About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month November 2024

KULASEKARA AZHWAR DECISION J K SIVAN

ஆழ்வாரின்  அற்புத யோசனை!     –   நங்கநல்லூர் J K  SIVAN குலசேகர ஆழ்வார்  ஆழ்வார்களிலேயே  ஒரு ராஜாவாக இருந்தவர்.   ஆழ்வாருக்கு  ரொம்ப  இளகிய மனசு. திருப்பதிக்குச்  சென்றவர்   நம்மைப்போல் வரிசையில்  டிக்கெட்டோடு நின்று  கடியாரத்தைப்  பார்த்துக்கொண்டு  ” தர்ம தரிசனம் எவ்வளவு சீக்கிரம் கிடைக்கும்.  எவ்வளவு பணம் கொடுத்தால்  ஸ்பெஷல்  தர்சனம்  சீக்கிரம்…

VIPRANARAYANA J K SIVAN

தொண்டரடிப்பொடியாழ்வார்  –  நங்கநல்லூர்  J K  SIVAN    ஒரு ஸ்ரீ வைஷ்ணவ  பக்தர் பெயர்  விப்ரநாராயணன்.  மண்டங்குடி எனும் கிராமவாசி.  இந்த பெயரை விட  பகவான்  நாராயணனின் தொண்டர்களின் பாத  தூசி, திருவடி பாத தூளியாக  நான் இருக்கவேண்டும் என்று தொண்டரடிப் பொடி  என தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டவர்.  அப்படியே  தொண்டரடிப்பொடியாழ்வாராகிவிட்டவர்.   ஆழ்வார்கள் அரங்கனை அலங்கரித்து…

PEYAZHVAR PASURAM J K SIVAN

தெய்வீக  இன்ப பாசுரம் –    நங்கநல்லூர்  J K  SIVAN      ”மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டு மாற்றாதாய், வெண்ணெய் விழுங்க வெகுண்டு, ஆய்ச்சி – கண்ணிக் கயிற்றினால் கட்டத்தான் கட்டுண் டிருந்தான், வயிற்றினோ டாற்றா மகன்.”                          …

DIVINE AAZHWAR PAASURAMS J K SIVAN

பாசுரங்களில் தெய்வீக இன்பம்.  – நங்கநல்லூர்  J K  SIVAN மனதில் பகவானை நினைப்பது  பக்தி. ஆகவே  நாம் எல்லோரும் பக்தர்கள் தான்.  ஆழ்வார்கள்  ஒரு படி அல்ல பல படிகள் மேம்பட்டவர்கள்.  பகவான் மேல்  பக்தியுடன் காதலும் கொண்டவர்கள். பகவானை  சதா மனதாலும் உடலாலும் பூஜித்து உள்ளும்  புறமும்  இன்பம், அடைந்தவர்கள்.  இன்னும் ஒரு…

KALA BAIRAVAR KSHETHRAPALAPURAM J K SIVAN

க்ஷேத்ரபாலபுரம் ஒரு காலத்தில் பரமேஸ்வரனைப் பிரிந்த ஆதி சக்தி பிரம்மாவின் மானசீக புத்ரனான பிரஜாபதி தக்ஷன் மகளாக பிறந்து தாக்ஷாயணி , சதி தேவி என பெயர் கொண்டாள் . பருவ வயதில் தக்ஷனின் விருப்பமில்லாமல் சிவபெருமானையே மணம் செய்து கொள்ள விரும்பி அடைந்தாள். ஆணவம் கொண்டிருந்த பிரம்மாவின் ஐந்தாவது சிரத்தை சிவன் கொய்து, பிரம்மாவுக்கு…

VEMANA J K SIVAN

தேனான வேமனா – நங்கநல்லூர் J K SIVAN எந்த மொழியும் ஒன்று தான்.அனைத்திலும் அறிஞர்கள், மஹான்கள் யோகிகளின் அற்புத எண்ணங்கள் பதிந்திருக்கிறது. அந்தந்த மொழிகள் எல்லாம் நமக்குத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை, ஒரு பொது மொழியில் அவற்றை ஓரளவு ருசி இல்லாமல் கருத்தை மட்டும் அறியும்போது நாம் பாக்கியசாலிகள் தான். பயன் பெருகிறோமே! அப்படித்தான்…

THE DIVINE SECRET J K SIVAN

கற்றுக்கொள்வோம் – நங்கநல்லூர் J K SIVAN சிதம்பர அதிசயமா ரகசியமா? கற்றுக்கொள்வதற்கும் தெரிந்து கொள்வதற்கும் ரொம்ப வித்யாசம் இல்லை. தெரிந்து கொண்டதெல்லாம் மறந்து கூட போகும். கற்றுக்கொண்டால் மனதில் பசுமரத்தாணி. நமக்கு எத்தனையோ விஷயங்கள் தெரியவில்லை. எண்ணற்ற மஹான்கள் சொல்வதிலிருந்தாவது கற்றுக்கொள்வோம். மற்றவர்க்கும் எடுத்துச் சொல்வோம். அது தான் கல்விக்கு அழகு. ஆயிரம் ஆயிரம்…

LEAD KINDLY LIGHT J K SIVAN

வழி காட்டு,  ஒளி காட்டு.  நங்கநல்லூர்  J K  SIVAN 1833ல்   கார்டினல்  ஜான்  ஹென்றி நியூமன்  என்ற இளம் பாதிரியார்  ஒரு பாட்டை எழுதி  அதை உலகத்தில் பல பேர் பாடும்  ஸ்தோத்ர பாடலாகி  பகவானை வேண்டினார்கள்.  காந்திக்கு பிடித்த அந்த பாடல் இன்றும் பல இடங்களில் பாடப்படுறது.    இத்தாலிக்கு சென்ற…

LINGODHBAVAR J K SIVAN

உருவமான அருவம் – நங்கநல்லூர் J K SIVAN சிவ பெருமானின் ஒரு அம்சம் லிங்கோத்பவர். சிவன் கோவில்களில் மூலவரின் கர்பகிரஹத்தின் பின்புற சுவரில் பிரகாரத்தில் மேற்கு நோக்கி லிங்கோத்பவரை தரிசிக்கிறோம். அடி முடி காணமுடியாதவன், ஆதி அந்தமில்லாதவன் என விளங்கும் மூர்த்தி லிங்கோத்பவர். சிவராத்திரி விழாவுடன் தொடர்புடைய ஜோதி ஸ்வரூபம். ஸ்தாணு மூர்த்தி. அடியில்…

LISTEN TO SWAMI VIVEKANANDA J K SIVAN

LISTEN TO SWAMI VIVEKANANDA  –  simplified by J K SIVAN  The  states of the three  qualities of human are defined, undefined, indicated only  and the signless.  By the “defined” are the gross elements, which we can sense. By the “undefined”…

;