
MAHABHARATHA . J K SIVAN
மஹா பாரத வெள்ளம்- நங்கநல்லூர் J K SIVAN குருபத்னியின் விருப்பம்- 2 அந்தப்புரத்தில் நுழைந்த உதங்காவை பௌஷ்ய ராஜா வின் மனைவி, மஹாராணி புன்சிரிப்போடு வரவேற் றாள். ”உனக்கென்னப்பா வேண்டும்? என்னைத்தேடி எதற்காக வந்திருக்கிறாய்?” ”அம்மா, நீங்கள் காதில் அணிந்திருக்கிற தோடுகளை எனது குருவின் பத்னி விரும்புகிறார். அதை உங்களிடம் யாசகமாகப்பேற்று என் குருவுக்கு…
MY MASTER – SWAMI VIVEKANANDA – J K SIVAN
என் குருநாதர் – (சுவாமி விவேகானந்தா) – நங்கநல்லூர் J K SIVAN பதிவு 3 ராமகிருஷ்ணருக்கு ஒரு அண்ணா. அவர் ஒரு பண்டிதர். சாஸ்திரங்கள் சம்பிரதாயங்கள் தெரிந்த அர்ச்சகர். தம்பியைத் தன்னோடு கல்கத்தாவுக்கு அழைத்துக் கொண்டு போனார். அங்கே தன்னிடம் கல்வி கற்கட்டும் என்று எண்ணம். ராமகிருஷ்ணருக்கு பள்ளிப்படிப்பு என்பதே உலக வாழ்க்கையில் பணம்…
seethakkadhi j k sivan
செத்தும் கொடுத்த சீதக்காதி… நங்கநல்லூர் J K SIVAN நான் தூத்துக்குடியில் சில வருஷங்கள் இருந்தபோது நேரம் கிடைத்த போதெல்லாம் திருச்செந்தூர் முருகனைக் காண இரு சக்ர வாகனத்தில் செல்வேன். வெகுகாலம் எனக்கு இரு சக்ர வாகனமாக பயன்பட்டது என் இரு கால்களே. பல மைல்கள் என்னைத் தூக்கிச் சென்றவை. ரொம்ப நன்றிக்…
BALAJI NETHRA DHARSHAN J K SIVAN
வியாழன் வேங்கடவன் நேத்ர தர்சனம். நங்கநல்லூர் JK SIVAN நண்பர்கள் வெங்கட்ரமணன் தம்பதியர் ஒரு சில மாதங்களுக்கு முன்பே என்னை கூப்பிட்டு ”சார் எங்களோடு திருப்பதி வருகிறீர்களா, காலை புறப்பட்டு இரவுக்குள் வீடு வந்து சேரலாம்” என்றபோது ”பாலாஜி யை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத வர்கள் யாராவது ”வேண்டாம், நாம் வரவில் லை” என்று…
KARTHIKAI MAHAA DEEPAM J K SIVAN
கார்த்திகை மஹா தீபம். – நங்கநல்லூர் J K SIVAN ஒரு காலத்தில் திரு அண்ணா நாடு. அங்கே சிவன் மஹாதேவன். பல்லவ கால தொண்டை மண்டலத்தை சேர்ந்தது. எளிதில் ஏறமுடியாத கரடு முரடு மலை. பின்னர் இந்த மலைக்கு புனித அண்ணாமலை ,திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரம், சிவலோகம், சோணகிரி, சோணாசலம், சுணசைலம், அருணாத்ரி, அருணகிரி, சோணகிரி,…
MY MASTER – SWAMI VIVEKANANDA PART .2 J K SIVAN
என் குருநாதர் – நங்கநல்லூர் J.K. SIVANஸ்வாமி விவேகானந்தர். 2வது பதிவு மனதைக் கட்டுப்படுத்தி ஆளுமைக்குள் கொண்டு வரும் ஞானி உலகையே வென்றவன். அப்படிப் பட்டவனுக்கு வேறு என்ன வேண்டும்? பிரபஞ்சமே அவன் கைக்குள். தன்னை வென்றவன் எல்லாம் வென்றவன். மேலை நாடுகள் இயற்கை என்றால் வெளியே கண்ணுக்கு தெரிபவை அத்தனை மட்டுமே என்று நம்புகிறார்கள். அது மிகக்…
MY MASTER – SWAMI VIVEKANANDA J K SIVAN
என் குருநாதர் – நங்கநல்லூர் J.K. SIVAN ஸ்வாமி விவேகானந்தர். சுவாமி விவேகானந்தா 129 வருஷங்களுக்கு முன்பே அமெரிக்காவில் நியூயார்க், ஐரோப்பாவில் இங்கிலாந்திலும் தனது குருநாதர் ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்ஸரைப் பற்றி அமெரிக்க மக்களுக்கு அற்புதமான ஆங்கிலத்தில் வெள்ளம்போல் ப்ரவாஹித்து ஆச்சார்யப்படுத்தியதில் சிலவற்றை தமிழில் என் வார்த்தைகளாக தர முயற்சிக்கிறேன். அந்த மகானின் எண்ணங்கள் எங்கும் பிரதிபலிக்க வேண்டும் என்பதே…
SWAMI VIVEKANANDA ON JESUS CHRIST J K SIVAN
SWAMI VIVEKANANDA ON CHRIST – (simplified by) NANGANALUR J K SIVAN Speech delivered by the Swamiji at Los Angeles, California, 1900) The wave rises on the ocean, and there is a hollow. It repeats the size varying perhaps bigger than the former, to…
கடல் – நங்கநல்லூர் J K SIVAN பாரதியார் திருவல்லிக்கேணியில் வங்காள விரிகுடா சமுத்திரம் அருகே வாழ்ந்தவர். அடிக்கடி மெரினா கடற்கரையில் அமர்ந்து கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு கவிதை மழை பொழிந்தவர். அவர் கடலைப் பற்றி பாடிய வசன கவிதை இப்போதுள்ள தட்ப வெப்ப நிலைக்குகந்தது. கடலே காற்றைப் பரப்புகின்றது. விரைந்து சுழலும் பூமிப்பந்தில்…
TIMELY THOUGHT J K SIVAN

சூழ்நிலைக்குத் தக்க பதிவு — நங்கநல்லூர் J K SIVAN AC கிட்டே போய் ரொம்ப நாளாச்சு. FAN கூட போட்டுக்க முடியலை. குளிர். கனமான சட்டையை போட்டுக்கொண்டு வீட்டிலிருந்து வெளியே கால் அடி வைக்காமல் உட்கார்ந்திருக்கும் நேரம். எங்கும் புயல், விடாத மழை, கனமழை, வெள்ளம், மக்கள் அவதி இதே பேச்சாக இருக்கிறது.…

