About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month November 2024

ALL ABOUT KAALABAIRAVAR 1 J K SIVAN

காலபைரவர் 1 –  நங்கநல்லூர்  J.K. SIVAN சிவன் கோவில்களில் பைரவர்  சந்நிதி இருக்கும், சில  சந்நிதிகளில்  கால பைரவர் என்று பெயர் காண்கிறோம். அவரைப் பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கு  இந்த பதிவு  உதவலாம் அல்லவா? ரிக் வேத காலத்தில்  தெரிந்த கடவுள் ருத்ரன் என்கிற சிவனும் விஷ்ணுவும் மட்டும் தான்.  பின்னர் தனித்தனியே இவர்கள்…

AM RAJA’S VOICE J K SIVAN

ராஜாவின் காந்த குரல் – நங்கநல்லூர் J K SIVAN நான் பெரிய பணக்காரனாகிவிட்டேன். என் செல்வம் ரூபாய் அணா பைசா இல்லை. உயிருள்ள ஜீவன்கள், ஆப்தர்கள், நண்பர்கள். முகம் கூட தெரியாத முகநூல் நண்பர்கள். பல வருஷங்களாக என்னை கொஞ்சம் கொஞ்சமாக ஆதரித்து ஊக்கமளித்து வளர்ப்பவர்கள். அவர்களால் நான் அடைந்த பயன் என்ன தெரியுமா?…

VAIRAGYA SATHAKAM 32-36 J K SIVAN

வைராக்ய சதகம் – நங்கநல்லூர் J K SIVAN ராஜா பர்த்ருஹரி ஸ்லோகங்கள் 32 -36 32.आक्रान्तं मरणेन जन्म जरसा चात्युज्ज्वलं यौवनं सन्तोषो धनलिप्सया शमसुखं प्रौढाङ्गनाविभ्रमैः । लोकैर्मत्सरिभिर्गुणा वनभुवो व्यालैर्नृपा दुर्जनैः अस्थैर्येण विभूतयोऽप्युपहता ग्रस्तं न किं केन वा ॥ ३२॥ ākrāntaṁ maraṇēna janma jarasā…

GUJILI SONGS J K SIVAN

குஜிலி  தெரியுமா?  – நங்கநல்லூர் J K  SIVAN  குஜிலி  என்ற வார்த்தை  கேள்விப்பட்டதுண்டா?  அது யாரையோ திட்டும்  கெட்ட வார்த்தை அல்ல.சென்னையில் நூறு வருஷங்களுக்கு முன்பு பிரபலமான நாட்டுப்பாடல்கள் மெட்டுகளில் பலர் பாடி வியாபாரம் செய்த மொழி. காலப்போக்கில் மறைந்து போனது. ஏன்  குஜிலி என்று பெயர்? என்ன அர்த்தம்  என்பது தெரியுமுன்னேயே  குஜிலி மறைந்து போய்விட்டது. .…

ORU ARPUDHA GNANI J K SIVAN

ஒரு அற்புத ஞானி – நங்கநல்லூர் J K SIVAN ஸ்ரீரங்க பிரசாதம். திருவண்ணாமலை ஒரு தெய்வீக க்ஷேத்ரம். எண்ணற்ற ஞானிகள், யோகிகள் மலிந்தது. ப்ரம்ம ஞானிகள் ரமணரும் சேஷாத்ரி ஸ்வாமிகளும் ஒரே காலத்தில் அங்கே வாழ்ந்தது எண்ணற்ற பக்தர்களை திருவண்ணாமலை நோக்கி ஓடச் செய்தது. கோடை முடிந்து கார்காலம் ஆரம்பித்த நேரம். ஒருநாள் காலை…

KANDHA SHASHTI J K SIVAN

கந்த ஷஷ்டி சூர ஸம்ஹாரம் – நங்கநல்லூர் J K SIVAN மாமன் நரகனை அழித்த நாள் தீபாவளி என கொண்டாடினோம், தொடர்ந்து மருகன் சூரனை வதைத்த சூரஸம்ஹரம் கந்த சஷ்டியில் நடைபெறுகிறது. ஹிந்துக்கள், அதுவும் முக்யமாக, தமிழர்கள் உள்ள இடமெல்லாம் உலகெங்கும் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் ஹிந்து கோவில்களில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது கந்த சஷ்டி…

LEARN TO LIVE J K SIVAN

கற்றுக் கொள்வோம் – நங்கநல்லூர் J K SIVAN பெரிய பணக்காரனோ, பரம தரித்ரனோ, ஒரு நாளாவது ”சே, என்ன வாழ்க்கை இது ? இதிலிருந்து எப்போ விடுதலை அடைவது?” என்று அங்கலாய்க்கிறான். ஏன்? வாழ்க்கை எப்போதும் நாம் ஆசைப்படுவது போல் இன்பமயமானது இல்லை. துன்ப மயமானதும் இல்லை.எல்லோருக்கும் ஒன்றுபோலவும் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி.…

WISHING GOD MANY MILLIONSOF WISH.

பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு  –  நங்கநல்லூர்  J K  SIVAN  திருப்பல்லாண்டு அற்புதமான பிரபந்த  12 பாசுரங்கள் கொண்டது.   நம்மையெல்லாம் நீண்ட நாள் வாழ அருளும் பகவானுக்கே, ஸ்ரீமந் நாராயணுக்கே  ஒருவர்  பரம பக்தி உணர்வோடு,  பல்லாயிரம் கோடி  நூறாண்டு நீ  வாழ்ந்து எம்மைக் காக்க வேண்டும்  என்று பாடியிருக்கிறார்  என்று நினைப்பதற்கே  ஆனந்தமாக இருக்கிறது.    இந்த திருப்பல்லாண்டை…

WHO IS THE FOURTH PERSON? J K SIVAN

ஆழ்வார்களின்  பாசுரங்களில் தெய்வீக  இன்பம்நங்கநல்லூர்  J K  SIVAN  எதை நாம்  இன்பம் என்று கருதுகிறோம்?.  உடலுக்கு  சுகம் தரும் வஸ்துக் களையா? உள்ளத்தை கொள்ளை கொள்ளும் தன்னை மறக்கச்செய்யும்  ஆத்மானுபவத்தையா? முதல் ரகமாக இருந்தால்  தெய்வத்திடம் போகவே மாட்டோம். நம்மாலேயே  நம் இன்பத்தை தேடி அடைய முடியும் என்ற நம்பிக்கையில், நம் முயற்சிகள் நம்மை…

DEAR ELDERS…. J K SIVAN

அன்பு நண்பர்களே…. நங்கநல்லூர் J K SIVAN நமக்கு வயது ஆகி விட்டது என்பதால் உலகம் நம்மை மறுக்காது. எப்போதும் போல் எல்லோரையும் போல் தான் பாரபக்ஷமின்றி நம்மையும் ஏற்றுக்கொள்கிறது. நமக்குள் நாமே வளர்த்துக் கொள்ளும் வித்யாசம் தான் முதுமை. 70, 75, 80, 85 எல்லாமே ஏதோ ஒரு காகிதத்தில் எழுதி அளிக்கப்பட ஒரு…

;