About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Avatar photo

Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

PATTINATHAR JEEVA SAMATHI J K SIVAN

பட்டினத்தார் கரும்பு – நங்கநல்லூர் J K SIVAN 21.1.2026 அன்று பகல் பன்னிரெண்டுக்குள் திருவொற் றியூரில் கடற்கரைப்பக்கம் உள்ள பட்டினத்தார் ஜீவ சமாதிக்கு சென்று லிங்க ஸ்வரூபமான அந்த மஹா னைத் தரிசிக்க விரும்பினேன். ஆகவே திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரரையும் வடிவுடையம்மன், தியாகராஜா ஆகியோரை தரிசித்து வேகமாக கோவிலுக்கு வெளியே வந்து மீண்டும் நெரிசலில் தப்பி…

JANUARY 21 2026 TEMPLEVISIT J K SIVAN

21.1.2026  ஆலய  தர்சனம்.   —   நங்கநல்லூர்  J K SIVAN ஐம்பது வருஷ  திருமண வாழ்க்கை ஒரு நீண்ட பயணம்.  பத்தம்போது வயதில் என்னோடு  சேர்ந்து துவங்கிய  ஜெயலக்ஷ்மி என்னுடைய  வெற்றிகளுக்குப்  பின் அமைதியாக  சக்தியளித்துக்கொண்டிருக்கும்  பெண்மணி. இந்த சிவனின் சக்தி. இறைவன் அருளால் எங்கள் பயணம் தொடர்கிறது. தொடரட்டும். நேற்று பகவானுக்கு நன்றி கூறி வணங்க…

A LOVING HEART AND MIND NEEDED. J K SIVAN

நல்ல மனம் வேண்டும்… நங்கநல்லூர் J K SIVAN ஹிந்துக்கள் அனைவருமே அன்றாடம் மற்றும் விசேஷ நாட்களில் செய்கிற பூஜைகள், விரதங்கள், உபவாசம், ஹோமம், யாகம், எல்லாமே முன்னோர்கள் கற்பித்தது. எல்லாமே வேதத்திலிருந்து அறிந்து பின்பற்றப்பட் டவை. வேத சப்தம் கேட்டாலே நமக்கு ஒரு புத்து ணர்ச்சி பிறக்கிறது. கோவில்களிலோ மற்றும் பொது இடங்களிலோ வேத…

ஆதி யோகி – நங்கநல்லூர் J K SIVAN கோயம்புத்தூரில் ஆதி யோகி என்று பெரிய சிவபெருமான் முகத்தை தரிசிக்கும் பாக்யம் கிடைத்தது. என்னை அழைத்து சென்ற நண்பர் என்னை நிற்க வைத்து ஒரு போட்டோ எடுத்தார். நம் எல்லோருக்குமே கடவுள் என்றால் தெரியும். அதாவது அவர் இருக்கிறார் என்று பலரும் கடவுள் என்று ஒரு…

aim of life j k sivan

ஜென்ம லக்ஷியம் – நங்கநல்லூர் J K SIVAN ரொம்ப காலமாக எல்லோரும் கேட்கும் கேள்வியை இன்று ஞாபகப்படுத்துகிறேன். எதற்கு நல்லவர்களையே துன்பம், சோதனை தொடர்ந்து தாக்குகிறது?. கெட்டவர்கள் சுகமாக ஒரு குறையும், குறைவும் இன்றி ஆனந்தமாக வாழ்கிறார்களே கடவுளுக்கு கண்ணில்லையா? . இது நியாயமா? தர்மமா? புராணங்கள் சரித்திரங்களைப் படித்தால் எத்தனையோ நல்ல சாது…

MOM AND SUN J K SIVAN

தாயும் சேயும் – நங்கநல்லூர் J K SIVAN பதினாறு வயது பையனைக் காணோம் என்றால் கணவனை இழந்த ஒரு தாய்க்கு எவ்வளவு துக்கம், சோகம் இருக்கும் என்று யோசிக்கும்போது அதை எழுத எனக்கு வார்த்தைகள் இல்லை.அவள் கதறி அழுவதைப் பார்த்த உறவினர்கள் தெரிந்தவர்கள் எல்லாம் போகும் இடமெல்லாம் பையனைத் தேடினார்கள். எங்கும் விவரம் அறியமுடியவில்லை.…

MARGAZHI VIRUNDHU J K SIVAN

மார்கழி விருந்து   – நங்கநல்லூர்  J K  SIVAN தொடர் இதோடு முடிகிறது… பெற்ற மனம் பித்து. அன்பு நண்பர்களே, யோசித்தீர்களா?  சென்ற மார்கழி முப்பது நாளும்  நாம் ஆண்டாள் கோதை இருவரோடும், அல்லது இருவருமான ஒருவருடன் மட்டுமே, அவள் தந்தையான ஒரு சிறந்த வைணவ சிகாமணி, ஆழ்வார், இல்லை, ஆழ்வார்களுக்குள்ளேயே ”பெரிய” ஆழ்வாருடனும், மனத்தில் கண்ணனோடும் ஆயர் பாடியிலும் வில்லிபுத்தூரிலும்…

MARGAZHI VIRUNDHU 30 J K SIVAN

தை மாதம் முதல் கல்யாணம். – நங்கநல்லூர் J K SIVAN செல்வன் கோவிந்தன் – செல்வி கோதை கல்யாணம். ஒரு மாதகாலம் நாம் மார்கழி குளிரில் வீட்டில் இருந்தபடியே ஆண்டாள் எனும் ஆண்டாள் அளித்த திருப்பாவை பாசுரங்கள் எனும் அக்காரவடிசலை ருசித்து அனுபவித்தோம். மார்கழி முடிந்து இன்று முதல் உத்தராயண புண்ய காலம் ஆரம்பமாகிறது.…

sankranthi j k sivan

சக்ரந்தி – சங்கராந்தி, பொங்கல்…. நங்கநல்லூர் J K SIVAN 2026 ஸங்க்ராந்தி உத்ராயண சங்கரமண புண்ய காலம். சங்கராந்திக்கு ”சக்ரந்தி’ என்றும் பெயர். சக்ரந்தி என்றால் சுழல்வது. சக்ரம் சம்பந்தப்பட்டது சுழலத்தானே செய்யும். உலகம் உருண்டை, எல்லா க்ரஹங்களும் அவ்வாறே. எனவே சுழன்று கொண்டே தானே இயங்குகிறது. இதைச் சார்ந்த நம் வாழ்க்கையை அதனால்…

THIRUPALLI EZHUCHCHI 9 J K SIVAN

திருப்பள்ளி எழுச்சி  – நங்கநல்லூர்  J K  சிவன்  இனி திருப்பள்ளிஎழுச்சி 9வது பாடல்; 9 விண்ணகத்தேவரும்நண்ணவும்மாட்டா விழுப்பொருளே!உனதொழுப்புஅடியோங்கள் மண்ணகத்தேவந்துவாழச்செய்தானே! வண்திருப்பெருந்துறையாய்!வழிஅடியோம் கண்அகத்தேநின்றுகளிதருதேனே! கடல்அமுதே!கரும்பே!விரும்புஅடியார் எண்அகத்தாய்!உலகுக்குஉயிர்ஆனாய்! எம்பெருமான்!பள்ளிஎழுந்தருளாயே.! எனையாளும்திருப்பெருந்துறைஸர்வேசா, விண்ணில்வாழும்தேவர்கள்கூடநெருங்கமுடியாதஉயர்ந்தவனே,உன்னுடையதிருவடிகளுக்குசேவைசெய்யும்அடியார்களாகியஎங்களைஇந்தபூமியில்வாழவகைசெய்துகொடுத்தவனே.நாங்கள்பரம்பரைபரம்பரையாகஉன்னுடையஅடிமைகள்.எங்கள்எல்லோருக்கும்ஆனந்தம்தருபவனே,இனிமையானதேன்சுவையே,கருணைக்கரும்பே,பக்தியோடுஉன்னைவணங்குவோர்நெஞ்சில்குடிகொண்டவனே,எண்ணத்தில்நிறைந்தவனே,உலகமெல்லாம்நீயே,துயிலெழுவாய்தெய்வமே. 

;