About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Avatar photo

Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

THIRUVEMBAVAI 5 J K SIVAN

திருவெம்பாவை –  நங்கநல்லூர்_J_K_SIVAN மாணிக்க வாசகர்   5. ஞாலமே, விண்ணே, பிறவே  – ”மாலறியா, நான்முகனும் காணா மலையினை, நாம் போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ! கடைதிறவாய் ஞாலமே, விண்ணே, பிறவே அறிவரியான் கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும் சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று ஓலமிடினும் உணராய் உணராய்காண் ஏலக்…

MARGAZHI VIRUNDHU J K SIVAN

@highlight மார்கழி விருந்து – நங்கநல்லூர்  J  K  SIVAN  அக்காரவடிசல்  5. ”வாய் பாட, மனது சிந்திக்க..” ”நண்பர்களே ஒரு கேள்வி. உலகத்திலேயே அதி வேகமாக ஓடுவது எது.?” பல பதில்கள் வந்தது. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பதிலைச் சொன்னாலும் அதிக வேகமாக ஓடுவது  மனதில் எண்ணங்கள் தான். நினைத்த மாத்திரம் எங்கு வேண்டுமானாலும் சென்றுவிடுகிறது.  எவரையும் அடைகிறது.…

HANUMATH PRABHAVAM J K SIVAN

பாஷ்ப வாரி பரிபூர்ண லோசனன். ஹனுமான். – நங்கநல்லூர் J .K. SIVAN நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் எவ்வளவு நல்லெண்ணத்தோடு பரமன் பஞ்ச பூதங்களை அனுப்பி இருக்கிறான். காற்று, நீர், வெளிச்சம், நடக்க, படுக்க ஒரு இடம் இல்லாமல் உண்ண தாவரங்கள், இல்லாமல் ஒரு நாள் நாம் இருக்க முடியுமா? காற்று, வாயு, காற்று…

MARGAZHI VIRUNDHU 4 J K SIVAN

மார்கழி விருந்து  –   நங்கநல்லூர்  J K  சிவன் அக்காரவடிசல்  4 ”ஞான மழை” ஆயர்பாடியில் யமுனை நதிக்கரையில் நாம்  வந்து நிற்கிறோம். தூர  சப்தம் கேட்கிறது. அரை இருட்டில் விடியற்காலையில் காற்று ஈரத்தோடு குளிர்ச்சியாக வீசும்போது  அதன் அருமையே  தனி.  வெயில் காலத்தில்  வறண்ட காற்று  உடலையும் உள்ளத்தையும் களைத்துப் போக செய்கிறதே. எல்லையற்ற கடலாக…

HUMAN MEDICINES J K SIVAN

”மனுஷ மருந்து      —  நங்கநல்லூர்  J K  SIVAN ” சுப்புசாமி என்னாடா  ரொம்பு  சோர்ந்து போய் இருக்கே. உடம்பு சரியில்லையா?””ஆமாம் மாமா,  ஒண்ணுமே  பிடிக்கலே. போயிடமாட்டோமான்னு  தோண்றது ””என்ன  ஆச்சு, வியாதி ஏதாவதா?”மனசு சரியாயில்லே..  எதுலேயுமே போகமாட்டேங்கிறது” அதாலே  உடம்பும் பாழாகிப்போறது. ”சுப்புசாமி,   உடம்புலே ஏதாவது வந்தா தான் வியாதின்னு கிடையாது. மனசுலே ஏதாவது புகுந்துண்டு   உன்னை விட்டு  வெளியே …

MARGAZHI VIRUNDHU 3 J K SIVAN

மார்கழி விருந்து, –   நங்கநல்லூர்  J K   SIVAN அக்காரவடிசல்  3. ”உலகளந்த உத்தமா! ”   ஆண்டாள்  ரொம்ப ரொம்ப கெட்டிக்காரி. சூட்டிகையான பெண் குழந்தை. மார்கழி முழுதும்  பாவை நோன்பிருந்து கண்ணனை  அடைய  தோழிகளை கூட்டிக்கொண்டு ஒவ்வொரு நாள் விடியற்காலையில் யமுனையில் ஸ்னானம் செய்ய கிளம்புபவள். மூன்றாம் நாள்  இன்று காலை…

GANDHA MAADHANA PARVATH J K SIVAN

கந்தமாதன பர்வதம் – நங்கநல்லூர் J K SIVAN அடிக்கடி பழைய தெய்வீக விஷயங்களை படிக்கும்போது நம் கண்ணில் படும் ஒரு பெயர் கந்தமாதான பர்வதம். ஞாபகம் இருக்கிறதா? ஆன்மீக, புராண சம்பந்தமான ஒரு குன்று.​ வில், கதாயுதம், வேலொடு சம்பந்தப்பட்ட உயிர் காக்கும் அற்புத ஸ்தலம். “கந்தம்” என்றால் வாசனை , நறுமணம். “மாதன”…

MARGAZHI VIRUNDHU 2. J K SIVAN

@திருவெம்பாவை 2 –  நங்கநல்லூர்  J K  SIVAN மணி வாசகர்  –  மார்கழி 2 திருவெம்பாவை முதல்  பாடலில்  மணி வாசகர்  துயில் கொண்ட  ஒரு பெண்ணை மற்ற தோழிகள் எழுப்புவதை எடுத்துரைத்தார்  அல்லவா? இன்னும் எழுப்புகிறார் மற்றவர்களை, ” ஹே  பெண்ணே,  முதலும் முடிவும் இல்லாத, காணுதற்கு அரிய பெருமையை  யுடைய ஒளிமயமான சிவபெருமானை…

MY MASTER – SWAMI VIVEKANANDA. J K SIVAN

என் குருநாதர் – (சுவாமி விவேகானந்தா) – நங்கநல்லூர் J K SIVAN பதிவு  5 என் குருநாதர்  ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்  ஆரம்ப காலத்தில் இவ்வாறு  கல்கத்தா காளி கோயில் வளாகத்தில் தனித்து பக்தியில் மூழ்கி இருந்த வேளையில் ஒருநாள் ஒரு சந்நியாசி வந்தார். நன்றாக கற்ற ஞானி, வேதாந்தி, அவர்.  உலகம்  என்பதே…

OUR CUSTOM AND TRADITION J K SIVAN

நமது பண்பாடு — நங்கநல்லூர் J K SIVAN இந்துக்களாகிய நமது சம்ப்ரதாயங்கள், பழக்க, வழக்கங்கள், நம்பிக்கைகளுக்குப் பின்னால் ஏதோ ஒரு ஆழமான காரணம்,எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட, அனுபவ பூர்வமான ஒன்று இருக்கிறது. அக்காலத்திய இந்த பழக்கமே இப்போது விஞ்ஞான பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படுவது தான் ஆச்சர்யம். நமது முன்னோர்கள் முட்டாள்களல்ல. அறிவிலிகள் அல்லர். நாம் தான்…

;