கண்களில் நீர் வடிகிறதே , வயிற்றை வலிக்கிறதா?” பசியா? யாராவது உன்னை அடிச்சாளா , கீழே விழுந்துட்டியா/?” ”சொல்ல மாட்டேன் போ” ”கண்ணா, கட்டிக் கரும்பு இல்லையா நீஎ னக்கு.…
GANGA MATHA DESCENDS J K SIVAN
ஐந்தாம் வேதம் – நங்கநல்லூர் J K SIVAN ‘கங்கை வந்தாள்’ மஹாபாரதம் முழுவதையும் ”ஐந்தாம் வேதம்” என்ற தலைப்பில் ரெண்டு பாகங்களாக புத்தகமாக்கும் ஒரு அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது அந்த கண்ணன் அருளால் தான். இன்று காலை அதில் ஒரு பக்கம் கண்ணில் பட்டது. : ”இக்ஷ்வாகு வம்சம் ராமர் அவதரித்த குலம் .…
HARICHANDRAN J K SIVAN
அரிச்சந்திரன் தேவையா?. – நங்கநல்லூர் J K SIVAN பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து, பொய்யிலேயே இப்போதும் இருக்கும் நமக்கே சில விஷயங்கள் ஆச்சர்யமாக இருக்கிறது. பேப்பரை திறந்தால் முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் கடைசி பாரா பொய் , களவு, சூது,அநியாயம், அக்கிரமம், அநீதி சம்பந்தப்படாத விஷயமே,செய்தியே கிடையாது. இப்படி வாழும் நமக்கு எப்படி ஒரு ஆள், அரிச்சந்த்ரன் என்று ஒருகாலத்தில் ராஜாவாக…

