
MARGAZHI VIRUNDHU 8 J K SIVAN
மார்கழி விருந்து -நங்கநல்லூர் J K SIVAN அக்காரவடிசல் 8 – …
MARGAZHI VIRUNDHU 7 J K SIVAN
மார்கழி விருந்து – நங்கநல்லூர் J K SIVANஅக்காரவடிசல் 7 ‘நாராயணன் மூர்த்தி கேசவன்” ”கோதை! என் அம்மா கோதை, நீ எங்கேம்மா இருக்கே ?” வில்லிப்புத்தூரில் ,விஷ்ணு சித்தர் ஆசை மகளைத் தேடுகிறார். ”இதோ வந்துட்டேன் பா,” ”என்ன செய்து கொண்டிருக்கிறாய் மகளே ” ”ஒரு புது குண்டு மல்லிகை மொட்டு இன்று காலை…
THIRUVEMBAVAI 8. J K SIVAN
திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மாணிக்க வாசகர் மார்கழி 8ம் நாள் திருவாசகமும் திருத்தவத்துறையும் 8. கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும் ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய் ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ…
GOD’S HELP J K SIVAN
கடவுளின் உதவி. நங்கநல்லூர் J K SIVAN எங்கேயோ டார்ஜிலிங் மாதிரி ஒரு குளிர் மலைப் பிரதேசம். வளைந்து வளைந்து மலைப்பாதை. இரு சக்ரம் நாலு சக்ரம் தாராளமாக ஏறி இறங்க இடம் இருந்தது. ஒருநாள் ராஜு மலைப்பாதையில் சைக்கிகிளை பலமாக பிடமித்து மலையில் ஏறிப் போய்க்கொண்டி வெகுநாளாக அங்கேயே வசித்து வசிக்கும் பல சரக்கு வியாபாரி. வருமானம் போதவில்லை…
RAVANA’S THOUGHT WAVES. J K SIVAN
ராவணேஸ்வரன் நினைவலைகள்…… நங்கநல்லூர் J K SIVAN மனிதனின் எண்ண வேகத்துக்கு அளவே இல்லை. அதை எடுத்துரைக்கும்போதும் அதற்கு எந்த ஆதாரமும் காட்ட முடியாது. பல பல எண்ணத்துளிகள் சில சமயம் ஒன்றாக சேர்ந்து பலவாக உருவெடுக்கும். எதை ஆதாரம் என்று காட்டுவது. ஒரு தலை உள்ள நமக்கே இப்படி என்றால் பத்து தலை கொண்ட…
siva thandava sthothram j k sivan
சிவ தாண்டவ ஸ்தோத்ரம் – நங்கநல்லூர் J K SIVAN மார்கழி விடியற்காலை. நாராயணனையும் நடேசனையும் பக்தர்கள் மாதமுழுதும் அதி காலையில் தொழும் நேரம். ராவணேஸ்வரன் பாடி வீணை இசைத்து கைலாச பர்வதத்தையே அசைக்கிறான். அவன் முயற்சியை ஒரு கால் கட்டைவிரலாலேயே தோல்வியுறச்செய்தான் பரமேஸ்வரன். அப்போது தான் சிவனின் சர்வ சக்தியை ராவணன் உணர்கிறான். தனது…
TEMPLE BELL J K SIVAN
ஆலய மணி ஓசை…… நங்கநல்லூர் J K சிவன் நமது முன்னோர்கள் ஆலயங்களுக்கு முக்கியத்வம் கொடுத்து இறை உணர்வோடு வாழ்ந்தவர்கள். எங்குமே கிராமங்களாக இருந்த காலம். கோயிலில்லாத ஊரே கிடையாது. கோயிலில்லாத ஊரில் குடியிருக்க மாட்டார்கள். ஆலய மணி ஓசையின் மஹத்வம். ரஹஸ்யங்கள் வரர்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. அதில் அறிவியல், ஆன்மீகம் , பக்தி அடக்கம். டாண் டான் என்று…
MENTAL SATISFACTION J K SIVAN
ஆத்ம திருப்தி – நங்கநல்லூர் J K SIVAN நான் அடிக்கடி புனித பயணம் நண்பர்களோடு செல்கிறேன் அது பல வருஷங்களாக நடந்து கொண்டு வருகிறது. நடுநடுவே ஏதாவது நிர்பந்தங்கள், இடையூறுகள் தடையாக வரத்தான் செய்யும். அதைப் பொருட்படுத்தாமல் எப்படியாவது முடிந்தவரை பல ஆலயங்களுக்கு சென்று பகவானை தரிசிப்பதில் தனி ஆனந்தம் கிடைக்கிறது. என்னுடன் வருபவர்களும்…
THIRUVEMBAVAI 6 J K SIVAN
திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மாணிக்க வாசகர் – மார்கழி 6ம் நாள். ”கழல் பாடி வந்தோர்க்கு வாய் திறவாய்”. மார்கழி என்பது சைவர் வைணவர் இரு பாலாருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி தரும் மாதம். மார்கழிச் செல்வி ஆண்டாள் திருப்பாவை தந்தாள். மணி வாசகர் திருவெம்பாவை தந்தார். ரெண்டுமே பாவை தான். பரமாத்மாவையும், பரமேஸ்வரனையும்…
MARGAZHI VIRUNDHU 6 J K SIVAN
@followers மார்கழி விருந்து – நங்கநல்லூர் J K SIVAN அக்காரவடிசல் 6 ”அரவில் துயில் அமர்ந்த வித்து” ஆண்டாள் என்னால் மறக்க முடியாத, என்றும் நினைவில் நின்று ஆச்சர்யமூட்டும் சிறுமி. எப்படி ஒரு சிறு பெண் இப்படி எண்ணிப்பார்க்கவே முடியாத அளவு அற்புதமாக 30 திருப்பாவை பாசுரங்கள் எழுதினாள். மனித காரியம் அல்லவே இது.…

