About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Avatar photo

Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

an old story j k sivan

அன்பும் ஆடும் J K SIVAN ”அன்பிலாரெல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” சிலருக்கு தம்மைபற்றி பேசவே, நினைக்கவே, புகழவே நேரம் போறாது , அவர்கள் எப்படி மற்றவர்களை மதிக்கவோ, அவர்களிடம் அன்பொழுக பேசவோ, பழகவோ செய்வார்கள்?. பிறர் நலம் கருதி அன்பாக பழகுபவன் இறந்தாலும் அவன் எலும்பு கூட பிறரால் போற்றப் படும்…

THIS IS WHAT I CAN DO. J K SIVAN

சிவா தாத்தா கதைகள் –  நங்கநல்லூர்  J.K .SIVAN ‘இது தான் என் உதவி’ குழந்தைகளே,  நேற்று  பாரதப்  போர்  பற்றி கதை சொல்லு என்று கேட்டீர்களே, போருக்கு முன்னால் நடந்த ஒரு அதிசய சம்பவத்தை சொன்னால் நீங்கள் மகிழ்வீர்கள்.  பாரதப்போரில் வெற்றிக்கே காரணமாக அமைந்தது அந்த சம்பவம் என்பது தான் ஆச்சர்யம். கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும்…

sri lakshminarasimha karavalambam j k sivan

நரசிம்ம தரிசனம் — நங்கநல்லூர் J K SIVAN ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம கராவலம்பம் ஸ்ரீசைலம் ஒரு பெரிய காடாக இருந்த காலம்.அதில் ஹடகேஸவனம் என்று ஒரு பகுதி, ஒருவரும் புக முடியாத அடர்ந்த காட்டுப்பகுதி. அங்கு ஒருநாள் அதிகாலையில் காசியில் ஆதி சங்கரர் ஆற்றங்கரை ஓரத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டுக் கொண்டி ருந் தார்.…

SINGLE PALMYRAH TREE J K SIVAN

ஒத்தைப் பனை – நங்கநல்லூர் J K SIVAN ஒரு ஒத்தைப் பனைமர போட்டோ பார்த்தேன் உடனே மனசுலே இதைச் சொல்ல தோணித்து . பனைமரமே, ஒத்தைப் பனைமரமே அப்பா,உன்னை வெட்டப்போறாரு, நீ என்ன பண்ணுவே ? வெட்டறதுக்கு முன்னாலே நான்ன பண்ணதை கேளு .வெட்டினாலும் நான் உன்னை விட்டு போக மாட்டேன் உங்க நிலத்துக்கு…

TAKE THIS SANISWARA BAGAVAN J K SIVAN

​பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN இந்தா ”சனீஸ்வர பகவான்” மஹா பெரியவாளைப் பற்றி எழுதி ரொம்ப நாளாகிவிட்டதே என்று நினைத்தேன். ஒரு நண்பர் அனுப்பிய பழைய கடிதம் ஒன்று கண்ணில் பட்டது. சிவகங்கையில் பிரதானமான அரண்மனை வாசல் எனும் இடத்தில் மஜீத் தெருவில் ஒரு சனீஸ்வரர் ஆலயம் பிரத்யேகமாக இருக்கிறது. அந்த…

ASWATHTHAMA’S WISH J K SIVAN

சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN அஸ்வத்தாமன் ஆசை குழந்தைகளே, உங்களுக்கு பாரதம் கதை தெரியும். ராமாயணம் கதை தெரியும் அல்லவா? மஹாபாரதத்தில் நிறைய உப கதைகள் உண்டு. அதில் ஒன்று மஹா வீரரான துரோணாச்சார்யார் குமாரன் அஸ்வத்தாமன் பற்றி. அவனைப்பற்றி தான் ஒரு சம்பவம் உங்களுக்கு இப்போது சொல்கிறேன். ஒரு…

ONE ANNA BOOK MATTER J K SIVAN

ஓரணா புஸ்தக விஷயம் : நங்கநல்லூர் J K SIVAN நூறு வருஷங்களுக்கு முன் கு. கண்ணையா என்ற வேலூர்க் காரர் வேதங்களை ஆராய்ந்து அது சொல்வதை தமிழாக்கியதை வேலூர் நன்னெறி நூற்கழகம் புஸ்தகமாக்கி ஓரணாவுக்கு விற்றது. அந்த புஸ்தகம் கிடைத்து படித்தேன். அருமை. வேதங்கள் மனிதன் தோன்றுவதற்கு முன்பே தோன்றியவை. வேதகால ரிஷிகள் அவற்றை…

surdas j k sivan

ஸூர்தாஸ் –  நங்கநல்லூர்  J K  SIVAN 8,  எப்படிச் சொல்வேனடி?? எந்த உணர்ச்சியிலாவது நாம் உச்சத்தில் இருந்தால்  பேச்சு நின்று விடும்.  கோபம், ஆச்சர்யம், துக்கம், பக்தி  என்று நம்மை உணர்ச்சிகள் கட்டுப்படுத்தும்போது  பேச்சு வருவதில்லை. வாக்கு தடுமாறும்.. இது எல்லோருக்குமான அனுபவம். உண்மையான  கிருஷ்ண பக்தர்களுக்கு, நமது  ஸூர்தாஸ் போன்றவர்கள்  சொல்வது இது தான்; ”அந்த…

SIVA THATHA STORIES J K SIVAN

சிவா தாத்தா கதைகள்  –  நங்கநல்லூர்  J K   SIVAN தூய பக்தி    அன்பு குழந்தைகளே, கதை என்பது பொழுது போக்க மட்டும் அல்ல. அந்த பொழுது பயனுள்ளதாக அமையவேண்டும். ஒவ்வொரு கதை கேட்கும்போதும் அதில் உள்ள அன்பு, பக்தி, பாசம், நேர்மை, நீதி, நியாயம் போன்றவை நமக்கு பாடமாக வேண்டும். அதற்கு தான் நமது…

MAHA KAVI BHARATHI DAY J K SIVAN

மஹா கவி பாரதி தினம் – நங்கநல்லூர் J.K. SIVAN ”காலா. வா, உன்னைக் காலால் உதைக்கிறேன்” ஒரு குயில் பாட மறந்து போய் இன்றோடு 94 வருஷங்கள் ஆகிவிட்டது. இன்று செப்டெம்பர் 11 மறக்கமுடியாத ஒரு நாள் எனக்கு. ஆஹா எவ்வளவு அற்புதமான அபூர்வன் ஒருவன் நம்மிடையே பிறந்து சரியாக நம்மால் புரிந்துகொள்ளப் படாமல்…

;