About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month April 2025

THINK ON THIS J K SIVAN

கடவுளை நினை- அது போதும் . நங்கநல்லூர் J K SIVAN சத்யம் தான் கடவுள். அருவமும் உருவமும் ஆனவர். அணுவுக்குள் அணு, எல்லையற்ற பேருருவம். ஸாஸ்வத ஒளிமயம். எங்கும் எல்லாமுமாக நிறைந்த அன்பு, கருணாமூர்த்தி. ஆதி அந்தமற்று காத்து ரக்ஷித்து அழிக்கும் நீதிமான். ஒன்றே பலவாக காண்பவர். பிரபஞ்ச காரணர். வேத, ஞான ஸ்வரூபம்.…

MAHAVEER JAYANTHI J K SIVAN

மஹாவீரரின் ஜெயந்தி –   நங்கநல்லூர்  J K  SIVAN இன்று மஹாவீர ஜெயந்தி சிறப்பாக  உலகெங்கும் ஜைனர்களால் கொண்டாடப்படுகிறது. பாரத தேசத்தில் நமது ஹந்து சமயத்தைத் தவிர மற்ற சில மதங்களும் உருவாகின.  அவற்று ள்  ஒன்று சமணம், ஜைனம் என்று சொல்லப்படும் மதம். ‘சிரமண’  எனும்  சமஸ்க்ரித சொல்லிலிருந்து பிறந்தது.  சிரமணர்கள் சமணர்கள் ஆனார்கள். சிரமணன் என்றால்  சுக துக்கங்களை…

THIRUPADHI DHARSHAN J K SIVAN

ஒரு அற்புத தரிசனம்  8.4.2025.-  நங்கநல்லூர் J K   SIVAN  திருப்பதி வெங்கடாசலபதி இருக்கும் இடம்  ஒரு அசாதாரண  ஸ்தலம்.  ஏழுமலைகள் ஒன்றோடொன்று இணைந்து ஏழாவது மலை வேங்கடகிரி மேல் அமைந்துள்ளது. அந்த மலைக்கு எத்தனையோ மொழிகளில் பலவித பெயர்கள். தமிழில் ஏழுமலை, வடமலை, திருமலை, வடவேங்கடம், இன்னும் எத்தனையோ.மலையில் ஸ்ரீனிவாசன் என்கிற பாலாஜி, உலகத்தில்…

SRI RAMA NAVAMI BOOK RELEASE J K SIVAN

@highlight A BELATED POST… CAUSED BY MY ABSENCE FOR TWO DAYS ..(was at tirupathi) 6.4.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணிக்கு சென்னையில் பொன்மார் என்கிற ஒரு அமைதியான கிராமத்தில் ஒரு அற்புதமான கோவிலை தரிசித்தேன். அங்கே திரு மோகன் சாய் தம்பதிகள் சீரடி சாய்பாபாவும் மஹா பெரியவாளும் ம் பெ…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் –   நங்கநல்லூர் J K. SIVAN ”நாளைக்கே  உபநயனம் பண்ணிடு” எவ்வளவு தடவை கேட்டாலும்  அலுக்காதது  மஹா பெரியவாளின் அற்புதங்கள்.  எண்ணற்ற பக்தர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்கள் அநேகர்  அறியாதது. ஏனென்றால்  மஹா பெரியவா விளம்பர பிரியர் அல்லர். மேலும் பக்தர்கள் தமது வாழ்வில் நடந்த சம்பவங்களை வீட்டில் மட்டுமே வெளிப்படுத்துபவர்கள். வெளி…

UPANAYANAM J K SIVAN

உபநயனம். –    நங்கநல்லூர்  J K  SIVAN ப்ராமண குடும்பங்களில்  அடிக்கடி  பூணல் கல்யாண  பத்திரிகைகள் வருகிறதே. பூணல் கல்யாணம் என்றால் என்ன? சமஸ்க்ரிதத்தில் அதற்கு உபநயனம் என்று பெயர்.  அப்படியே என்றால் என்ன ஸார்?கிட்டே வா என்று அழைப்பது.   இதை ஒரு சிறப்பான  பெரிய விழாவாக படா படா  ஆடம்பரத்துடன்  நடத்துபவர்கள்  அநேகர்.ப்ராமணர்களைத் தவிர மற்ற…

SANDHYA VANDHANAM J K SIVAN

சந்தியா வந்தனம் – நங்கநல்லூர் JK SIVAN நமக்கு தெரியாத எத்தனையோ விஷயங்களில் இதுவும் ஒன்றாக இருப்பது ஆச்சர்யம் தான். நான் மூன்று வேளையும் சந்தியாவந்தனம் செய்கிறேன் சார் என்று என்னிடம் சமீபத்தில் பலரைக் கேட்டபோது சொன்னார்கள். அவர்களில் அநேகருக்கு மந்திரம் அர்த்தம் தெரியவில்லை. தேடினால் இன்னும் அநேக விஷயங்கள் புலப்படும். புரிந்து கொண்டு செய்யும்…

RAMA NAVAMI J K SIVAN

”ஓ ராமா நீ நாம எந்த ருசிரா!! – நங்கநல்லூர் J K SIVAN 6.4.2025 அன்று ஸ்ரீ ராமநவமி. ராமனின் பிறந்த நேர ஜாதகம் காட்டும் ராசி, க்ரஹ, நக்ஷத்திர கூட்டமைப்பு லக்ஷக்கான வருஷங்களாகியும் மீண்டும் அதே போல் இன்னும் இதுவரை அமையவில்லையாம். பட்நகர் என்கிற சரித்திர ஆராய்ச்சியாளர், இது மாதிரி யாராலும் கற்பனை…

MY MASTER, SWAMI VIVEKANANDA ON SRI RAMAKRISHNA PARAMAHAMSA. J K SIVAN

என் குருநாதர்  – நங்கநல்லூர்  J.K. SIVANசுவாமி விவேகானந்தர். பதிவு 4 வாழ்க்கையே  சொற்ப கால  சமாச்சாரம்.  செல்வந்தன், ராஜா, பிச்சைக்காரன் யாராயிருந்தாலும் இதில் வேறுபாடு கிடையாது. உடல் ஆரோக்யமாக இருந்தாலும் சரி, வியாதியஸ்தனாக இருந்தாலும் சரி, நல்லவன் கெட்டவன், யாராக இருந்தாலும் ஒன்று தான்.  இருக்கும் வரை அதை ஆனந்தமாக  வாழ்பவன் அதிர்ஷ்டக்காரன். இதில் கடவுள்…

V IKRAMADHITHTHAN VEDHAL STORIES J K SIVAN

விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் –  நங்கநல்லூர்  J K  SIVAN  மூன்று ரசிகர்கள்‌ கதை ரொம்பநாளாகிவிட்டது. விக்ரமாதித்தனையும் வேதாளத்தையும்  உங்களிடம் காட்டாமல் பிரித்து விட்டேன். இன்று மீண்டும்  அறிமுகமாகிறார்கள். வழக்கம் போல விக்கிரமாதித்தன் முருங்கை மரம் ஏறி வேதாளத்தை பிடித்து இறக்கி தோளில்  போட்டுக் கொண்டு நடந்தான். வேதாளம் பேசத்தொடங்கியது;  அங்க தேசத்திலே, ஒரு பிராமண…

;