
CHANGING WORLD – J K SIVAN
மாறும் உலகம் – நங்கநல்லூர் J K SIVAN லெமூரியா கண்டம், பஃறுளியாறு , கபாடபுரம், குமரி கண்டம். இதெல்லாம் பள்ளிக்கூடத்தில் பூகோள வாத்யார் இல்லை,தமிழ் வாத்யார் சொல்லிக் கொடுத்த வார்த்தைகள். துளிகூட அதில் இண்டரெஸ்ட் இல்லை. மனப்பாடம் பன்னவிட்டால் மார்க் கிடைக்காது என்பதற்காக மனதில் தங்கிவிட்டது. இப்போது நினைத்துப் பார்க்கும்போது அர்த்தம் எல்லாம் புரிகிறது. பழைய…
SURDAS – J K SIVAN
ஸூர்தாஸ் – நங்கநல்லூர் J K SIVAN குள்ள பிராமணன் கேட்ட தானம் – ராஜ்யம் பூரா சேதி பரவி விட்டது. மஹாராஜா ஒரு பெரிய யாகம் வளர்த்து வெகுநேரம் மந்திர ஒலி எங்கும் கேட்டது. ஹோமப்புகை நெய் மணம் வீசி எங்கும் பரவி இருந்தது. யாகம் வெற்றிகரமாக முடிந்து எல்லா பிராமணர்களுக்கும் நிறைய …
VIVEKA CHOODAMANI – SLOKAS 156-170 J K SIVAN
விவேக சூடாமணி – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் ஸ்லோகங்கள் 156-170 156. पाणिपादादिमान्देहो नात्मा व्यङ्गेऽपि जीवनात्। तत्तच्छक्तेरनाशाच्च न नियम्यो नियामकः ॥ १५६॥ pāṇipādādimāndēhō nātmā vyaṅgē’pi jīvanāt ।tattachChaktēranāśāchcha na niyamyō niyāmakaḥ ॥ 156॥ பாணிபாதா³தி³மாந்தே³ஹோ நாத்மா வ்யங்கே³ऽபி ஜீவநாத் । தத்தச்ச²க்தேரநாஶாச்ச ந நியம்யோ…
AMMALU AMMAL – J K SIVAN
கிருஷ்ண பக்தை அம்மாளு அம்மாள் – நங்கநல்லூர் J K SIVAN நண்பர்கள், அதுவும் நல்ல நண்பர்கள் உடையவன் மிகச்சிறந்த செல்வந்தன் என்று சொன்னால் நான் பலமடங்கு கோடீஸ்வரன். ஆஹா எவ்வளவு அருமையான நண்பர்கள் இருபாலாரும் சேர்ந்து தான் சொல்கிறேன், உலகமுழுதும் என்னை நினைக்கிறார் கள் என்று அறியும்போது கிடைக்கும் சந்தோஷத்துக்கு ஈடு இணையே …
THE TWO GNAYAYAS. J K SIVAN
ரெண்டு ஞாயங்கள் – நங்கநல்லூர் J K SIVAN என் எழுத்துக்கள் படிப்பதற்கு கஷ்டமாக இருக்கிறதா? என் எண்ண ஓட்டம் கண்ணில்லாமல் தடுமாறி நடப்பவனைப் போல் அங்குமிங்குமாக அலைபாய்கிறது, சீராக இல்லையா? ஸ்வாரஸ்யமில்லாத ஒரு எழுத்தா? இப்படி இருந்தால் ஆச்சர்யமில்லை. எனக்குள் ஏதோ ஒன்று உந்துதல் தந்து எழுத வைக்கிறது. கடகடவென்று மனதில் தோன்றியதை கீ போர்டில்…
ORU ARPUDHA GNANI – J K SIVAN
ஒரு அற்புத ஞானி – நங்கநல்லூர் J K SIVAN பகவானை நினை அவ்வளவுதான். சித்தர்களின் போக்கும் சிவனின் போக்கும் நோக்கும் கண்டுபிடிக்க முடியாதவை. எதிர்பாராதவை. குழுமணி நாராயணஸ்வாமி சாஸ்திரியை ”ஏழு நாள் நீ என்னோடு படுத்துக் கொள்ளுடா” என்ற சேஷாத்ரி ஸ்வாமிகள் திடீரென்று ஒருநாள் என்ன தோன்றியதோ தெரியவில்லை, ”நாராயணா, நீ இங்கே படுக்காதே, போய் வெளியே தெருவில் படு’…
MAHALAYAM AND NAVARATHRI – J K SIVAN
புண்ய மாசம் புரட்டாசி – நங்கநல்லூர் J K SIVAN புரட்டாசி மாதம் பிறந்து பாதிக்கு மேல் ஓடிவிட்டது. இன்று 16வது நாள். நானே ரொம்ப லேட்டாக தானே இதைப் பற்றி எழுதுகிறேன். புரட்டாசி ரொம்ப புகழ் வாய்ந்த தெய்வீக மாசம். தமிழ் வருஷத்தில் ஆறாவது மாசம். ஜோசியர்களைக் கேட்டால் சூரியன் கன்னி ராசியில் இருக்கும்…
PESUM DEIVAM – J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN அடேயப்பா இத்தனை சாமி பட்டாளமா! ”என்னை தாத்தா என்று கூப்பிடும்போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் சிறிய வயதில் கூப்பிட எனக்கு தாத்தா இல்லை. சார், உலகத்திலேயே புரிந்து கொள்ள முடியாதது எது? மஹா பெரியவாளை நான் சந்தித்தபோது அவரை தாத்தா உம்மாச்சி என்று கூப்பிடும்…
IT IS ALL HIS … J K SIVAN

எல்லாம் கடவுளாலே தான் டா…… நங்கநல்லூர் J K SIVAN அடே , ஜெயராமா, சின்ன பையா, கடவுள் யார்? எங்கிருக்கிறார்? எப்படி இருப்பார்? எப்போ வருவார்? என்றெல்லாம் அடுக்கடுக்காக என்னிடம் கேள்விகள் கேட்டாயே, தெரிந்ததை, எனக்கு புரிந்ததை, நான் அனுபவித்ததை சொல்கிறேன் கேட்டுக்கொள். உனக்கு ரொம்ப பிடிச்ச ஒருத்தர் கிட்டே நீ பேசணும்னு ஆசைப்படறியே, அந்த பிடிச்ச ஆசாமி, நீ பேச…
WOMAN IS ESSENTIAL – J K SIVAN
பெண்ணே கலங்காதே. – நங்கநல்லூர் J K SIVAN உலகத்தில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு உண்மை எது? ஆண்களை விட பெண்கள் ரொம்ப பொறுப்புணர்ச்சி வாய்ந்தவர்கள். அவர்களுக்குத் தான் ஆண்களைவிட அதிக அழுத்தம், சுமை. முக்கால்வாசி பெண்கள் கவலைக்காளாவது சீக்கிரமே உடல் நலம் பாதிக்கப்படுவது இதனால் தான். அம்மாவாக, அக்காவாக, அண்ணியாக, பாட்டியாக, அத்தையாக, மூத்த…

