
BHOGI J K SIVAN
போகி பண்டிகை – நங்கநல்லூர் J.K. SIVAN போகியும் பொங்கலும் பொங்கல் என்பது தமிழனின் இன்றியமையாத தினசரி வார்த்தை. வாரத்தில் பாதி நாள் காலை உணவு பொங்கல். அதை எளிதில் பெண்கள் செய்ய முடிகிறது. இதைத்தவிர வருஷம் ஒருநாள் சந்தோஷமாக ‘பொங்கல்’ ஒரு பண்டிகையாக, விழாவாக கொண்டாடப்படுகிறது ஸங்க்ராந்தி எனும்…
MARGAZHI VIRUNDHU 30 J K SIVAN
மார்கழி விருந்து J K SIVAN அக்காரவடிசல் 30 செல்வத்திருமால் – ஆண்டாள் கல்யாணம். அன்பர்களே, ஒரு மாதகாலம் நாம் மார்கழி விருந்து அனுபவித்தோம். அடுப்பு மூட்டாமலேயே, மனதிலேயே முப்பது நாளும் சுடசுட அக்காரவடிசல் பரிமாற முடிந்தது அந்த ஆண்டாளின் கிருபையால் தான். இன்றோடு மார்கழி முடிந்தவுடன் இனி உத்தராயண புண்ய காலம் ஆரம்பமாகிறது. இந்த…
MARGAZHI VIRUNDHU 29 J K SIVAN
மார்கழி விருந்து – நங்கநல்லூர் J K SIVAN அக்காரவடிசல் 29 உனக்கே நாம் ஆட்செய்வோம் திருவரங்கம் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் பக்தர்களுக்கு ஆதிசேஷ படுக்கையில் சாய்ந்த வடிவில் ரங்கநாதராக அருள் புரிகிறார். ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டம். செல்வச் செழிப்பு மிக்க பாரம்பரிய மற்றும் வரலாற்று சிறப்புமிக்க உலக பிரசித்த வைணவ க்ஷேத்ரம். 108 திவ்ய தேசங்களில்…
THIRUPPALLI EZHUCHCHI 8 J K SIVAN
திருப்பள்ளி எழுச்சி 8 – நங்கநல்லூர் J K SIVAN மணிவாசகர் நன்றாக ருசியான ஹல்வா ஒரு தடவை சாப்பிட்டாலும், மறுபடியும் இன்னொரு ஸ்பூன் நிறைய சாப்பிடுவது போல மணி வாசகர் சம்பந்தப்பட்ட விஷயங்களை மீண்டும் ஒரு தரம் சொல்கிறேன். எப்படி திருப்பெருந்துறை வந்தார்? எப்படி நமக்கு ஆவுடையார் கோயில் கிடைத்தது? திருப்பள்ளி எழுச்சி, திருக்கோவையார், திருவாசகம் எல்லாம் …
VIVEKANANDHA J K SIVAN
ஒரு அக்னிக் குஞ்சு பிறந்தது – நங்கநல்லூர் J .K.SIVAN இதை எழுதினேன். நேற்று இதை என்னால் போஸ்ட் பண்ண முடியவில்லை. தடங்கல்கள் அநேகம்… விவேகானந்தர் என்னை மன்னிக்கட்டும். ” இன்று காலை காலண்டர் ஷீட்டை கிழித்தேன். மார்கழி 28, ஜனவரி 12. இங்கேயே குளிர் இப்படி தோலை ஊடுருவுகிறதே. காலண்டர் ஷீட்டில்…
BRAMMA SUTHRAM AN INTRODUCTION J K SIVAN
ப்ரம்ம சூத்ரம் - அறிமுகம் – நங்கநல்லூர் J K SIVAN இதை வேதாந்த சூத்ரம், சரீரக சூத்ராணி, பாதராயண சூத்ராணி, என்றும் கூட நூல்கள் பெயரிடுகிறது. ரொம்ப சுருக்கமாக, நுணுக்கமாக ஸாஸ்வத உண்மையைச் சொல்பது. ப்ரம்ம சூத்ரத்துக்கு பலர் உரை, விளக்கம் எழுதியிருக்கிறார்கள். கருத்துக்கள் வேறுபட்டாலும் நோக்கம், முடிவு ஒன்றுதான். மூன்று பாஷ்யங்கள், அதாவது…
THIRUPALLI EZHUCHCHI 7 J K SIVAN
திருப்பள்ளி எழுச்சி – நங்கநல்லூர் J K SIVAN மணி வாசகர் இது தான் மாணிக்க வாசகரின் திருப்பள்ளி எழுச்சி 7ம் பாடல். . ”அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார் இதுஅவன் திருஉரு இவன் அவன் எனவே எங்களை ஆண்டு கொண்டு இங்கு எழுந்தருளும் மதுவளர் பொழில்திரு உத்தரகோச மங்கை…
MARGAZHI VIRUNDHU 28 J K SIVAN
மார்கழி விருந்து – நங்கநல்லூர் J K SIVAN அக்காரவடிசல் 28 குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா. திருப்பாவை என்றாலே ஆண்டாள் என்று கைகூப்பி வணங்குகிறோம். வைணவ ஆலயங்களிலே ஆண்டாள் சந்நிதி பிரதானம் வாய்ந்தது. அங்கே நிற்கும்போது நம்மையறியாமல் திருப்பாவை பாசுரம் ஏதாவது நமது நாவிலிருந்து வெளிவரும். தமிழ் மாதங்களில் மார்கழி ஆண்டாள் மாதம். மார்கழி முழுதும் அதிகாலையிலேயே கோடானு…
LAKSHMI THE PET COW J K SIVAN
”லக்ஷ்மி மா” – நங்கநல்லூர் J K SIVAN பசுக்களை நாம் கடவுளாக, லக்ஷ்மியாக, வணங்கி கோ பூஜை பண்ணுகிறோம். எல்லாப்பசுக்களுக்கும் அந்த பாக்யம் கிடைப்பதில்லை. சாதாரண பசு ஒன்று காமதேனு இல்லை, ரெட்டை வால் மூன்று கொம்பு அதிசயமில்லை, ஆனால் கோயில்கொண்டு வணங்கப்படுகிறது. எங்கே? ரமணாஸ்ரமத்தில் திருவண்ணாமலையில், அதன் பெயர் லக்ஷ்மி. ரமணா மஹரிஷி மனதில்…
MARGAZHI VIRUNDHU 26 J K SIVAN
மார்கழி விருந்து நங்கநல்லூர் J K SIVAN அக்காரவடிசல் 26 மாலே மணிவண்ணா ‘மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள்வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே கோல விளக்கே கொடியே…

