
TO THINK AND ACT – J K SIVAN

நிதானமாக படித்து சிந்திக்க … நங்கநல்லூர் J K SIVAN கீழே கண்டவை என்னுடைய பொன்மொழிகள் அல்ல. நாம் ரசித்து படித்தவற்றிலிருந்து எடுத்த ரத்ன சுருக்கம் என்று தலையாட்டலாம். மஹா பெரியவா போன்ற மஹான்களின் வாக்குகளிலிருந்து சேகரிக்கப்பட்டது என்பது தான் சரியான வார்த்தை. சுருக்கமாக இருந்தால் ‘சுருக்’ கென மனதில் பதியுமே என்பதற்காக என்னால் சுருக்கப்பட்டது. யாருமே படிப்பதற்கு முன்னால் …
PESUM DEIVAM – MADHURAI MEENAKSHI 4 – J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN அங்கயற்கண்ணி மீனாக்ஷி 4 மஹா பெரியவா மதுரை மீனாட்சி அம்பாளை பற்றி சொல்வது இந்த நவராத்ரி புண்ய காலத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்: ”ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் அம்பாளை வர்ணனை பண்ணும்போது ஒரு அற்புதமான நாமம் வரும் ”वक्त्रलक्ष्मीपरीवाहचलन्मीनाभलोचना” ‘வக்த்ர லக்ஷ்மீ பரீவாஹ…
THULASI DAS 3 – J K SIVAN
ஸ்ரீ ராம தரிசனம் – 3. நங்கநல்லூர் J K SIVAN துளசி தாசர் மனைவியின் பேச்சு ஒரு தூண்டுகோலாக அவரை மாற்ற , துளசி தாசர் நேராக காசிக்கு சென்றார். அநேகருக்கு தெரியாத ஒரு அற்புத பெயர் காசி க்ஷேத்ரத்துக்கு உண்டு. ”ஆனந்தவனம்”, தினமும் பாகீரதியில் அமிழ்ந்து ஸ்னானம் செய்தார். …
CARE FOR ELDERS – J K SIVAN

தலைமுறை வித்யாசம். – நங்கநல்லூர் J K SIVAN வாழ்க்கை கட்டமைப்பு இப்போது முற்றிலும் மாறி விட்டது. முன்காலத்தில் கூட்டுக் குடும்பம் தான் வழக்கத்தில் இருந்தது. குடும்பத்தின் தலைவர்கள் மாமனார், மாமியார், தாத்தா, பாட்டி பெரியப்பா, பெரியம்மா மட்டுமே. அவர்கள் சொல்லுக்கு மற்றவர்கள் பணிந்தார்கள், கட்டுப்பட்டார்கள். மருமகள்களின் விருப்பங்கள், எண்ணங்கள் கருத்துகள் என்னவென்று கேட்கப் படாத…
THULASIDAS – J K SIVAN
ஸ்ரீ ராம தரிசனம் – 2. நங்கநல்லூர் J K SIVAN துளசி தாசர் ஒரு முறை உத்தவர், அக்ரூரர், வால்மீகி, துருவன், பிரஹலாதன், சுகர் ஆகிய மஹரிஷிகள் மஹான்கள், கிருஷ்ணனை தரிசித்து வணங்கினார்கள். அப்போது ஸ்ரீ கிருஷ்ணன் வால்மீகியை பார்த்து ”இந்த கலியுகத்தில் நீ மனிதனாக அவதரித்து விஷ்ணு நாம மஹிமையை பரப்பி பாபங்கள் குறைய…
VILVANALLUR KAMEESWARAN TEMPLE – J K SIVAN

வில்வநல்லூர் வில்லியனூரானது. -நங்கநல்லூர் J K SIVAN 29த் தேதி செப்டம்பர் மாதம் நண்பர் அரும்பாக்கம் ஸ்ரீனிவாசன் காரில் மூன்று நரசிம்மரை தரிசித்தோம். அப்போது வழியில்புதுச்சேரியை சேர்ந்த வில்லியனூர் என்ற பெயர் பலகை பார்த்துவிட்டு அங்கே உள்ள ஆலயத்தை தேடிச் சென்றோம். வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயில். புதுச்சேரி – விழுப்புரம் சாலையில் புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து…
THULASIDAS – J K SIVAN
ஸ்ரீ ராம தரிசனம் – 1. நங்கநல்லூர் J K SIVAN துளசி தாசர் உத்தரப்பிரதேசம் பாரத தேசத்தின் பெரிய ராஜ்ஜியம். அதில் எத்தனையோ ஊர்கள். ஒன்று ராஜாபூர் அதில் பிறந்த எத்தனையோ பேர்களில் ஒருவர் பெயர் ராம் போலா. இந்த பெயரில் அவர் யார் என்றே ஒருவருக்கும் தெரியாது. மோகன்தாஸ் கரம் சந்த் யார் என்று தெரியுமா? …
NAVARATHRI – J K SIVAN
நவராத்ரி கொலு – நங்கநல்லூர் J K SIVAN துர்கா பூஜை நவராத்ரி ஆரம்பமாகிவிட்டது. கண் மூடி கண் திறப்பதற்குள் தெருக்கோடியில் ஐப்பசி காத்திருக்கிறது. கோலாகலமான தீபாவளி எங்கும் சத்தமாக ஒளியாக ஒலியாக ஆனந்தம் தரும். அதைத் தொடர்ந்து ஆறு நாள் மஹா சஷ்டி என்று சுப்பிரமணிய வழிபாடு. எப்படி தொடர்ச்சியாக ஏதாவது ஒரு பண்டிகை…
A MIRACLE HAPPENED. J K SIVAN
”எழுந்திரு, வா என் பின்னாலே சட்டுனு” நங்கநல்லூர் J K SIVAN இது நடந்தது மதுரையிலே. 225 வருஷங்கள் முன்னாலே. வெள்ளைக்காரன் காலம். மதுரை ஜில்லாவுக்கு ஒரு நல்ல வெள்ளைக்காரன் கலெக்டர் ஆனான். ரோஸ் பீட்டர் அவன் பேர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் அவன் கையிலே இருந்தாலும் அவனுக்கு நமது கடவுள் மேலே…
ANATHMA VIGHARANA PRAKARANAM – ADHI SANKARAR – J K SIVAN

அனாத்ம விகரண ப்ரகரணம் – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் நாம் எத்தனையாவது ஜென்மத்தில் இப்போது இருக்கிறோம் என்று எவராலும் கண்டே பிடிக்க முடியாது. இன்னும் எத்தனை பாக்கி இருக்கிறது என்பதும் ஒரு தெரியாத திரை போட்ட விஷயம். ஒன்றை மட்டும் நிச்சயமாக சொல்ல முடியும். நாம் செய்த பாப புண்ய…

