
Month February 2026
APPAYYA DHEEKSHIDHAR J K SIVAN
அடையபலம் தந்த அபூர்வர் – நங்கநல்லூர் J K SIVAN சிறந்த சிவ பக்த யோகி, அப்பய்ய தீக்ஷிதர் சாக்ஷாத் பரமேஸ்வரன் அவதாரம். நிறைய ஸ்லோகங்கள், ஸ்தோத்திரங்கள் இயற்றியவர். மிகவும் பிரபலமான மார்க்க பந்து ஸ்தோத்ரம் அவர் எழுதியது. அதை முன்பே வெளியிட்டிருக்கிறேன். மீண்டும் ஒருமுறை வெளியிடட்டுமா? அவரைப்பற்றி சில விஷயங்கள் பகிர்கிறேன்.…
SIVA THATHTHA STORIES J K SIVAN
சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN மலைப்பாம்பின் கதை நாம் இப்போது கிருஷ்ணன் காலத்தில் அல்லவா இருக்கிறோம். அதாவது ஐந்தாயிரம் வருஷம் பின்னோக்கி சென்றுவிட்டோம் ஒரு நொடியில். அங்கு நடக்கும் நிகழ்ச்சியை பார்க்கிறோம். பிருந்தாவனத்திலிருந்து எல்லோரும் மாட்டு வண்டிகளில் கூட்டமாக எங்கே போகிறார்கள்?வண்டி போகும் பாதையில் வெகு தூரம் சென்றால் சரஸ்வதி நதிக்கரை வருமே. அங்கே…
KRISHNA’S HELP J K SIVAN
கிருஷ்ணனின் உதவி – நங்கநல்லூர் J K SIVAN ஐந்து விளையாட்டு வீரர்கள் இளம் வயது வாலிபர்கள் . ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு பரிசு வாங்க டில்லியில் நடக்கும் போட்டிக்கு பறக்க விமான நிலையம் வந்தார்கள். இன்னும் சில நிமிஷங்களில் டிக்கெட் புக்கிங் கவுண்டர் மூடி விடுவார்கள். அதற்குள் உள்ளே ஓடவேண்டும். பைகள், பெட்டிகளோடு ஓடினார்கள் ஐந்து…
VALENTINE’S DAY J K SIVAN
வாலன்டின் தினம் – நங்கநல்லூர் J K SIVAN இன்று பெப்ரவரி 14 வாலன்டின் காதலர் தினம். சுப்புலக்ஷ்மி பாட்டிக்கு ஒன்றும் புரியவில்லை. மண்டையை குடைந்தது. எதிர் வீட்டு காமாக்ஷி மாமியிடம் கேட்டாள்.”ஏண்டி காமு, இன்னிக்கு என்னடி விசேஷம்?.”தெரியலே மாமி, சிறுசுகள் லவ் பண்ணலாமாம் . உலகம் பூரா அதுக்கு சரின்னு கொண்டாடடறாளாம். எங்க காம்ப்ளெக்ஸ்லேயும் அநேக சிறுசுகள்…
HE IS ALL J K SIVAN
தாயும் நீயே தந்தையும் நீயே… நங்கநல்லூர் J K SIVAN யோசனைக்கு இடமே இல்லை. பகவான் தான் நம் எல்லோரையும் விட பெரியவர். சக்தி மான். இந்த ப்ரபஞ்சத்துக்கே அம்மையும் அப்பனும் ஆனவர். அப்பா அம்மா நமக்காக எந்த தியாகத்தையும் செய்பவர்கள். அதைவிட அதிகமாக தன்னலமின்றி நம்மை பாதுகாப்பவர் பகவான். நமது நலம் சுகம்…
NALANDA J K SIVAN
நாளந்தா… நங்கநல்லூர் J K SIVAN நமது துரதிர்ஷ்டத்தை சொல்லி மாளாது. எவ்வளவோ அருமையான பொக்கிஷங்களை தொலைத்து விட்டோம். அவற்றின் மதிப்பு தெரியாதது நம்முடைய அறியாமையால். ஆனால் இதை விட மேலான ஒரு துரதிர்ஷ்டம் என்னவென்றால் இந்த பாரத தேசத்தில் புகுந்த மதவெறியர்களால் நாம் அனுபவிக்காத பேரிழப்புகள் மறக்கவோ மன்னிக்கவோ முடியாதவை. நேற்று நாலந்தா பல்கலைக்கழகம்…
கடன் அடைந்தது
கடன் அடைந்தது .. நங்கநல்லூர் J K SIVAN மாஸ்டர் மஷாய் என்று தாகூர் எழுதிய ஒரு மனதை வருடும் கதை நேற்று இரவு படித்தேன். வங்காளியில் படிக்க அருகதை இல்லை என்பதால் ஆங்கிலத்தில் தான் படிக்க முடிந்தது. இது தான் கதை சுருக்கம். வங்காள செட்டியார் ஒருவர் பரம்பரை பணக்காரர். வட்டியில் பல…
HONEST ABE… J K SIVAN
லிங்கனை நினைப்போம். – நங்கநல்லூர் J K SIVAN ஒரு மஹாத்மா பிறந்த நாள் இன்று. இந்த அகண்ட பிரபஞ்சத்தில் எண்ணற்ற உயிர்கள் வாழ்ந்து மறைகிறது. அவ்வளவும் யாரறிவார்? நமது மனத்திரையில் ஒரு சில முகங்கள் என்றும் பளிச்சிடுகிறது. அந்த பெயர்கள் நினைவிலிருந்து நீங்காதவை. எதனால்? ஏதோ ஒரு தனித்தன்மை அவற்றுக்கு இருப்பதால்.…
UPANAYANAM RITUAL – J K SIVAN
உபநயனம் என்றால் என்ன?- நங்கநல்லூர் J K SIVAN பிள்ளைக்கோ, பேரனுக்கோ பூணல் போடணும் …பூணல் போடுவது 5, 7, 9 அல்லது 11 வயதுக்குள் பூணல் போடுவதை உபநயனம் என்கிறோம். பையனுக்கு ”வடு ‘ ப்ரம்ம சாரி’ என்று பெயர். ”உபநயனம்” என்றால் கண்ணுக்கு எதிரே என்று ஒரு அர்த்தம். கொஞ்சம் ஆழமாக யோசித்தால்…
WHEN I BEGAN MY SCHOOLING J K SIVAN

சிலேட்டு பலப்பம் – நங்கநல்லூர் J K SIVAN ரெண்டு வயசிலேயே குழந்தையை தூக்கிக்கொண்டு போய் யாரோ ஒருவரிடம் கல்வி கற்க விடும் நிலை இன்று. காற்றோட்ட வசதியில்லாத ஒரு அறையில் 30-40 குழந்தைகள், நிறைய அழுது கொண்டிருக்கும்,சில ஹூக்கும், சில விளையாடும். சில வாயில் விரல் , (மனதில் எதைப்பற்றி சிந்தனையோ?) சரியாக பேச்சு…
