
Month April 2025
HANUMAN KSHETHRAM J K SIVAN
ஹனுமான் க்ஷேத்ரம் – நங்கநல்லூர் J K SIVAN பஞ்ச பூதங்களில் நீரைப்பார்க்கிறோம், கடல், ஆறு வெள்ளம், சுனாமி எல்லாம் கண்ணுக்கு தெரிகிறது. பூமியை பார்க்கிறோம், மலை, காடு, வயல், பாலைவனம், சேறு பள்ளம் என்று பலவகையாக தோற்றம் அளிக்கிறது. நெருப்பு பயப்பட வைக்கிறது. அதன் வெப்பம் விரட்டியடிக்கிறது. காட்டுத்தீயை அணைக்கவே முடியவில்லை, ஆகாசம் எங்கும்…
PATTINATHAR SONGS J K SIVAN
பட்டினத்தார் பாடல்கள் – நங்கநல்லூர் J K SIVAN ”வேதாந்த தத்துவத்தை கரைத்துக் குடித்தவர், வாழ்வின் நிலையாமையை முழுதும் உணர்ந்தவர். இறைவன் அருளே கதி, என்று புரிய வைத்தவர், எளிய தமிழில் எல்லோருக்கும் புரியும்படியாக எழுதுபவர், ஒருவர் பெயரைச் சொல்? இந்த கேள்வி என்னிடம் கேட்கப்பட்டால் உடனே என் பதில் ”பட்டினத்தார்”. அதை நிரூபிக்க வேண்டாமா. கீழே படியுங்கள் சில…
THIRUVACHAKAM J K SIVAN
திருவாசகம் எனும் தேன் – நங்கநல்லூர் J K SIVAN நாம் ஹிந்துக்கள். நமது சனாதன கோட்பாடுகள் காலத்தால் புராதனமானவை. அழியாதவை. நமக்கு பெருமை சேர்ப்பவை. மற்ற மதங்கள் என்ன சொல்கிறது என நம் கவனம் திசை திருப்ப வேண்டாம். நம்மைப் பொறுத்தவரை மனிதப் பிறவி அரிதானது. கிடைத்தற்கரிய பிறவி. மறுபிறவி என்பது நாம் நம்புவது.…
TAMIL NEW YEAR VISWAVASU J K SIVAN
விஸ்வாவஸு – நங்கநல்லூர் J.K. SIVAN 14.4.2025 முதல் நமக்கு விஸ்வாவஸு என்கிற புது தமிழ் வருஷம் ஆரம்பமாகிறது. 13.4.25 ஞாயிற்கிழமை கிழமை 51.16 நாழிகைக்கு நடு இரவுக்கு பின் காலை 02.38 க்கு பிறக்கின்றது அதனால் சித்திரை மாத விஷு புண்யகால தர்பணம் 14.04.2025 திங்கள்…
MY MASTER – SWAMI VIVEKANANDA – J K SIVAN
என் குருநாதர் – நங்கநல்லூர் J.K. SIVANசுவாமி விவேகானந்தர். பதிவு 5 என் குருநாதர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஆரம்ப காலத்தில் இவ்வாறு கல்கத்தா காளி கோயில் வளாகத்தில் தனித்து பக்தியில் மூழ்கி இருந்த வேளையில் ஒருநாள் ஒரு சந்நியாசி வந்தார். நன்றாக கற்ற ஞானி, வேதாந்தி, அவர். உலகமே இல்லாத ஒன்று என்ற தெளிவு…
SUMAI THAANGI J K SIVAN
சுமை தாங்கி – நங்கநல்லூர் J K SIVAN வெற்றி! வெற்றி!. அதர்மத்துக்கும் தர்மத்துக்கும் நடந்த யுத்தத்தில் தர்மம் வென்றது. தர்மன் சக்ரவர்த்தியானான். பாண்டவர்கள் பக்கம் அனைவரும் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தனர். ஹஸ்தினாபுரம் களைகட்டியது. வேத கோஷங்கள் முழங்கின. அனைவருக்கும் தான தர்மங்கள் கணக்கின்றி கிட்டியது மக்கள் எல்லோருக்கும் ஆனந்தம். அரண்மனையில் கோலாகல ஏற்பாடுகள் நடந்து…
WISH FULFILLED. J K SIVAN
ஒரு கிருஷ்ண விஷயம் – நங்கநல்லூர் J K SIVAN நேற்று என்ன செய்தோம், என்ன சாப்பிட்டோம், யாரைப் பார்த்து என்ன பேசினோம், எங்கே போனோம், என்பதே மறந்து விடுகிறது. ஆனால் ஐந்தாயிரம் வருஷம் முன்பு வாழ்ந்த கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் சற்றும் மறக்கவே இல்லை. அடிக்கடி நினைவில் வந்து கொண்டே இருக்கிறது. அவனைப் பற்றி…
VAYU STHALAM SRI KALAHASTHI J K SIVAN
சிறந்த ஒரு வாயுஸ்தலம் – நங்கநல்லூர் J K SIVAN ஸ்ரீ காளஹஸ்தி இன்று பங்குனி உத்ரம். ஆகவே சமீபத்தில் நான் ஒரு அற்புத சிவாலயம் சென்று தரிசித்ததை சொல்கிறேன். திருப்பதியில் வேங்கடேசனை பார்க்க ஒரு நாள் முந்தியே வரிசையில் நின்று முதல் 800 பேர்களுக்குள் அடக்கமாகி பெயர் கொடுத்து ஒவ்வொரு நபருக்கும் தலா 10500…
PANGUNI UTHRAM J K SIVAN
பங்குனி உத்ரம் – நங்கநல்லூர் J K SIVAN இன்று ஒரு புண்ய தினம். விசேஷ கல்யாண நாள். பங்குனி உத்ரம். ஹிந்துக்கள் சிறப்பாக கொண்டாடும் சுபதினம்.. பங்குனி மாதம் கோடைகாலத்தில் மார்ச் ஏப்ரலில் வரும் மாசம். உத்ரம் நக்ஷத்ரம் முக்கியத்வம் கொண்டது. மூன்று தெய்வங்களுக்கு திருமண நாள். சுப்ரமண்யன்-தேவசேனா, பரமேஸ்வரன்-பார்வதி, ராமர்-சீதா ஆகியோரின் விவாக வைபவ நாள்.…
STOP MEMORY LOSS J K SIVAN
மறதியைக் குறைப்போம். – நங்கநல்லூர் J K SIVANSREE KRISHNARPANAM SEVA TRUST ஒரு நாள் பேங்க் போய் பணம் எடுத்து வந்தேன். ஸ்கூட்டர் வீட்டு வாசலில் நிறுத்தியபோது ஒரு ஆச்சர்யம். அட நாம் பேங்க் போகும்போது நமது வீட்டு வாசலில் மரம் கிடையாதே. மாடியில் ஏதோ ஒரு பிரவுன் கருப்பு வர்ண நாய் எதற்கு…
