
Month February 2026
GREATNESS OF 108. J K SIVAN
108ன் மஹாத்மியம். – நங்கநல்லூர் J K SIVAN ஆஹா, ஹிந்துக்களாகிய நமக்கு ‘108’ வெறும் எண் மட்டுமல்ல. இந்த அண்ட பகிரண்டத்தில் அது மேன்மை வாய்ந்த மந்த்ர சக்தி கொண்டது. மனித வாழ்விலும் பிரபஞ்சத்திலும் அதன் மஹிமை அளவிடமுடியாதது. இகத்துக்கும் பரத்திற்கும் இடையேயான ஒரு பாலம். 108 ஒரு முழுமை பெற்ற அடையாளம். மற்ற…
SRI NATESA PANCHARATHNAM J K SIVAN
ஸ்ரீ நடேச பஞ்சரத்னம் – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் அருளிச்செய்தது ஐந்தே ஐந்து ஸ்லோகங்கள் கொண்ட நடேச பஞ்சரத்ன ஸ்தோத்ரம் ஆதிசங்கரரால் நமக்கு அளிக்கப்பட ஒரு வரப்பிரசாதம். அநேக நண்பர்கள் இதைப் பற்றி அறியாமல் இருக்கலாம் என்பதற்காக இதை எழுத தோன்றியதும் சிவன் அருளே. 1. वामे भूधरजा पुरश्च वृषराट्…
DASAVATHARAM J K SIVAN
தசாவதாரம். – நங்கநல்லூர் J K SIVAN தசாவதாரம் என்பது ரொம்பவே தெரிந்த ஒரு தமிழ் வார்த்தை. கிருஷ்ணன் எட்டாவது அவதாரம். அது துவாபர யுகத்தில். அப்புறம்? இதோ இப்போது நாம் வாழும் கலியுகம். அதற்கு மொத்தம் எத்தனை வருஷம் தெரியுமா? 432,000வருஷங்கள். கலியுகம் ஆரம்பித்து இப்போது கிட்டத்தட்ட 5530 வருஷம் ஓடிவிட்டது. இன்னும் 4,26,000…
SESHADRI SWAMIGAL J K SIVAN

ஒரு அற்புத ஞானி – நங்கநல்லூர் J K SIVAN ‘யோகிகளை , மஹான்களை விஞ்ஞான பூர்வமாக ஆராய்ச்சி பண்றேன்ன்னுட்டு துண்டு துண்டாக, பாகம் பாகமாக பார்க்க முடியாது புரிஞ்சுக்கோ” அப்படின்னு சேஷாத்திரி சொன்னபோது அடுத்த ஆறு மாத காலத் தில் அவர் இல்லை. அதாவது பூத சரீரத்தில் இல்லை. இன்றளவும் எண்ணற்ற பக்தர்கள் மனதில்…
PATTINATHAAR J K SIVAN
பட்டினத்தார் – நங்கநல்லூர் J K SIVAN ”நான்” இனி இல்லை. சமீபத்தில் நான் திருவொற்றியூர் ஆலயதரிசனம் செய்ய சென்றபோது அங்கே பட்டினத்தார் ஜீவ சமாதி ஆலயம் சென்றதைப் பற்றி எழுதி இருந்ததைத் தொடர்ந்து அநேக நண்பர்கள் அங்கே சென்று பட்டினத்தார் தரிசனம் பெற ஆவல் கொண்டதை பற்றி என்னிடம் கூறியபோது மிகவும் மகிழ்ந்தேன். அதைத் தொடர்ந்து…
THAI VELLIKKIZHAMAI J K SIVAN
தை வெள்ளிக்கிழமை- நங்கநல்லூர்_J_K_SIVAN நான் உன் மடியிலே தூங்கறேன் — வெள்ளிக்கிழமை என்றாலே மங்கள தினம். அதுவும் ஆடி வெள்ளி, தை வெள்ளிக்கிழமைகள் சிறப்பு மிக்கவை. சக்தி தான் உலகத்துக்கு ஆதார இயக்கம். சக்தியை பெண்ணாக உருவம் அமைத்து தெய்வமாக கொண்டாடுபவர்கள் நாம், ஹிந்துக்கள். ஆகவே இன்று தை வெள்ளிக்கிழமை பற்றி ஒரு சில விஷயங்கள் சொல்ல விருப்பம். அநேக…
BIRTH DEATH AND REBIRTH J K SIVAN
ஜனனம், மரணம், புனர்ஜன்மம் — நங்கநல்லுர் J K SIVAN இன்று நான் எழுதும் விஷயம் பலர் சிந்திக்காமல் விடுவது. நமது இந்த உலக வாழ்க்கையில் மூன்று முக்கிய பகுதிகள் பிறப்பு – மரணம் – மறுபிறப்பு. மூன்றுமே நம்மை கேட்காமல் நடப்பது, நமது விருப்பு, வெறுப்பு சம்பந்தமில்லாதது. நம் கட்டுப்பாடு இல்லாத விஷயம். பிறந்த…
RUSSIA RISHI J K SIVAN
ஒரு ரிஷ்ய ரிஷி – நங்கநல்லுர் J K SIVAN இது சுவாரஸ்யமான ஒரு விஷயம் நான் படித்தது. நாட்டிய மேதை ஸ்ரீமதி பத்மா சுப்பிரமணியம் அவர்கள் அளித்தது. 1987ல் ரஷ்யாவில் இந்திய கலாசார விழா கொண்டாடினார்கள். தான் எழுதும் ஹிந்து தர்ம கலாசார ஆராய்ச்சி கட்டுரைகளை நாட்டிய மேதை மஹா பெரியவாளிடம் காட்டி…
A MOMENT PLEASE J K SIVAN
ஒரு கணம் சிந்திப்போம் – நங்கநல்லூர் J K SIVAN எனக்கு அடிக்கடி கோபம் வருகிறது. என்னால் அடக்க முடியவில்லை. கண்டபடி பேசிவிடுகிறேன். மற்றவர் மனது அதனால் உடைகிறது. அவர்களில் சிலர் எதிர்த்து என் மனமும் புண் படும்படி பேசிவிடுகிறார்கள் அன்று முழுதும் அதையே நினைத்து நான் சரியாக சாப்பிடுவதில்லை, தூங்குவதில்லை ஸார் என்றார்…
ANCIENT WOMEN RISHIS J K SIVAN
ப்ரம்மவாதினிகள் – நங்கநல்லுர் J K SIVAN அந்தக்காலம் என்று சொல்லும்போது நமது எண்ணங்கள் கிட்டத்தட்ட ஒரு நூறு வருஷங்களுக்கு மேல் தாண்டாமல் பாட்டி, கொள்ளுப்பாட்டி, எள்ளுப்பாட்டி தலைமுறையோடு நிற்கிறது. அந்த காலத்தில் பெண்கள் படிக்கவில்லை, சமையல் காரிகள், பிள்ளை பெற்றுத்தரும் மெஷின். பதில் பேசாத ஊமைகள். பால்ய விதவைகள், உடன்கட்டை ஏறி உயிரிழக்கும் ஜீவன்கள்…
