
THIRUVEMBAVAI 16 J K SIVAN
திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மணி வாசகர் மார்கழி 16ம் நாள். 16. மணி மணியான மணி வாசகம் 16.”முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள் என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான்…
PRIZE FOR MUSIC J K SIVAN
இசைக்கு பரிசு….. நங்கநல்லூர் J. K SIVAN எப்போதும் எதற்காவது எவர் மேலாவது கோபத்தோடு, அவமதிப்போடு இருப்பவன், பொறாமை பிடித்த சுய நலவாதி, கர்வம் நிறைந்தவனைக் கொண்டுபோய் வைகுண்டத்தில் விட்டாலும் அவன் மன நிறைவு இல்லாதவனாக தான் திரிவான். இயற்கை செழுமை நிறைந்த உல்லாச ஸ்தலத்தில் விட்டாலும் முணு முணுப்புடன் அலுத்துக் கொள்வான். எதிலும் திருப்தி…
USEFUL ADVICE FOR THE OLD J K SIVAN
அனுபவ உண்மைகள் சில; நங்கநல்லூர் J K SIVAN சுப்பு தாத்தா 87ஐதாண்டிவிட்டார். 88க்கு நகர்கிறார் மெள்ள மெள்ள . ”என்ன தாத்தா, என்னவோ நினைப்பில் கையை, தலையை, ஆட்டி ஏதோ முணுமுக்கிறீங்க உரக்க தான் சொல்லுங்களேன் கேட்போம்’ ”சொல்ல என்ன இருக்கு? எதுவுமே சாஸ்வதமில்ல. ஒவ்வொரு நாளும் ஒரு புது அனுபவம் கிடைக்கிறதே”. ‘வாழ்க்கையிலே…
HAMPI BADAVI SIVALINGAM J K SIVAN
படவி சிவலிங்கம் – நங்கநல்லூர் J K SIVAN பிற மதத்தினர் ஹிந்துக்களை வெறுப்பதும், அவர்கள் நமது கோவில்கள், கடவுள்களை இகழ்வதும், சில மத வெறியர்கள் முற்காலத்திலோ, தற்காலத்திலோ கோவில்களை, சிலைகளை சிதைப்பதோ, பெரிதல்ல.ஹிந்துக்களிலேயே அநேகர் தங்களை ஹிந்துக்கள் என்று அடையாளம் மட்டும் காட்டிக்கொண்டு ஹிந்து கோவில்களை புறக்கணிப்பதும், கோவில்கள் விக்ரஹங்களை அவமதிப்பதும், ஜீரணிக்க முடியாத உண்மைகள்.…
THIRUVEMBAVAI 15 J K SIVAN
இவ்வாறு அருள் புரிந்ததை திருவிளையாடல் என்கிறோம். மணிவாசகர் வாழ்வில் நடந்த ஒரே ஒரு அற்புத சம்பவத் தை மட்டும் சொல்லி நிறுத்திக் கொள்கிறேன். இந்த அதிசயம் நடந்தது சிதம்பரத்தில். மணி வாசகர் வாழ்ந்த காலத்தில் சோழநாடு பாண்டியநாட்டில் எல்லாம் சைவமதம் தக்க ஆதரவு பெறாமல் தவிக்க நேர்ந்தது. ஈழத்தில் இருந்து பௌத்தர்கள் இங்கே வந்து அவர்கள்…
MARGAZHI VIRUNDHU 15 J K SIVAN
மார்கழி விருந்து – நங்கநல்லூர் J K SIVAN அக்கரவடிசல் 15. ”நானே தான் ஆயிடுக” கிராமம் என்றாலே அமைதி என்று அர்த்தம். அது அப்போது, நூற்றுக்கு ஆயிரம் மடங்கு வாஸ்தவம். ஆனால் இப்போது அது வேகமாக மாறி வருகிறது. கிராமங்கள் கொஞ்சம் கொஞ்சமாக களை இழந்து பட்டணமாக, நகரமாக, நரகமாக மாறிக்கொண்டே வருகிறது. எல்லோரும் ஒன்றாக ஒரே குடும்பமாக…
VAIKUNDA EKADASI J K SIVAN
வைகுண்ட ஏகாதசி – நங்கநல்லூர் J K SIVAN வருஷா வருஷம் வரும் வைகுண்ட ஏகாதசி வரலாறு சுருக்கமாக;மார்கழி மாத வளர்பிறையில் வரும் 11-வது திதி (ஏகாதசி) வைகுண்ட ஏகாதசி. மகாவிஷ்ணுவுக்கு மிகவும் உகந்த நாள் மட்டும் அல்ல. நமக்கு மோக்ஷம் அளிக்கும் நாள் . முரன் என்ற ராக்ஷஸனைத் தெரியுமா? மற்ற ராக்ஷஸர்களை போலவே தேவர்களைத் துன்புறுத்தி வதைத்தவன். தேவர்கள் முறையிட்டதால் அவனுடன் மகாவிஷ்ணு…
GAYATHRI MANTHRAM ITS EFFICACY. J K SIVAN
“GAYATRI MANTRA” – efficacy. NANGANALLUR J K SIVAN It is a well known fact that Gayathri manthra is the most powerful hymn in the world. 1. Gayathri manthra ”self awakens” the person chanting it sincerely., which means, it makes…
FAITH HEALS AND HELPS J K SIVAN
சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN நம்பினால் நன்மை உண்டு. எல்லா புத்தகங்களும் காகிதத்தில் மையால் அச்சடிக்கப்பட்டவை தான். ஆனால் அவற்றில் சில தெய்வங்கள்.இதை நீங்கள் நம்புகிறீர்களா? ஆமாம் என்று என்னோடு சேர்ந்து தலையாட்டுவீர்களா? கொஞ்சம் சந்தேகம் இருந்தால் இதோ ஒரு சம்பவம் சொல்கிறேன். ராமாயணம், கீதை, பாகவதம், பாரதம்,பக்தவிஜயம் போன்றவை…
MARGAZHI VIRUNDHU 14 J K SIVAN
மார்கழி விருந்து – நங்கநல்லூர் J K SIVAN அக்காரவடிசல் 14 பங்கயக் கண்ணான் பரம தயாளன் கண் மூடி கண் திறப்பதற்குள் பாதி மார்கழி போய்விட்டதே. ஒரு தலைமுறைக்கும் மேலாக ஆசையும் வேகமும் வாழ்வில் குறுக்கிட்டதால், வாழ்க்கையின் திசை மாறி, நமது முன்னோர் பலர் அமைதியான கிராமங்களை விட்டு என்று அவசரமான ஆரவாரம் மிகுந்த பட்டணங்களைத்…

