
LISTEN TO SWAMI VIVEKANANDA J K SIVAN
LISTEN TO SWAMI VIVEKANANDA – simplified by J K SIVAN The pure man, who has controlled the Prana, can make it vibrate. He can convey it to others. He can make others also experience similar vibration. You see that in…
VAIRAGYA PANCHAKAM J K SIVAN
‘வைராக்ய பஞ்சகம்” – நங்கநல்லூர் J K SIVAN சுவாமி தேசிகன். வள்ளுவர் குறளில் சொன்ன இடுப்பு வேஷ்டி அவிழ்ந்தபோது சட்டென்று அதை நழுவாமல் காப்பாற்றிய கை போன்ற நண்பன் ஒருவன் தான் வித்யாரண்யன். சுவாமி தேசிகனின் பால்ய நண்பன். உதவி கேட்காதபோது ஓடிச்சென்று உதவும் நண்பன் நமக்கு கிடைக்க வேண்டும். வித்யாரண்யன் சுவாமி தேசிகன்…
BHARATHI’S LOVE SONG J K SIVAN

ஒரு காதல் கீதம் – நங்கநல்லூர் J K SIVAN அவன் ஒரு அற்புதமான மனிதன். அவன் மனதில் ஒரு காதல் கொழுந்து விட்டு எரிகிறது. யார் மேல் என்று எனக்கு தெரியவில்லையே. காதலின் உச்சியில் எதிராளியின் பெயர் மறந்து போய்விடும். கண்ணே, மணியே, கிளியே என்று தானே கூப்பிடுவோம். கண்ணம்மா…
KULASEKARA AZHWAR DECISION J K SIVAN
ஆழ்வாரின் அற்புத யோசனை! – நங்கநல்லூர் J K SIVAN குலசேகர ஆழ்வார் ஆழ்வார்களிலேயே ஒரு ராஜாவாக இருந்தவர். ஆழ்வாருக்கு ரொம்ப இளகிய மனசு. திருப்பதிக்குச் சென்றவர் நம்மைப்போல் வரிசையில் டிக்கெட்டோடு நின்று கடியாரத்தைப் பார்த்துக்கொண்டு ” தர்ம தரிசனம் எவ்வளவு சீக்கிரம் கிடைக்கும். எவ்வளவு பணம் கொடுத்தால் ஸ்பெஷல் தர்சனம் சீக்கிரம்…
VIPRANARAYANA J K SIVAN
தொண்டரடிப்பொடியாழ்வார் – நங்கநல்லூர் J K SIVAN ஒரு ஸ்ரீ வைஷ்ணவ பக்தர் பெயர் விப்ரநாராயணன். மண்டங்குடி எனும் கிராமவாசி. இந்த பெயரை விட பகவான் நாராயணனின் தொண்டர்களின் பாத தூசி, திருவடி பாத தூளியாக நான் இருக்கவேண்டும் என்று தொண்டரடிப் பொடி என தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டவர். அப்படியே தொண்டரடிப்பொடியாழ்வாராகிவிட்டவர். ஆழ்வார்கள் அரங்கனை அலங்கரித்து…
PEYAZHVAR PASURAM J K SIVAN
தெய்வீக இன்ப பாசுரம் – நங்கநல்லூர் J K SIVAN ”மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டு மாற்றாதாய், வெண்ணெய் விழுங்க வெகுண்டு, ஆய்ச்சி – கண்ணிக் கயிற்றினால் கட்டத்தான் கட்டுண் டிருந்தான், வயிற்றினோ டாற்றா மகன்.” …
DIVINE AAZHWAR PAASURAMS J K SIVAN
பாசுரங்களில் தெய்வீக இன்பம். – நங்கநல்லூர் J K SIVAN மனதில் பகவானை நினைப்பது பக்தி. ஆகவே நாம் எல்லோரும் பக்தர்கள் தான். ஆழ்வார்கள் ஒரு படி அல்ல பல படிகள் மேம்பட்டவர்கள். பகவான் மேல் பக்தியுடன் காதலும் கொண்டவர்கள். பகவானை சதா மனதாலும் உடலாலும் பூஜித்து உள்ளும் புறமும் இன்பம், அடைந்தவர்கள். இன்னும் ஒரு…
KALA BAIRAVAR KSHETHRAPALAPURAM J K SIVAN
க்ஷேத்ரபாலபுரம் ஒரு காலத்தில் பரமேஸ்வரனைப் பிரிந்த ஆதி சக்தி பிரம்மாவின் மானசீக புத்ரனான பிரஜாபதி தக்ஷன் மகளாக பிறந்து தாக்ஷாயணி , சதி தேவி என பெயர் கொண்டாள் . பருவ வயதில் தக்ஷனின் விருப்பமில்லாமல் சிவபெருமானையே மணம் செய்து கொள்ள விரும்பி அடைந்தாள். ஆணவம் கொண்டிருந்த பிரம்மாவின் ஐந்தாவது சிரத்தை சிவன் கொய்து, பிரம்மாவுக்கு…
VEMANA J K SIVAN
தேனான வேமனா – நங்கநல்லூர் J K SIVAN எந்த மொழியும் ஒன்று தான்.அனைத்திலும் அறிஞர்கள், மஹான்கள் யோகிகளின் அற்புத எண்ணங்கள் பதிந்திருக்கிறது. அந்தந்த மொழிகள் எல்லாம் நமக்குத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை, ஒரு பொது மொழியில் அவற்றை ஓரளவு ருசி இல்லாமல் கருத்தை மட்டும் அறியும்போது நாம் பாக்கியசாலிகள் தான். பயன் பெருகிறோமே! அப்படித்தான்…
THE DIVINE SECRET J K SIVAN
கற்றுக்கொள்வோம் – நங்கநல்லூர் J K SIVAN சிதம்பர அதிசயமா ரகசியமா? கற்றுக்கொள்வதற்கும் தெரிந்து கொள்வதற்கும் ரொம்ப வித்யாசம் இல்லை. தெரிந்து கொண்டதெல்லாம் மறந்து கூட போகும். கற்றுக்கொண்டால் மனதில் பசுமரத்தாணி. நமக்கு எத்தனையோ விஷயங்கள் தெரியவில்லை. எண்ணற்ற மஹான்கள் சொல்வதிலிருந்தாவது கற்றுக்கொள்வோம். மற்றவர்க்கும் எடுத்துச் சொல்வோம். அது தான் கல்விக்கு அழகு. ஆயிரம் ஆயிரம்…

