
RADHASHTAMI J K SIVAN

ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட் புனித யாத்திரை – நங்கநல்லூர் J K SIVAN ஆகஸ்ட் 31, 2025 காலை 6.15 மணிக்கு துவங்கிய புனித யாத்திரை இன்னும் சில பாராக்களில் நிறைவு பெரும் . இதோ மாலை 6.30 மணி ஆகி விட்டது. வஞ்சுவாஞ்சேரி கிராமம் 28 கி.மீ தூரத்தில் உள்ளது. நல்லவேளை, மினி பஸ் கௌசிக்…
ADHI SANKARA’S AATHMA PANCHAKAM J K SIVAN
@highlight ஆத்ம பஞ்சகம் நங்கநல்லூர் J .K. SIVAN ஆதி சங்கரர் ‘யாராவது இன்னொருவர் ஆதி சங்கரரைப் போல மீண்டும் பிறக்கமாட்டாரா? வாரி வாரி இன்னும் நிறைய அற்புத விஷயங்களை தரமாட்டாராa? ‘ இந்த தாகம் அநேகருக்கு இருக்கிறது. தாகம் தணிய வழியில்லையே. அப்படி இன்னொருவர் வந்தாலும் அவர் ஆதி சங்கரர் ஆகவே முடியாது. அது…
SREE KRISHNARPANAM SEVA TRUST PILGRIMAGE J K SIVAN
ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட் புனித யாத்திரை – நங்கநல்லூர் J K SIVAN பாலூரிலிருந்து பாலாறு … ஆகஸ்ட் 31 2025 மாலை ஐந்து மணிக்கு மேல் பாலூரில் மழை விட்ட பிறகு பழைய சீவரம் கிராமத்துக்கு சென்றோம். பாலூரிலிருந்து ஆறு ஏழு கி.மீ.. பாலாற்றின் இரு கரைகளில் வடகரையில் உள்ளது பழைய சீவரம்.…
SIVA THATHA STORIES 5 J K SIVAN
. சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN அசுரனின் மரணம். கதை என்பது கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தால் மட்டும் போதாது. அது குழந்தைகளை யோசிக்க வைக்க வேண்டும். நமது பாரம்பரிய நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், முன்னோர் பின் பற்றிய சில நெறி முறைகள் என்றும் உதவுவனவாக இருப்பவற்றை அறிய, புரிய, தெரிய…
ANNA DHANAM
அன்ன தானம் – நங்கநல்லூர் J K SIVAN தானம் கொடுப்பது என்பது நமக்கு உபயோகமில்லாததை வேண்டாததை, மீந்து போனதை, பிடிக்காததை, கெட்டுப்போனதை இன்னொருவருக்கு கொடுப்பது அல்ல. நிறையபேர் கீழே கொட்டுவதற்கு, தூக்கி எறிவதற்கு பதிலாக மீந்து போன உணவுப்பொருள்களை வாரி வழங்குகிறார்கள். அது தானமோ தர்மமோ இல்லை. அதனால் பாபம் தான் வந்து சேரும்.…
SIVA THATHA STORIES 4 J K SIVAN
சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN அன்பு குழந்தைகளே, அசுரன் சங்கானான் எழுத்தறிவிப்பவன் இறைவன் என்ற நம்பிக்கை பாரம்பரியம் கொண்டவர்கள் நாம். ஆசார்யன், குரு, ஆசிரியன் எனப்படும் அந்த மேன்மை பெற்ற மக்களை நாம் தெய்வமாக போற்றி மதிப்பவர்கள் . அதனால் தான் மாதா, பிதா, அவர்களுக்கு அடுத்த படியாக குரு…
PALUR PATHANGEESWARAR J K SIVAN

ஸ்ரீ கிருஷ்ணார்ப்பண க்ஷேத்ர யாத்ரா 31.8.25. நங்கநல்லூர் J K SIVAN பாலூர் பதங்கீஸ்வரர் ஆகஸ்ட் 31, 2025 அன்று யாத்ரையில் பிற்பகல் மூன்று மணிக்கு மேல் புலிப்பாக்கத்தில் வயிறார பிரசாத போஜனம், முடித்து சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டபின் ”கௌசிக்” எங்களை ஏற்றிக்கொண்டு செங்கல் பட்டு தாலுக்காவில் பாலூருக்கு பறந்தது. கிட்டத்தட்ட பதினைந்து கி.மீ. தெருக்கள்…
THIRU GNANA SAMBANDHAR J K SIVAN
ஞான சம்பந்தர் – நங்கநல்லூர் J K SIVAN சீர்காழியில் குளக்கரையில் அழுதுகொண்டிருந்த மூன்று வயது சிறுவன் சம்பந்தன் பரமேஸ்வரி பார்வதி பொற்கிண்ணத்தில் கொடுத்த ஞானப்பாலை உண்டு அது மேலே எல்லாம் சிந்தியிருக்க, குளித்துக்கொண்டிருந்த அப்பா சிவபாத ஹ்ருதயர் வெளியே கரையேறி வந்து ”சம்பந்தா, நீ எப்படி யாரோ அந்நியர் கொடுத்த பாலை குடிக்கலாம் ?…
BHADRACHAL RAMDAS J K SIVAN
கருணைக்கடலே ராமா,,, நங்கநல்லூர் J.K. SIVAN பாரத தேசத்தில் ராமனும் கிருஷ்ணனும் ஹிந்துக்களுக்கு இரு கண்கள். கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட க்ஷேத்ரங்கள் ஸ்தலங்கள் எத்தனையோ, மதுரா, பிருந்தாவனம், கோகுலம், துவாரகா என்று இருப்பது போல் ராம க்ஷேத்ரங்கள் பல உள்ளன. அதில் ஒரு முக்கியமான க்ஷேத்ரம் பத்ராசலம். தெலங்கானா மாநிலம், கோதாவரி நதிக்கரையில் .பத்ராசலத்துக்கு பத்ராத்ரி, பத்ரகிரி…
SUR DAS J K SIVAN
ஸூர்தாஸ் – நங்கநல்லூர் J K SIVAN ‘ ப்ருந்தாவனமும் நந்தகுமாரனும் … எந்த ஆனந்தத்துக்கு என்றோ ஒருநாள் எந்த ரூபஹத்திலேயோ ஒரு முடிவு வரும் என்பது நியதி. உலகில் நிதர்சனமாக நடப்பது. வாழ்ந்தவனும் இல்லை, கெட்டவனும் இல்லை, உலகில் மாறுபாடுகள், கீழிருந்து மேல், மேலிருந்து கீழ் …. காலச்சக்கரம் வேகமாக ஓடிக்கொண்டே தான் இருக்கும்.…

