
IS THIS OUR LIFE ? J K SIVAN

இதுவா வாழ்க்கை? – நங்கநல்லூர் J K SIVAN எங்கு நோக்கினாலும் உலகெங்கும் ஒரே எண்ணம் தான். இந்த உடம்பைத்தவிர நான் வேறல்ல. இது ஆழமாக மனதில் வேரூன்றி விட்டது. ‘டேய் , நீ இந்த உடம்பு இல்லையடா, ஆத்மா” என்றால் ‘பேத்தல். கேட்டுக் கேட்டு காது புளித்துவிட்டது’ என்கிறார்கள். இந்த வலி சுகம் துக்கம்…
KRISHNA THE MOTIVATOR J K SIVAN
இரு வல்லவர்கள் சந்திப்பு – நங்கநல்லூர் J K SIVAN பஞ்ச பாண்டவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு மிக்கவர்கள். பாண்டுவின் மனைவி மாத்ரிக்கு பிறந்த நகுல சஹாதேவர்கள் இருவரும் அஸ்வினி ரெட்டை தேவதைகள் அம்சம். ஸஹாதேவன் மஹா ஞானி, ஜோதிடம் சாமுத்ரிகா லக்ஷணம், ராஜ நீதி முதலான சகல சாஸ்த்ரங் களும் அறிந்தவன், நேர்மை, தர்ம உணர்வு…
EKA SLOKI – ADHI SANKARA J K SIVAN
ஆதி சங்கரர் – நங்கநல்லூர் J K SIVAN ஏகஸ்லோகி — ” ஒத்தை ஸ்லோகம்” ஒண்ணே ஒண்ணு தான்…. ஸ்லோகம் என்றால் அது ஏதோ ரொம்ப நீளமாக, நிறைய புரியாத வார்த்தைகள் என்று அநேகர் நினைப்பது பலகாலமாக மக்கள் மத்தியில் ஒரு அபிப்ராயம். ஆதி சங்கரரும் அப்படித்தான். பாய் பாயாக நீளமாக ஸ்லோகங்கள் எத்தனையோ…
A HEARTY WELCOME J K SIVAN

23.11.2025 ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் க்ஷேத்ராடனம்- நங்கநல்லூர் J K SIVAN உள்ளன்போடு ஒரு உறவு 23.11.25 ஞாயிறு அன்று பலத்த மழை வரப்போகிறது என மூன்று நாட்களாக எங்கு பார்த்தாலும் பயமுறுத்தல். இருந்தபோதிலும் கிருஷ்ணன் மேல் பாரத்தைப் போட்டு விட்டு, அவன் கோவர்தன கிரியை குடையாக பிடித்து வ்ரஜ பூமி மக்களை காப்பாற்றியது போல் எங்களையும்…
MAHA KAVI BHARATHI B’DAY J K SIVAN
ஒரு அபூர்வன் நினைவு நங்கநல்லூர் J K SIVAN நேற்று பூரா காத்திருந்தேன். யாராவது எனது நண் பர்கள். என்னைத் தெரிந்த முகநூல் அன்பர்கள் கிட்டத்தட்ட நாலு லக்ஷம் பேர்கள் என்று FB சொல்கி றதே.. ஏன் ஒருவர் கூட என்னோடு தொடர்பு கொண்டு இன்றைய முக்கிய விசேஷமான மஹா கவி பாரதி பிறந்தநாளைப் பற்றி…
YATHOKTHAKARI TEMPLE J K SIVAN
சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது! – நங்கநல்லூர் J K SIVAN சென்னையிலிருந்து திருத்தணி, திருவள்ளூர் போகும் வழியில் எல்லோரும் அறிந்த முக்யமான ஒரு ஊர் திரு மழிசை. ஒரு காலத்தில் வெறும் மூங்கில் காடாக இருந்த கிராமம். பார்கவ ரிஷி கனகாங்கி என்னும் பத்னியோடு மனம் நொந்து அந்த காட்டிற்கு வந்தார். அவள் கண்ணில்…
23.11.2025. SKST PILGRIMAGE J K SIVAN
23.11.2025 ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் க்ஷேத்ராடனம்- நங்கநல்லூர் J K SIVAN 8 வது ஆலயம் – வேலூர் ஜலகண்டேஸ்வரர் எவ்வளவு ஆலோசித்து திட்டம் போட்டாலும் இறைவன் அருள், அனுக்ரஹம் இருந்தால் தான் அது நிறைவேறும். இன்று தரிசிக்க வேண்டிய ஆலயங்களில் விரிஞ்சிபுரம் மார்க்க பந்து ஈஸ்வரர் ஆலயமும் போகும் வழியில் ராணிப்பேட்டை அருகே திருவலம் சிவாலயமும்…
23.11.2025 SKST PILGRIMAGE J K SIVAN
23.11.2025 ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் க்ஷேத்ராடனம்– நங்கநல்லூர் J K SIVAN 7வது ஆலயம் – வேலூர் தங்க கோவில் பகல் ரெண்டு மணிக்கு உலகப்புகழ் பெட்ரா 1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட நாராயணி அம்மன் கோவிலுக்கு சென்றோம். சரியான கூட்டம். எங்குமே சுற்றுலா பேர்வழிகள் தான் கண்ணில் பட்டார்கள். ஸ்ரீரங்கமோ, திருப்பதியோ செல்லும்போது ஏற்படும் உணர்வு எனக்கு இல்லை. கோவிலுக்கு செல்வது…
23.11.2025 SKST PILGRIMAGE J K SIVAN
23.11.2025 ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் ஆன்மீக சுற்றுலா – நங்கநல்லூர் J K SIVAN 5வது ஆலயம் தாமல் வராஹீஸ்வரர் 6வது ஆலயம் ரத்னகிரி பால முருகன் திருப்பாற்கடலிலிருந்து வேலூர் போகும் வழியில் உள்ள ஒரு அற்புத க்ஷேத்ரம் தாமல். சென்னையிலிருந்து 90 கி.மீ. தூரத்தில் உள்ள தாமல் என்கிற ஊர் சோழர் காலத்தில் தாமர் என்று…
23.11.25 PILGRIMAGE J K SIVAN
23.11.25 ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட் ஆன்மீக சுற்றுலா4வது ஆலயம் — திருப்பாற்கடல் யாரிடமாவது திருப்பாற்கடல் வருகிறீர்களா போகலாமா என்றால் ஓடிவிடுவார்கள்? உலகத்தை விட்டு வேறெங்கோ போவது என்று புரிந்து கொள்வார்கள். அதற்கு யாரும் தயாரில்லை. துக்காராம் என்னோடு யாரெல்லாம் வைகுண்டம் வருகிறீர்கள், கருடன் வந்து அழைத்து போகப்போகிறார் என்று சொன்னபோது எவரும் தயாராக இல்லை.…

