About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Avatar photo

Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

THULASI DAS – J K SIVAN

ஸ்ரீ ராம தரிசனம் 6 –  நங்கநல்லூர்  J K  SIVAN துளசி தாஸர் நல்லவர்கள், சாதுக்கள்,  தான் எப்போதும்  சில  துஷ்டர்களால், கெடுமதியாளர்களால்  சோதனைக்குள் ளாவார்கள்.  ”எங்கே  நீ அடிக்கடி  ” ஸ்ரீ ராம் ஜெயராம் சீதாராம்” என்று  சொல்வது உண்மை யென்றால் அதோ தெரிகிறது சிவன் கோவில் அங்கே இருக்கிறது பார்  அந்த கல்…

ASHTAPATHI DASAVATHARA SLOKAM – J K SIVAN

ஜெயதேவர் – நங்கநல்லூர் J K SIVAN கீதகோவிந்தம் – அஷ்டபதி ஸ்லோகம் 4 -5 4.तव करकमलवरे नखमद्भुतशृङ्गम् । दलितहिरण्यकशिपुतनुभृङ्गम्॥ केशव धृतनरहरिरूप जयजगदीशहरे॥ अ प १-४ tava kara-kamala-vare nakham adbhuta-çåìgam dalita-hiraëyakaçipu-tanu-bhåìgam keçava dhåta-narahari-rüpa jaya jagadéça hare (4) தவ கர-கமல-வரே நக-மத்புத-ஸ்ருங்கம் தலித-ஹிரண்யகஸிபு-தநு-ப்ருங்கம் கேஸவ த்ருத-நரஹரி-ரூப…

SURDAS – J K SIVAN

ஸூர்தாஸ்    –    நங்கநல்லூர்   J K  SIVAN கிருஷ்ணா, இது தான் நடந்தது… ”கிருஷ்ணா,  மாதவா, நீ  என்னை  பிரிந்தாவனத்துக்குப் போ, அங்கே  எனக்காக  காத்திருக்கும், வாடி நிற்கும்  கோபியருக்கு ஆறுதலாக  என் வார்த்தைகளாக  இதெல்லாம் சொல்லிவிட்டு அவர்களை  சந்தோஷப் படுத்திவிட்டு, உற்சாகப்படுத்தி  விட்டு வா” என்று உபதேசம் எல்லாம் சொன்னாய் . நானும் கவனமாக அதெல்லாம் கேட்டு ஞாபகம்…

NADATHUR AMMAL J K SIVAN

இவர்  ஒரு  சிம்ஹாசனாதிபதி  4 –     நங்கநல்லூர்   J K  SIVAN நடாதூர் அம்மாள்  நடாதூர் அம்மாள்  காஞ்சி திரும்பியபோது  அவருடைய சகோதரி மகன் வேங்கடநாதனுக்கு  ஐந்து வயது .அழகிய   சிறு  குழந்தை.  வேங்கட நாதன் பார்ப்பதற்கு  அழகாக இருப்பான். அம்மாள்  ஸ்ரீ பாஷ்யத்தில்  விஷ்ணு புராண மகிமையை  பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். அதை இயற்றிய  ஆசிரியர்…

THIRUMULAR – J K SIVAN

உடம்பு திருமந்திரம்  8  – #நங்கநல்லூர்  J K  SIVAN திருமூலர். திரிபுரம் அழித்து திரிபுராந்தகனை சிவன் வென்றான் என்று புராணங்கள் சொல்லட்டும். திரிபுராந்தகனின் மூன்று  கோட்டைகளும் அழிந்ததோ இல்லையோ இதற்கு வேறு ஒரு அருமையான அரத்தம் உள்ளது. அது என்ன என்று திருமூலர் விளக்குகிறார்  இந்த  திருமந்திரத்தில்: ”அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் முப்புரம் செற்றனன்…

JAYADEVA’ S ASHTAPATHI – DASAVATHARASLOKAS – J K SIVAN

அஷ்டபதி – நங்கநல்லூர் J K SIVAN ஜெயதேவர் தசாவதார ஸ்லோகங்கள் – 1-3. ஜெயதேவர் சில நூறு வருஷத்துக்கு முன் பிறந்தவர் என்றாலும் மனதளவில் கிருஷ்ணன் காலத்தை சேர்ந்தவர்.ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன் பிருந்தாவனத்தில் கண்ணன் வீட்டில், பிருந்தாவனத்தில், அவன் நண்பர்கள் , கம்சனின் ராக்ஷஸர்கள் ஆகிய எல்லாவற்றோடும் இணைந்த கிருஷ்ணனின் சேஷ்டிதங்களை நேரடியாக கண்ட…

THIRUMOOLAR J K SIVAN

திருமந்திரம்  7  – #நங்கநல்லூர்  J K  SIVAN திருமூலர். சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச் சேர்ந்திருந் தேன்சிவ னாவடு தண்டுறை சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலிற் சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே. மேலே  சொன்ன  திரு மந்திரத்தில்  திருமூலர்  தான்  திருவாவடுதுறையை  சேர்ந்தவர்  என்று சொல்வதை கவனியுங்கள். தமிழ்நாட்டிலுள்ள மயிலாடுதுறை  ஜில்லாவில் ஒரு கிராமம்…

THULASIDAS – J K SIVAN

ஸ்ரீ ராம தரிசனம் 6   நங்கநல்லூர்  J K  SIVAN துளசி தாஸர்  துளசி தாசருடைய  சிறிய   ஆஸ்ரமத்தில் ஒரு வழக்கம்.  தினமும்  ஆனந்தமாக   பூஜை அர்ச்சனை, ஆராதனை, நைவேத்தியம் ஆர்த்தி  எல்லாம்  முடிந்த பின் துளசிதாசர் முதலில் எல்லோரையும் அமர்த்தி போஜனம் செய்விப்பார்.  ஆனந்தமாக  சந்தோஷமாக  அவரே  பரிமாறுவார். அதிதிகள் யாராக இருந்தாலும் எந்த  வித்தியாசமும்…

NIRVANA DASAKAM DASASLOKI – J K SIVAN

நிர்வாண தசகம் – (தஸ ஸ்லோகி) நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் நிர்வாண தசகம் -5-6 ஏற்கனவே சொன்னாலும் விளக்கினாலும், அதே கேள்வி மீண்டும் கேட்கிறேன். ”நிர்வாணம் என்றால் என்ன?” ” இதென்ன கேள்வி. துணியில்லாமல் பறவை, மிருகம் போல் சுற்றுவது? ” இப்படி சட்டென்று பதில் சொல்பவர்களே, அதல்ல இதன் உண்மை…

;