
DILEMMA OF BRUNTON J K SIVAN
மனக்கிலேசம் – நங்கநல்லூர் J K SIVAN என்னுடைய இந்தியா பயணமே வீணாகிவிட்டது. ஒரு உண்மையான யோகியைக் கூட நான் இன்னும் சந்திக்க இயலவில்லையே. கிழக்கு, வடக்கு, மேற்கு என்று அலைந்து தான் மிச்சம். இனி கையிலிருக்கும் பணம் காலியாவதற்குள் திரும்ப ஐரோப்பா சென்று விடவேண்டியது தான் என்ற முடிவுக்கு பால் ப்ரண்டன் வந்த நேரத்தில்…
NARASIMMA J K SIVAN
நரசிம்மா…. நங்கநல்லூர் J K SIVAN மஹா பாரத யுத்தம் பதினெட்டு நாளில் முடிந்துவிட்டது. எண்ணற்றவர்கள் உயிரிழந்தனர். யுதிஷ்டிரன் இப்போது ஹஸ்தினாபுரத்துக்கு சக்ரவர்த்தி. ஒருநாள் யுதிஷ்டிரன் ஏதோ சிந்தனையில் தனிமையில் அரண்மனையில் மண்டபத்தில் மெதுவாக கைகளை பின்னால் கட்டிக்கொண்டு தலை கவிழ்ந்து நடக்கிறான். மனதில் எண்ணச்சிதறல்கள். ஒரு பெரிய தூணைப் பிடித்துக் கொண்டு நிற்கிறான். தூண் அவன் சிந்தனையை பிரஹலாதன்…
THIYAGARAJA SWAMI KRITHI NAGUMOMU J K SIVAN
தியாகராஜ சங்கீதம் – நங்கநல்லூர் J.K. SIVAN ”நகுமோமு ” – ஆபேரி மனிதன் ஒருவன் தான் இறைவன் கொடுத்த குரல்வளை நாண்களை நன்று பயன்படுத்தி அற்புதமான ஒலியை எழுப்பி செவிகளை நிரப்பி மகிழ்விக்க முடியும். பறவைகள் குரல் இனிமையானது. அதில் இயற்கையின் இன்பத்தையும் சில ஸ்வர சப்தங்களையும் கேட்கமுடிகிறது. ஆனால் மனம் செலுத்தி அதை…
GANGA MATHA J K SIVAN
கங்கா மாதா – நங்கநல்லூர் J K SIVAN நமக்கு தனித்தனியாக ஒரு அம்மா வீட்டில் இருந்தாலும் பொதுவாக ஒரு ஆசை அம்மா கங்காமாதா. கங்கா என்ற பேர் சொல்லும்போதே நாம் புனிதமாகிவிடுகிறோம். அப்படிப்பட்ட தெய்வீக நதி பாயும் தேசம் பாரதநாடு. கோடிக்கணக்கான ஹிந்துக்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது கங்கா ஜலத்தில் குளிப்பதோ, சில துளிகளை…
Listen to Swami Vivekananda j k sivan
LISTEN TO SWAMI VIVEKANANDA – simplified by J K SIVAN You may be aware that the most obvious manifestation of Prana, in our body, is the motion of the lungs. If that stops, as a rule all the other manifestations…
LIFE IS A CYCLE J K SIVAN
We all are successful ….. J K SIVAN From the moment we arrive on earth crying, not a day is wasted, in growing or learning…As we get older, we learn that there is a bit of a rythm to life…
NOSTALGIA J K SIVAN
தாயத்து மந்திர கயிறு மசூதி மந்திரம்…. வெள்ளைக்காரர்கள் வருவதற்கு முன் இந்த தேசத்தில் சகல மதத்தினரும் ஒற்றுமையாக தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். வேற்றுமையில் ஒற்றுமை முழுதுமாக இருந்தது.ஒருவர் வழிக்கு இன்னொருவர் போவதில்லை. ஆனால் பொதுவாக தனித்துவத்தோடு கூடி வாழ்ந்தகாலம். பிரித்தாளும் சூழ்ச்சி நிறைந்தவன் வெள்ளைக்காரன் என்பார்கள். அதனால் வந்த வினை தான் தேசத்தின் பிரிவினை.தீவிர வாதம், படுகொலைகள்,…
SWAYAMBU NARASIMHA TEMPLE IN AGARAM J K SIVAN
ஒரு ஸ்வயம்பு நரசிம்மர் – நங்கநல்லூர் J K SIVAN த்ரேதாயுகமோ, கலியுகமோ எதுவாக இருந்தாலும் உலகத்தில் அவ்வப்போது அதிசயங்கள், அபூர்வ சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. தமிழகத்தில் ஓசூர் இருக்கிறது அல்லவா, அங்கே ஒண்ணளவாடி என்று ஒரு கன்னடம் பேசும் ஊர். அது ஓசூர்- ராயக்கோட்டை சாலையில் அகரம் என்ற சிற்றூர் வழியாக…
ASHTA BAIRAVAS J K SIVAN
அஷ்ட பைரவர்கள் – நங்கநல்லூர் J K SIVAN மகா விஷ்ணு அலங்காரப்ரியர். பரமேஸ்வரன் அபிஷேகப்பிரியர். சிவாலயங்களில் விசேஷ நாட்களில் விபூதி , சந்தனம், பன்னீர், பழங்கள், கரும்பு சாறு, தயிர், பால், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், என்று சதா ஜலதாரையுடன் இருக்கும் சிவனுக்கு அபிஷேகம் செய்தால், அவர் மூர்த்தி குளிர்ந்து மனம் நமக்கு…
VIGNANA NOUKA J K SIVAN

விஞ்ஞான நௌகா — நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரரின் ஒரு அஷ்டகம். அநேகர் அறியாத அற்புத ஸ்தோத்ரம் இது. ஆதி சங்கரரின் 8 ப்ரம்ம தத்வ ஸ்லோகங்கள். அஹம் ப்ரம்மாஸ்மி – நானே பிரம்மமாக இருக்கிறேன்- என்ற மஹா வாக்கியத்தை அடிப்படையாகக் கொண்டவை. तपोयज्ञदानादिभिः शुद्धबुद्धि- र्विरक्तो नृपादेः पदे तुच्छबुद्ध्या ।परित्यज्य…

